​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஐதராபாத்தில் தீபாவளி... போலீசாருக்கு குவிகிறது பாராட்டு...

ஐதராபாத்தில் குற்றவாளிகள் நான்கு பேரை சுட்டுக் கொன்ற போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. குற்றவாளிகள் வீழ்த்தப்பட்டதை ஐதரபாத் மக்கள் தீபாவளி போல கொண்டாடி மகிழ்ந்தனர். ஐதராபாத்தில் குற்றவாளிகள் நான்கு பேரையும் சுட்டுக் கொன்ற சம்பவத்தை அந்த மாநகர மக்கள் வரவேற்று உள்ளனர். சம்பவம்...

கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனின் 111வது பிறந்தநாள்

கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனனின் 111வது பிறந்த நாள் விழா சென்னையில் கொண்டாடப்பட்டது. நாடக மேடையில் தனது பயணத்தை ஆரம்பித்த என்.எஸ்.கே. சினிமாவில் நகைச்சுவையில் தனக்கென தனி வரலாற்றை பதித்ததால் இந்தியாவின் சார்லி சாப்ளின் என்று புகழப்பட்டார். நடிப்பு மட்டுமின்றி சமூக சீர்த்திருத்த செயல்களில் தன்னை...

இரைப்பை புற்றுநோய் குறித்து மருத்துவர் சந்திரமோகன் எழுதிய புத்தகம் வெளியீடு

இரைப்பை புற்றுநோய் குறித்து மருத்துவர் சந்திரமோகன் எழுதிய, “இரைப்பை புற்றுநோய் வருமுன் காக்க, வந்துவிட்டால் மீட்க” என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை காவல் ஆணையாளர் ஏ.கே.விஸ்வநாதன், நடிகர் விவேக் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர். விழா...

நடிகர் விவேக் பதிவுக்கு பிரதமர் பதில்

தமிழ்மொழி அழகானது என்றும், தமிழர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள் என்றும் பிரதமர் மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். சீன அதிபர் ஷி ஜின்பிங் வருகையின்போது, கோவளம் கடற்கரை அருகே உள்ள நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த பிரதமர் மோடி, கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொண்டார். கடல் அலைகளில் கால்நனைத்து,...

தமிழ்மொழி அழகானது - தமிழர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள்...

தமிழ்மொழி அழகானது என்றும், தமிழர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள் என்றும் பிரதமர் மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். சீன அதிபர் ஷி ஜின்பிங் வருகையின்போது, கோவளம் கடற்கரை அருகே உள்ள நட்சத்திர விடுதியில் அவர் தங்கியிருந்தார். மாமல்லபுரம் கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொண்ட மோடி, கடல் அலைகளில் கால்நனைத்துக்...

1 மரம் வெட்டினால் 10 மரக்கன்றுகள் நடவேண்டும் என நடிகர் விவேக் வேண்டுகோள்

ஒரு மரத்தை வெட்டினால் 10 மரக்கன்றுகள் நடவேண்டும் என்ற பசுமைத் தீர்ப்பாய உத்தரவை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று நடிகர் விவேக் கேட்டுக்கொண்டுள்ளார்.  மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை எம்ஜிஆர் நகரில் நடிகர் விவேக் மரக்கன்றுகள் நட்டார்....

நீர்நிலைகளை அப்துல் கலாம் பாதுகாக்கச் சொன்னார் - விவேக்

அரிவாளையும் பட்டா கத்தியையும் தூக்கிக்கொண்டு கலவரம் செய்பவர்கள் மாணவர்கள் அல்ல என்றும் அதே அரிவாளைக் கொண்டு பள்ளம் தோண்டி மரக்கன்றுகளை நடுபவர்களே சிறந்த மாணவர்கள் என்றும் நடிகர் விவேக் கூறினார். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவுதினத்தை முன்னிட்டு சென்னை ஆவடி...

கார் பேரணியைத் தொடங்கி வைத்த நடிகர் விவேக்..!

இந்தியாவின் பல்வேறு கலாச்சாரங்களை வெளிப்படுத்தும் நோக்கத்துடன் சென்னையில் கார் பேரணி நடைபெற்றது. சென்னை மயிலாப்பூரில் உள்ள சவேரா ஓட்டலில் டச்சஸ் (duchess) கிளப் சார்பில் நடைபெற்ற இந்த கார்ப் பேரணியில் கலந்துகொண்ட கார்களின் உரிமையாளர்கள் இந்தியாவின் பல்வேறு கலாச்சார உடைகளில் வந்திருந்தனர். கார்...

நடிகர் சங்க தேர்தல் நிறைவு...

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில், கமல்ஹாசன், விஜய் உள்ளிட்ட ஏராளமான நடிகர் நடிகையர் வாக்களித்தனர். தபால் வாக்கு படிவம் சென்று சேராததால் மும்பையிலுள்ள ரஜினிகாந்த் வாக்களிக்கவில்லை. நடிகர் விஷால் தலைமையிலான பாண்டவர் அணியும், பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் மோதும் நடிகர்...

நடிகர் சங்க நிர்வாகிகள் தேர்தல் விறுவிறுப்பு...

பல்வேறு தடைகளைக் கடந்து, தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான தேர்தல் சென்னை மயிலாப்பூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  தென்னிந்திய நடிகர் சங்கத்தை, அடுத்த 3 ஆண்டுகளுக்கு நிர்வகிக்கும் நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான தேர்தல், மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் மகளிர் மேல் நிலைப் பள்ளியில்...