​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பாபர் மசூதி இடிப்பு தினம் நெருங்குவதால் பாதுகாப்பு அதிகரிப்பு

பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம் நெருங்குவதையொட்டி, உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 7ந் தேதி அமலுக்கு வந்த 144 தடை உத்தரவு, அடுத்த மாதம் 28ந் தேதி...

மார்ச் மாதத்திற்குள் Air India, பாரத் பெட்ரோலியம் தனியாருக்கு விற்பனை - நிர்மலா சீதாராமன்

பொதுத்துறை நிறுவனங்களான ஏர் இந்தியா மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் ஆகியவற்றின் பங்குகள் வரும் மார்ச் மாதத்திற்குள் விற்பனை செய்யப்பட்டு விடும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளித்து ஒரு லட்சம்...

சமன்படுத்தப்பட்ட பால் மற்றும் நிறைகொழுப்பு பால் பாக்கெட்டுகள் - ஆவின் அறிமுகம்

திருச்சி ஆவினில் புதிதாக சமன்படுத்தப்பட்ட பால் மற்றும் நிறைகொழுப்பு பால் பாக்கெட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டு, இன்று முதல் அவை விற்பனைக்கு வந்துள்ளன. திருச்சி, பெரம்பலூர், மற்றும் அரியலூர் மாவட்ட ஆவின் பால் நுகர்வோர் பயன்பெறும் வகையில் ஆவின் நிர்வாகம் இந்த நடவடிக்கையை...

திரையரங்கில் திரைப்படப் பெயர் இடம்பெறுவதற்கு முன்பு திருக்குறள் இடம்பெற நடவடிக்கை

திரையரங்குகளில் திரையிடப்படும் படத்தின் பெயர் வருவதற்கு முன்பு, திருக்குறள் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறை தீர் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர்...

பயோமேட்ரிக் இயந்திரங்களின் இயக்கக் குறைபாடு குறித்த கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில்

கிராமப்புற பள்ளிகளில் உள்ள பயோமெட்ரிக் சாதனங்களுக்கான இணைய சேவை வேகத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர்கள் கே.சி. கருப்பணன், செங்கோட்டையன் ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களை...

போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அதிபரின் ஆதரவாளர்கள் 5 பேர் பலி

பொலிவியாவில் போராட்டக்காரர்களை கலைக்க பாதுகாப்புப் படையினர் எடுத்த நடவடிக்கையில் பலியானோர் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. கடந்த மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் அப்போதைய அதிபர் இவா மொரேல்ஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து போராட்டங்கள் வெடித்ததால் பதவியை ராஜிநாமா செய்த மொரேல்ஸ்,...

மராட்டியத்தில் விரைவில் அமையுமா புதிய கூட்டணி ஆட்சி? சோனியா, சரத்பவார் நாளை ஆலோசனை

மகாராஷ்டிரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரும் நாளை சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர். மகராஷ்டிர தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி...

வீட்டில் பிரீப்பெய்டு மின் மீட்டர் பொருத்தி முன்மாதிரியான உ.பி மின்துறை அமைச்சர்

உத்தரபிரதேசத்தில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகளின் வீட்டில் பிரீப்பெய்டு மின் மீட்டர் பொருத்துவதை ஊக்குவிக்கும் வகையில், முன்மாதிரியாக அம்மாநில மின்சாரத்துறை அமைச்சர் தனது வீட்டில் மின்மீட்டர் பொருத்தியுள்ளார். அமைச்சர் ஸ்ரீகாந்த் சர்மாவின் இந்த நடவடிக்கையால், மற்ற அமைச்சர்களும், அதிகாரிகளும் தங்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில்...

தேர்தல் வந்தாலே திமுகவிற்கு ஜூரம் வந்துவிடுகிறது - ஜெயக்குமார்

ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை வழக்கில் தமிழக அசு சிறப்பாக செயல்படுவதாக அவரது தந்தையே கூறியிருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த சிறப்பு குறைதீர் திட்டத்தின் கீழ்  பயனாளிகளுக்கு மொத்தம், சுமார் 2 கோடி ரூபாய் ...

நகர்ப்புற நக்சல்கள், தீவிரவாதிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு-உள்துறை அமைச்சர்

நகர்ப்புற நக்சல்கள் மற்றும் தீவிரவாதிகள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, உள்துறை அமைச்சர் அமித்ஷா மத்தியப் பாதுகாப்புப் படையினருக்கு உத்தரவிட்டுள்ளார். டெல்லியிலுள்ள துணைப்பாதுகாப்புப் படை தலைமை அலுவலகத்தில் சுமார் 2 மணி நேரம் அமித் ஷா ஆலோசனை நடத்தினார். அப்போது புதிதாக உருவாகியுள்ள...