​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

விரைவில் வெளியாகிறது சூரரை போற்று MaaraTheme...

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் சூரரை போற்று திரைப்படத்தின் டீஸர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே பாராட்டை பெற்றது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இப்படத்தில் சூர்யாவின் குரலில் ரெடியாகி வரும் MaaraTheme என்ற பாடல் விரைவில் வெளியிடப்படும் என...

சூர்யா - வெற்றிமாறன் முதல் முறையாக இணையும் படத்தின் பெயர் இது தான்..

வெற்றி மாறன் இயக்கத்தில் விரைவில் நடிகர் சூர்யா நடிக்க உள்ள திரைப்படத்திற்கு "வாடிவாசல்" என பெயரிடப்பட்டுள்ளது. திரைப்படவிழா ஒன்றில் பங்கேற்ற வெற்றிமாறன் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இளைஞர்கள் மற்றும் மக்களின் தன்னெழுச்சி புரட்சி காரணமாக மீண்டும் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு தொடர்பான திரைப்படமாக...

தமிழ் முன்னணி நடிகர்களிடமிருந்து மிகப்பெரிய பாடங்களை கற்றுள்ளேன்.. பிரித்விராஜ் ஓபன் டாக்

மலையாளத்தில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் பிரித்விராஜ். தமிழ் திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். கோலிவுட் முன்னணி நடிகர்களிடம் இருந்து, தாம் பலவற்றை கற்று கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். சமீபத்தில் இவர் நடித்து திரைக்கு வந்த மலையாள படமான Driving Licence வெற்றி...

"அகரம்" மாணவியின் அனுபவம்.. கண்கலங்கிய சூர்யா..!

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏழை மாணவி ஒருவர், தனது கல்வி கனவு நனவாக தமக்கு ஏற்பட்ட அனுபவங்களை விவரித்ததைக் கேட்டு மேடையிலிருந்த நடிகர் சூர்யா, அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்டோர் கண்கலங்கினர். சமுதாயத்தின் பின்தங்கியுள்ள பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களை சார்ந்த மாணவ, மாணவியர்களுக்குத் தரமான...

நீட் தேர்வு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது ஏன்? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

நீட் தேர்வு தொடர்பாக ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், அந்த வழக்கிற்கு வலுசேர்க்கும் வகையிலேயே கூடுதலாக மற்றொரு வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அகரம் அறக்கட்டளை சார்பில் சென்னை தியாகராயநகரில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களைச்...

கடவுள் மற்றும் மதம் தொடர்பாக நடிகர் சிவக்குமார் பேசிய வீடியோ

கடவுள் மற்றும் மதம் தொடர்பாக நடிகர் சிவக்குமார் பேசிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யா கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளி மாநிலத்தில் படப்பிடிப்புக்கு சென்றபோது அங்குள்ள தர்காவுக்குச் சென்ற வீடியோ வெளியானதையடுத்து அவர் இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டதாக சமூக வலைதளங்களில்...

காப்பான் படத்தை வெளியிட தடை கோரிய மேல்முறையீட்டு மனு நிராகரிப்பு

காப்பான் படத்தை வெளியிட தடை கோரி தொடரப்பட்ட மேல்முறையீட்டையும் சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்து விட்டதால், அத்திரைப்படம் திட்டமிட்டபடி நாளை வெளியாகிறது. இயக்குநர் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சூர்யா, மோகன்லால், ஆர்யா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வெள்ளிக்கிழமை வெளியாக உள்ள  திரைப்படம்...

காப்பான் வழக்கு - நாளை விசாரணை

காப்பான் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது. இயக்குநர் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சூர்யா, மோகன்லால் ,ஆர்யா உள்ளிட்டோர் நடித்த காப்பான்  திரைப்படம் வருகிற 20-ஆம் தேதி வெளியாக உள்ளது....

150 தலைக்கவசங்களை இலவசமாக வழங்கிய நடிகர் சூர்யாவின் ரசிகர்கள்

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் நடிகர் சூர்யாவின் ரசிகர்கள்,சுமார் 150 தலைக்கவசங்களை வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக வழங்கினர்.   சென்னையில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் மீது பேனர் விழுந்து, கோர விபத்து ஏற்பட்டதை அடுத்து, பேனர், கட் அவுட்களை வைக்க வேண்டாம் என நடிகர்கள்...

ரசிகர்கள் பேனர்கள் கட் -அவுட்டுகள் வைக்க வேண்டாம்

ரசிகர்கள் யாரும் இனிமேல் பேனர் மற்றும் கட் அவுட்டுகள் வைக்க வேண்டாம் என நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார். காப்பான் திரைப்படத்திற்கான செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி சென்னை வடபழனியில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் சூர்யா, ஆர்யா, சாயிஷா,...