​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சேவை வரி தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளித்த விஷால்

சேவை வரி செலுத்துவது தொடர்பாக விஷாலுக்கு எதிராக சரக்கு மற்றும் சேவை வரித்துறை தொடர்ந்த வழக்கில் நடிகர் விஷால் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். நடிகர் விஷாலுக்கு சொந்தமான விஷால் பிலிம் பேக்டரி செலுத்த வேண்டிய சேவை வரி பாக்கி 5 கோடி...

கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் நடிகர் விஷால் நீதிமன்றத்தில் ஆஜர்

வரி செலுத்துவது தொடர்பான வழக்கில் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதால் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் விஷால் சரணடைந்ததை தொடர்ந்து, கைது வாரண்டை எழும்பூர் நீதிமன்றம் திரும்ப பெற்றது. சென்னையில் நடிகர் விஷாலுக்கு சொந்தமான நிறுவனம் 5 ஆண்டுகளாக பணியாளர்களிடம் பிடித்தம் செய்த வரியை செலுத்தவில்லை...

விஷாலை வைத்து படம் எடுப்பதாக கூறி ரூ.47 லட்சம் மோசடி? - புகாரை அளித்தவர் யாரென்றே தெரியாது: வடிவுடையான்

நடிகர் விஷாலை வைத்து படம் எடுப்பதாக கூறி 47 லட்ச ரூபாய் மோசடி செய்துவிட்டதாக காவல்நிலையத்தில் அளிக்கப்பட்டு புகாரை, இயக்குநர் வடிவுடையான் மறுத்திருக்கிறார். சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் நரேஷ் கோத்தாரி, பொட்டு, செளகார்பேட்டை, தம்பி வெட்டோத்தி சுந்தரம் உள்ளிட்ட படங்களை...

நடிகர் விஷாலை வைத்து படம் எடுப்பதாகக் கூறி ரூ. 47 லட்சம் மோசடி

நடிகர் விஷாலை வைத்து படம் எடுப்பதாகக் கூறி 47 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக திரைப்பட இயக்குனர் வடிவுடையான் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளர் நரேஷ் கோத்தாரி. பொட்டு, செளகார்பேட்டை, தம்பி வெட்டோத்தி சுந்தரம்...

நடிகர் விஷாலுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவு

நடிகர் விஷால் தனது நிறுவனப் பணியாளர்களிடம் பிடித்தம் செய்த டி.டி.எஸ். தொகையை வருமான வரித்துறைக்கு முறையாக செலுத்தவில்லை என தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு ஜாமினில் வெளி வர முடியாத கைது வாரண்ட் பிறப்பித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை வடபழனியில் நடிகர்...

நடிகர் சங்க தேர்தல் முடிவுகளை வெளியிட மேலும் ஒரு இடைக்காலத் தடை

நடிகர் சங்க தேர்தல் முடிவுகளை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. சேலத்தை சேர்ந்த துணை நடிகர் பெஞ்சமினின் மனுவில், தன்னை வாக்களிக்க அனுமதிக்கவில்லை என்றும் தபால் ஓட்டு படிவம் தேர்தலுக்கு முதல் நாள் வரை வந்தடையவில்லை என்றும் தெரிவித்துள்ளார். தபால்...

விஷால் மீது வழக்கு

ஊழியர்களிடம் பிடித்தம் செய்த வருமான வரியை செலுத்தாதது தொடர்பான வழக்கில் நடிகர் விஷால், ஆகஸ்ட் 2 ஆம் தேதி நேரில் ஆஜராக சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை வடபழனியில் நடிகர் விஷாலுக்கு சொந்தமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் செயல்பட்டு வருகிறது....

நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண அனுமதிக்க முடியாது

நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை தற்போது எண்ணுவதற்கு அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறி விட்டது. நடிகர் சங்க தேர்தலை நிறுத்தி சங்கங்களின் பதிவாளர் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான வழக்கு திங்கள் கிழமை அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,...

நடிகர் விஷால் ரூ.1 கோடி சேவை வரி ஏய்ப்பு செய்ததாக புகார்

நடிகர் விஷால்,1 கோடி ரூபாய் சேவை வரி ஏய்ப்பு செய்ததாக கூறப்படும் வழக்கு தொடர்பான விசாரணையை, வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு, நடிகர் விஷாலின் அலுவலகத்தில் சேவை வரித்துறையினர் நடத்திய சோதனையில், அவர் ஒரு கோடி...

நடிகர் சங்க தேர்தல் நிறைவு...

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில், கமல்ஹாசன், விஜய் உள்ளிட்ட ஏராளமான நடிகர் நடிகையர் வாக்களித்தனர். தபால் வாக்கு படிவம் சென்று சேராததால் மும்பையிலுள்ள ரஜினிகாந்த் வாக்களிக்கவில்லை. நடிகர் விஷால் தலைமையிலான பாண்டவர் அணியும், பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் மோதும் நடிகர்...