​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

காஷ்மீர் பற்றிய ரஜினியின் குரல் தமிழ்நாட்டு மக்களின் குரல்: தமிழிசை

காஷ்மீர் விவகாரத்தில், தமிழ்நாட்டு மக்களின் குரலாக, ரஜினியின் குரல் ஒலித்திருப்பதாக, தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்திருக்கிறார். சென்னை தியாகராயநகரில் உள்ள கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் காஷ்மீர் விவகாரத்தில், நடிகர் விஜய் சேதுபதி கூறியிருந்த கருத்து...

வைரலாகும் “பிகில்” திரைப்பட காட்சி

"பிகில்" திரைப்படத்திற்காக, மோட்டார் சைக்கிளில், நடிகர் விஜய் செல்வது போன்ற காட்சி படமாக்கப்பட்ட நிலையில், ஷூட்டிங்கை பார்க்க திரண்டவர்களில் ஒருவர், அதனை தனது செல்போனில் படம்பிடித்த நிலையில், அக்காட்சிப் பதிவு, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இயக்குநர் அட்லி-யின் இயக்கத்தில், நடிகர் விஜய்...

நடிகர் விஜய் குறித்து தரக்குறைவாக பேசியதாக கூறி ஒருவர் மீது தாக்குதல்

சென்னை புழல் அகதிகள் முகாமில், நடிகர் விஜய் குறித்து தரக்குறைவாக பேசியதாக கூறி ஒருவரைக் கத்தியால் வெட்டிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அஜித் ரசிகர் எனக் கூறப்படும் உமாசங்கர் என்பவர், அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் விஜய் ரசிகர் எனக் கூறப்படும்...

தங்கம் வென்ற அரசுப் பள்ளி மாணவிக்கு விஜய் சேதுபதி பாராட்டு

தைவானில் நடந்த உலக அளவிலான இறகு பந்து போட்டியில் இந்திய அணி சார்பில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் பெற்ற மாணவிக்கு நடிகர் விஜய்சேதுபதி பாராட்டு தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் சங்க தமிழன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று...

முத்தையா முரளிதரன் வேடத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படமாகிறது. புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்களான தோனி, சச்சின் டெண்டுல்கர் ஆகியோரது வாழ்க்கை வரலாறு படங்களாக வெளியாகியுள்ளன. இதேபோல் சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்து விளங்கியவரும், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி...

விஜய்யுடன் நடனமாடும் ஷாருக்கான்..!

நடிகர் விஜய்யின் பிகில் படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட நடிகர் ஷாருக்கான் ஒப்புக் கொண்டுள்ளார். அவர் நடித்த ஜீரோ படம் ஆறுமாதங்களுக்கு முன்பு வெளியாகி தோல்வியைத் தழுவியது. இதையடுத்து புதிய படம் ஏதும் ஒப்புக் கொள்ளாமல் இருந்த ஷாருக்கான் புத்தகங்கள் படிக்கவும்...

“கேப்மாரி” இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர்..! பெண்கள் குறித்து சர்ச்சை பேச்சு

இப்போது உள்ள பெண்கள் ஆண்களிடம் காதலை சொல்ல தயங்குவதில்லை என்றும், ஒரே நேரத்தில் 4 பேரிடம் காதலை சொல்வதாகவும்  நடிகர் விஜய்யின் தந்தையும், கேப்மாரி படத்தின் இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை கிளப்பி உள்ளது. நாளைய தீர்ப்பு படத்தின் மூலம்...

நடிகர் விஜய் சேதுபதியின் சிந்துபாத் 29ந்தேதி வெளியாகின்றது

பாகுபலி தயாரிப்பாளருடன் ஏற்பட்ட சமரசத்தை தொடர்ந்து  நடிகர் விஜய் சேதுபதியின் சிந்துபாத் படம் வருகிற 29 ந்தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் சங்க ஆலோசனைக்குழு உறுப்பினர் ஜே.எஸ்.கே சதீஷ்குமார், சிந்துபாத் தயாரிப்பாளர் ராஜராஜன் உள்ளிட்டோர் மேற் கொண்ட முயற்சியினால், பாகுபலி படத்திற்கான 18...

நடிகர் சங்க தேர்தல் நிறைவு...

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில், கமல்ஹாசன், விஜய் உள்ளிட்ட ஏராளமான நடிகர் நடிகையர் வாக்களித்தனர். தபால் வாக்கு படிவம் சென்று சேராததால் மும்பையிலுள்ள ரஜினிகாந்த் வாக்களிக்கவில்லை. நடிகர் விஷால் தலைமையிலான பாண்டவர் அணியும், பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் மோதும் நடிகர்...

நடிகர் சங்க நிர்வாகிகள் தேர்தல் விறுவிறுப்பு...

பல்வேறு தடைகளைக் கடந்து, தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான தேர்தல் சென்னை மயிலாப்பூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  தென்னிந்திய நடிகர் சங்கத்தை, அடுத்த 3 ஆண்டுகளுக்கு நிர்வகிக்கும் நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான தேர்தல், மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் மகளிர் மேல் நிலைப் பள்ளியில்...