​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வேலம்மாள் வித்யாலயா பள்ளிக்கு வருகை தந்த கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன்

சென்னை திருவேற்காடு அருகேயுள்ள வேலம்மாள் வித்யாலயா பள்ளியின் கிரிக்கெட் மைதானத்தை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ஷேன் வாட்சன் ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார். குதிரை வண்டியில் அமரவைக்கப்பட்டு அழைத்துவரப்பட்ட அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது....

ஆஸ்திரேலியாவின் உலக சாதனையை முறியடித்து வரலாறு படைத்தது இந்தியா

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, தொடரையும் கைப்பற்றியது.  இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி, மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடைபெற்றது....

நடிகர் அமிதாப் பச்சனுக்கு இன்று 77 வது பிறந்தநாள்

பாலிவுட்டின் மெகா ஸ்டாரான நடிகர் அமிதாப் பச்சன் இன்று தமது 77வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அமிதாப்பின் திரையுலக வரலாற்றை குறிக்கும் ஒரு செய்தித் தொகுப்பை இப்போது காணலாம்..... 1969ம் ஆண்டில் அமிதாப் பச்சனின் திரையுலகப் பிரவேசம் மாற்று சினிமாவில் தொடங்கி, ராஜேஷ்கன்னாவுக்கு அடுத்து...

பாலிவுட் நடிகர்களுடன் இணைந்து கால்பந்து விளையாடிய தோனி

கிரிகெட் வீரர் எம்.எஸ்.தோனி, பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர் உள்ளிட்ட பிரபலங்களுடன் இணைந்து கால்பந்து விளையாடிய வீடியோ வெளியாகியுள்ளது. மும்பையின் ஜுகு பகுதியில் அமைந்துள்ள ஜாம்நாபாய் நர்சி விளையாட்டு மைதானத்தில் பாலிவுட் திரைப்பட மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்கள் பங்கேற்ற கால்பந்து போட்டி நடைபெற்றது. அதில்...

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் - எம்.எஸ்.தோனி சந்திப்பு

ஜார்கண்ட் மாநிலத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை இந்திய கிரிக்கெட் அணி வீரர் மகேந்திர சிங் தோனி தனது குடும்பத்தினருடன் சென்று சந்தித்துள்ளார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 3 நாள் சுற்றுப்பயணமாக தனது மனைவி சவிதா கோவிந்துடன் ஜார்கண்டிற்குச்...

எம்.எஸ்.தோனிக்கு மாற்றாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்

இந்திய அணியில் எம்.எஸ்.தோனிக்கு மாற்றாக இளம் ரத்தத்தை பாய்ச்ச வேண்டிய நேரம் வந்துவிட்டதாக, முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக எம்.பி.யுமான கவுதம் காம்பீர் கூறியுள்ளார். தோனியின் ஓய்வு குறித்து பல்வேறு ஊகங்கள் சமூக வலைத்தளங்களில் உலா வரும் நிலையில், இதுதொடர்பாக பேசியுள்ள...

தோனி பில்லியர்ட்ஸ் விளையாடும் புகைப்படங்கள் வைரல்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி, உற்சாகமாக பில்லியர்ட்ஸ் விளையாட்டில் ஈடுபடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகிவருகின்றன. இந்திய துணை ராணுவத்தில் பணியாற்றுவதற்காக இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து இரண்டு மாதக்காலம் விருப்ப ஓய்வு கேட்டுப் பெற்ற தோனி, ஓய்வுக்காலம் முடிந்த...

கங்குலியை போலவே கோலியும் அதிரடியாக செயல்படுகிறார்- ஜாஹீர்கான்

கங்குலியை போல் துணிச்சலான முடிவுகளை கோலி எடுத்து வருகிறார் என இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாஹீர் கான் தெரிவித்துள்ளார். தான் இந்திய அணியில் விளையாடிய காலத்தில், வெளிநாட்டு மண்ணிலும் நம்மால் சாதிக்க முடியும், திறமையை வெளிப்படுத்தினால் வெற்றி நிச்சயம் என...

கிரிக்கெட் போட்டிகளை தோனி தவிர்த்து வருவதற்கு இது தான் காரணமா?

இந்திய கிரிக்கெட் அணி வீரர் மகேந்திர சிங் தோனி, தனக்கு ஏற்பட்ட காயம் காரணமாகவே போட்டிகளில் பங்கேற்பதை தவிர்த்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி, இந்திய துணை ராணுவத்தில் பணியாற்றும் பொருட்டு அணியிலிருந்து இரண்டு மாத கால...

அதிகம் போற்றப்படும் ஆண்கள் பட்டியலில் பிரதமர் மோடி, தோனி...

இந்திய அளவில் அதிகம் போற்றப்படும் ஆண்கள் பட்டியலில் பிரதமர் மோடி, முதலிடத்தை பெற்றுள்ளார். தோனிக்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது. 2019 ஆம் ஆண்டில்  அதிகம் போற்றப்படும் ஆண்கள் மற்றும் பெண்கள் குறித்த கருத்துக்கணிப்பை  யுகவ் என்ற நிறுவனம் நடத்தியது.  நாடுகள் வாரியாகவும்,...