​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தோல்வி பயம் காரணமாக தி.மு.க. உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க தயங்குகிறது - செல்லூர் ராஜு விமர்சனம்

தோல்வி பயம் காரணமாக, தி.மு.க. உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க தயங்குவதாக, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார். காஞ்சிபுரத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் ஆவின் பால், பட்டு சேலை, கதர் ஆடைகள் மற்றும் மூலிகை பொருட்கள் உள்ளிட்டவைகள் அடங்கிய ...

ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தல்: லோக் ஜன சக்தி தனித்து போட்டி

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள லோக் ஜன சக்தி கட்சி,  சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தின் 81 சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகிற 30ஆம் தேதி முதல் டிசம்பர் 20ஆம் தேதி வரை 5 கட்டங்களாக தேர்தல்...

காட்டாற்றை கடக்க வழி தெரியாமல் தவித்த நாய்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே காட்டாற்றை கடக்க வழி தெரியாமல் தவித்த நாய் ஒன்று, 20 நிமிட விடா முயற்சிக்கு பிறகு ஆற்றை கடக்கும் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. புளியங்கோம்பை வனத்தில் பெய்த பலத்த மழை காரணமாக அங்குள்ள காட்டாற்றில்...

காட்டுயானை அரிசிராஜாவை பிடிக்கும் முயற்சி: கும்கி யானை ஒத்துழைக்க மறுப்பு

பொள்ளாச்சி அருகே அட்டகாசம் செய்து வரும் காட்டுயானை அரிசிராஜாவை பிடிப்பதற்காக கொண்டுவரப்பட்ட, பாரி என்ற கும்கி யானை பாகனுக்கு கட்டுப்பட மறுப்பதால், அதனை மீண்டும் டாப் ஸ்லிப்புக்கே அனுப்ப வனத்துறையினர் முடிவெடுத்துள்ளனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஒற்றைக் காட்டு...

மனமகிழ் மன்றங்களில் ஆய்வு நடத்த ஆணை

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட அனைத்து மனமகிழ் மன்றங்களிலும், முன்னறிவிப்பின்றி சோதனை நடத்த கலால்துறை ஆணையருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் மனமகிழ்மன்றங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, தேனியை சேர்ந்த விக்னேஷ் என்பவர் மனுதாக்கல் செய்திருந்தார். அதில்...

மூன்றாவது T20 போட்டியில் இந்திய அணி வெற்றி - தீபக் சாஹர் ஹாட்ரிக்... 6 விக்கெட் வீழ்த்தி அசத்தல்

வங்கதேச அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நாக்பூரில் நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் களம் இறங்கிய...

முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் T.N.சேஷன் காலமானார்

முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 87. சேஷன் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்திய தேர்தல் ஆணையத்தில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்ட டி.என்.சேஷன், பணப்பட்டுவாடா, வன்முறையை பெருமளவில் கட்டுப்படுத்தி தேர்தல்...

கோயிலில் ஒரு பிரிவினர் திருமணம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து பூட்டு

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே கோயிலில் ஒரு பிரிவினர் திருமணம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து போடப்பட்டதாக கூறப்படும் பூட்டுகளை போலீசார் உடைத்தனர். சொக்கநாதபுரம் கிராமத்தில் உள்ள சீனிவாச பெருமாள் கோவில், இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலில் சுற்றுவட்டார மக்கள், திருமணம் நடத்துவது...

அலார ஒலிப்பெருக்கியில் மைதா மாவை வைத்து அடைத்துவிட்டு கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் அலார ஒலிப்பெருக்கியில் மைதா மாவை வைத்து அடைத்துவிட்டு திருடர்கள் மேற்கொண்ட கொள்ளை முயற்சி தோல்வியில் முடிந்ததால் 2 கோடி ரூபாய் மதிப்பிலான பணம், நகை தப்பியது. புல்வாய்பட்டி கிராமத்தில் கஞ்சம்பட்டி...

தேச பக்தி அவசியம்.. பிரதமர் மோடி வேண்டுகோள்..!

அயோத்தி வழக்கின் தீர்ப்பு யாருக்கும் வெற்றியும் அல்ல தோல்வியும் அல்ல எனக் கூறியுள்ள பிரதமர் நரேந்திரமோடி, ராமர் பக்தராக இருந்தாலும், ரஹீம் பக்தராக இருந்தாலும் தேச பக்தியை பலப்படுத்த வேண்டியது கட்டாயம் எனத் தெரிவித்துள்ளார்.  அயோத்தி வழக்கில் குறிப்பிடத்தக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளதாக...