​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நடிகர் கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படம் 7 மாவட்டங்களில் வெளியாகவில்லை...

நடிகர் கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் 2 திரைப்படம் 7 மாவட்டங்களிலும் பாண்டிச்சேரியிலும் வெளியாகவில்லை. இதற்கு படத் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் சங்கம் இடையேயான பிரச்சினையே காரணம் எனக் கூறப்படுகிறது. மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களிலும் பாண்டிச்சேரியிலும் விஸ்வரூபம்...

விஸ்வரூபம் 2 படத்திற்கு தடை கோரிய வழக்கில் நடிகர் கமலுக்கு நோட்டீஸ்

விஸ்வரூபம் 2 படத்துக்குத் தடை கோரிய மனுவுக்கு வரும் திங்கட்கிழமைக்குள் பதிலளிக்க நடிகர் கமல்ஹாசன், ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனம் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  2008ஆம் ஆண்டு மர்மயோகி என்ற திரைப்படத்தைத் தயாரிக்க ராஜ்கமல் இன்டர்நேசனல் - பிரமிட் சாய்மீரா...

விஸ்வரூபம் படப்பாடலைப் பாடிச் சமூக வலைத்தளத்தில் புகழ்பெற்ற ராகேஷ் கமல்ஹாசனுடன் சந்திப்பு

விஸ்வருபம் படப் பாடலைப் பாடிச் சமூக வலைத்தளத்தில் புகழ்பெற்ற கேரளத் தோட்டத் தொழிலாளர் ராகேஷ் சென்னையில் நடிகர் கமல்ஹாசனைச் சந்தித்துப் பேசினார். கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் திரைப்படத்தில் உன்னைக் காணாமல் எனத் தொடங்கும் ஒரு பாடல் உள்ளது. கேரளத்தைச் சேர்ந்த ரப்பர் தோட்டத்...

கமல்ஹாசனின் கட்சியைப் பதிவு செய்தது தேர்தல் ஆணையம்

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தை அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையம் பதிவு செய்துள்ளது. மதுரையில் கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கிய கமல், அதனைப் பதிவு செய்ய தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்திருந்தார். இதுதொடர்பான...

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன் சந்திப்பு..!

டெல்லி சென்றுள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து பேசினார். மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கிய நடிகர் கமல்ஹாசன், அதை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்திருந்தார். இதையடுத்து, யாருக்கும் ஆட்சேபம் இருந்தால், அதை தெரிவிக்குமாறு,...

டெல்லி தேர்தல் ஆணையத்தில் கமல்..! மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு விரைவில் அங்கீகாரம் கிடைக்கும் என நம்பிக்கை

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு, தலைமைத் தேர்தல் ஆணையம் விரைவில் அங்கீகாரம் வழங்கும் என, அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கிய நடிகர் கமல்ஹாசன், அதை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்திருந்தார். இதையடுத்து, யாருக்கும் ஆட்சேபம்...

நடிகர் ஷாருக்கானின் ஜீரோ பட டீசர் வெளியீடு

நடிகர் ஷாருக்கான் நடித்த ஜீரோ ( zero) படத்தின் டீசர் இணையத்தில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. ஆனந்த் ராய் இயக்கிய இப்படத்தில் ஷாருக்கான், கத்ரினா கைப், அனுஷ்கா சர்மா ஆகியோர் நடித்துள்ளனர். நடிகர் கமல்ஹாசனின் அப்பு போல் 3 அடி உயர...

கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் 2 படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியீடு

அரசியல் கட்சியைத் தொடங்கிய நடிகர் கமல்ஹாசன் நடித்து இயக்கிய விஸ்வரூபம் 2 படத்தின் டிரைலர் இன்று மாலை5 மணிக்கு வெளியாகிறது. தமிழில் இதனை கமலின் மகள் ஸ்ருதிஹாசன் வெளியிடுகிறார்.தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆரும் இந்தியில் நடிகர் அமீர்கானும் இதனை வெளியிடுகின்றனர். விஸ்வரூபம் 2 படத்தின்...

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல், மத்திய அரசு மீண்டும் தாமதம் செய்வதாக கமல்ஹாசன் குற்றச்சாட்டு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல், மத்திய அரசு மீண்டும் தாமதம் செய்வதாக மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனர் கமல்ஹாசன் குற்றம்சாட்டியிருக்கிறார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில், மேலும் 2 வாரம் கால அவகாசம் கோரியிருப்பது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல்,...

கிராமசபை கூட்டம் பற்றி கமல் கருத்துக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதிலடி

தமிழ்நாட்டில், கிராம சபை கூட்டங்கள் முறையாக கூட்டப்படுவதாக கூறியிருக்கும், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, நடிகர் கமல்ஹாசனின் குற்றச்சாட்டை, திட்டவட்டமாக மறுத்திருக்கிறார். சென்னை வள்ளுவர் கோட்டத்தில், மகளிர் சுய உதவிக்குழுக்களின் கோடை விற்பனைக் கண்காட்சியை அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி,...