​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

4 கிலோ தங்கம் வழிப்பறி.. ஈரானிய கொள்ளையர்கள் சிக்கினர்..

சென்னை யானைக்கவுனியில் டெல்லி போலீசார் எனக்கூறி நகை வியாபாரியிடம், 4 கிலோ தங்கம் கொள்ளையடித்த ஈரானிய கொள்ளையர்கள் நான்கு பேர் சிக்கினார்கள். கோவா தப்பிய அவர்களை சிசிடிவி பதிவு மற்றும் செல்போன் சிக்னல் மூலம் பின் தொடர்ந்த போலீசார், போபாலுக்கு ரயிலில் தப்ப...

சேலத்தில் நகைக்கடை உரிமையாளர் வீட்டில் கொள்ளை

சேலத்தில், நகைக்கடை உரிமையாளர் வீட்டில் 275 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக சிசிடிவி காட்சிகளை போலீஸ் வெளியிட்டுள்ளனர். சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே பாஷ்யம் என்பவர் நகைக் கடை வைத்துள்ளார். குரங்குசாவடியில் உள்ள அவரது வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள்...

தொழிலதிபரிடம் ஒரு கோடி ரூபாய் கேட்டு மிரட்டியதாக தி.மு.க எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு

நீதிமன்றம் மூலம் ஏலம் விடப்பட்ட குடியிருப்பை காலி செய்வது தொடர்பான பிரச்சனையில் தலையிட்டு ஒரு கோடி ரூபாய் கேட்டு மிரட்டியதாக துறைமுகம் தொகுதி திமுக எம்.எல்.ஏ பி.கே சேகர்பாபு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சவுக்கார்பேட்டை மிண்ட் தெருவில் உள்ள அந்த அடுக்குமாடி குடியிருப்பை...

தங்கத்துக்கு இணையாக தற்போது வெங்காயம்...பாதுகாக்கும் விவசாயிகள்...!

வரலாறு காணாத அளவில் வெங்காய விலை உயர்ந்து வருவதால் தங்க நகைக் கடைகளுக்கு இணையாக வெங்காயச் செடிகளுக்கும் பாதுகாப்பு போடப்பட்ட சுவாரஸ்யம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.... வெங்காயம்.... உரிக்க உரிக்க ஒன்றும் இல்லை..! என்பதை சுட்டிக்காட்ட பயன்படுத்தப்பட்ட சாதாரண காய்கறி..!...

சரவணா ஸ்டோர்ஸ் எலைட் கடை உரிமையாளரிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய  10 பேர் கைது

சென்னை தியாகராயநகரில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் நகைக் கடையில் போலி நகை விற்கப்பட்டதாகக் கூறி மோசடி நாடகமாடி, உரிமையாளரிடம் 15 லட்சம் ரூபாய் பறித்து, பிறகு ஒரு கோடி ரூபாய் கேட்டு மிரட்டிய போலி பத்திரிக்கையாளர் மற்றும் வழக்கறிஞர்கள் உள்பட 10...

பீகாரில் ஆயுதங்களுடன் நகைக்கடையில் புகுந்து கொள்ளை அடித்த கும்பல்

பீகாரில் நகைக் கடைக்குள் புகுந்து கொள்ளையடித்த கொள்ளையர்கள், துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் பலியானார். பீகார் மாநிலம் பாட்னாவில், பூட்நாத் சாலையில் அமைந்துள்ள நகைக்கடை ஒன்றில் ஆயுதங்களுடன் புகுந்த கொள்ளை கும்பல், அங்கிருந்த ஊழியர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு, கொள்ளையடித்து சென்றுள்ளது. இந்த தாக்குதலில் ஒருவர்...

நெருங்கும் தீபாவளி..! கடைவீதிகளில் கூட்டம்

தீபாவளி பண்டிகைக்கு புத்தாடைகள், நகைகள் வாங்க மக்கள் அதிக எண்ணிக்கையில் திரண்டதால், தமிழகம் முழுவதும் ஜவுளிக்கடைகள், நகைகடைகள் அமைந்துள்ள பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. தீபாவளி வரும் ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இன்று விடுமுறை தினம் என்பதாலும் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும்...

முருகனிடம் விசாரணை - திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்

திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக் கடையில் கொள்ளையடிப்பதற்கு முன்பாக ஒருவாரம் குடும்பத்துடன் சென்று நோட்டமிட்டதாகவும், 4 பேர் சேர்ந்து கொள்ளைத் திட்டத்தை அரங்கேற்றி, நகைகளை பங்கிட்டுக் கொண்டதாகவும் போலீசாரிடம் முருகன் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.  திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள...

லலிதா ஜூவல்லரியில் கொள்ளை அடிக்கப்பட்ட நகைகளை மீட்ட தனிப்படை போலீசார்..

திருச்சி லலிதா ஜூவல்லரியில் கொள்ளையன் முருகன் திருடிய நகைகள் மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.  திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக் கடையில் கடந்த 2ஆம் தேதி அன்று 13 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளை போயின. இந்தக் கொள்ளைக்கு திருவாரூர் மாவட்டம் சீராத்தோப்பைச்...

நகைக்கொள்ளை.. பெங்களூருவில் சரணடைந்த முருகன்..!

திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக் கொள்ளை வழக்கில் மூளையாக செயல்பட்ட பிரபல கொள்ளையன் திருவாரூர் முருகன், பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடந்துள்ளான். அவனை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக் கடையில் கடந்த 2ஆம் தேதி...