​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சமாஜ்வாதி தலைவர் ஆசம்கான், மனைவி, மகன் கைது

போலிச் சான்று பெற்ற வழக்கில் சமாஜ்வாதிக் கட்சி மூத்த தலைவரும், மக்களவை உறுப்பினருமான ஆசம்கான், அவர் மனைவி, மகன் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆசம்கான் மகன் அப்துல்லா ஆசமுக்கு லக்னோ, ராம்பூர் ஆகிய இரு நகரங்களிலும் பிறப்புச் சான்று பெற்றுள்ளதாக பாஜகவைச் சேர்ந்த...

சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்து ஏற்படுவதாக வழக்கு

சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்து ஏற்படுவதால் அதன் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியரும், மாநகராட்சி ஆணையரும் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. வழக்கறிஞர் காந்தியம்மாள் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், மதுரை,...

முதியவர்கள் கல்லைப் போட்டுக் கொலை...சைக்கோ கொலைகாரன் கைது

சேலத்தில் நள்ளிரவு நேரங்களில் 3 முதியவர்களை கல்லால் தாக்கி கொலை செய்து பணம் திருடிய சைக்கோ கொலைகாரனை 20 நாட்களுக்குப் பின் போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 2-ஆம் தேதி சேலம் திருவாக்கவுண்டனூர் பைபாஸ் பகுதியில் நள்ளிரவில் சாலையோரம் உறங்கிக் கொண்டிருந்த வடமாநிலத்தை...

மக்காத குப்பைகளை இயற்கை உரமாக தயாரித்து இலவசமாக விநியோகம்

தாம்பரம் நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் மக்காத குப்பைகளை, பசுமை உரக்குடில் மூலம் இயற்கை உரமாக தயாரித்து விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு இலவசமாக விநியோகம் செய்யப்படுகிறது. சுமார் 52 ஆயிரம் குடியிருப்புகள் உள்ள இப்பகுதியில் 500 க்கும் மேற்பட்ட நகராட்சி ஊழியர்களால் நாள்தோறும் 90...

உரிமம் இல்லாமலும், தொழில் வரி செலுத்தாமலும் உள்ள கடைகளுக்கு சீல்

உரிமம் இல்லாமலலும், தொழில் வரி செலுத்தாமலும் உள்ள கடைகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு சென்னை மாநகராட்சி சீல் வைத்து வருகிறது. புதுப்பேட்டை மற்றும் சிந்தாதிரிப்பேட்டை பகுதிகளில் சுமார் 24 கடைகள் மற்றும் 13 சிறிய வணிக வளாகங்களை, சென்னை மாநகராட்சி வருவாய்...

உள்ளாட்சிப் பயிற்சிக்கு வந்த 10 பெண்களை நிர்வாணப்படுத்தி சோதனை

குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ளாட்சித் துறையில் பயிற்சிக்கு வந்த 10 பெண் ஊழியர்கள் நிர்வாணமாக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது குறித்து மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். அண்மையில் புஜ் நகரில் 64 மாணவிகளின் மாதவிடாய் சோதனைக்காக உள்ளாடையை கழற்ற வைத்த பெண் வார்டன் மற்றும்...

சென்னை அடையாற்றில் வேதியல் கழிவு - பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு

சென்னை அடையாற்றில் வேதியல் கழிவுகளை வெளியேற்றுபவர்களை  கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க குழு அமைத்து தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. விமான நிலையத்திற்கு பின்புறம் ஓடும் அடையாற்றில் கழிவுநீர் கலப்பதால் ஆற்றில் நுரை பொங்கி சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுவது குறித்து...

பட்டினப்பாக்கம்-பெசன்ட் நகர் சாலையை சீர் செய்வது குறித்து அறிக்கை தர உத்தரவு

சென்னை பட்டினப்பாக்கம் முதல் பெசன்ட் நகர் வரையிலான சாலையை சீரமைப்பது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தர மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மெரினா கடற்கரையில் நடைபாதை வியாபாரிகள் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான வழக்குகள் இன்று மீண்டும் விசாரணை வந்தன. அப்போது, லூப்...

அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கை முடித்து வைக்கக் கோரி தலைமை செயலாளர் மனுதாக்கல்

உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான புகாரில் முகாந்திரம் இல்லாததால் அவர் மீதான வழக்கை முடித்து வைக்கக் கோரி தலைமைச் செயலாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். சென்னை மாநகராட்சியில் டெண்டர் ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேடு குறித்து சிறப்பு புலனாய்வு குழு அமைத்து...

அமெரிக்க அதிபரின் வருகையையொட்டி அகமதாபாத் குடிசைவாசிகளுக்கு நோட்டீஸ்

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின், அகமதாபாத் வருகையையொட்டி, அங்குள்ள மோடேரா (Motera) பகுதியில் வாழும் குடிசைவாசிகள், உடனடியாக, அங்கிருந்து வெளியேறுமாறு, மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கி வருகின்றனர். இம்மாதம் 24ஆம் தேதி முற்பகலில், வாஷிங்டனில் இருந்து, நேரடியாக அகமதாபாத் வரும் டிரம்ப், விமான நிலையத்திலிருந்து,...