​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சட்டவிரோத BSNL தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கு - விசாரணை ஜன.22-க்கு ஒத்திவைப்பு

சட்டவிரோத பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்பு வழக்கை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் வரும் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.  இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் மேற்கொள்ளப்பட்ட குற்றச்சாட்டு பதிவை ரத்து செய்யக் கோரி மாறன் சகோதரர்கள் உள்ளிட்டோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதனை தள்ளுபடி செய்த...

மாறன் சகோதரர்கள் மீதான சட்டவிரோத தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கின் விசாரணையை மீண்டும் தள்ளிவைப்பு

கடந்த 2004 முதல் 2007-ஆம் ஆண்டு வரை மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, தனது சகோதரர் கலாநிதி மாறனின் சன் தொலைக்காட்சிக்கு பி.எஸ்.என்.எல்.லின் அதிவிரைவு தொலைபேசியின் 700 க்கும் மேற்பட்ட இணைப்புகளை முறைகேடாக...

மாறன் சகோதரர்கள் மீதான வழக்கு, விசாரணைக்கு தடைவிதிக்க மறுப்பு

மாறன் சகோதரர்கள் மீதான சட்டவிரோத தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.... கடந்த 2004 முதல் 2007ஆம் ஆண்டு வரை மத்திய அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் தன்னுடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, சகோதரர்...

சட்டவிரோத தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில் ஜூலை 17 மீண்டும் விசாரணை

சட்டவிரோத தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கு விசாரணையை ஜூலை மாதத்துக்குப் பின் ஒத்திவைக்க வேண்டும் என்ற மாறன் சகோதரர்களின் கோரிக்கையை ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தபோது தயாநிதிமாறன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, சன் தொலைக்கட்சிக்கு பி.எஸ்.என்.எல் இணைப்புகளை,...

தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கு : விடுதலை செய்யக் கோரி தயாநிதி, கலாநிதி தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு

சட்டவிரோத தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி, கலாநிதிமாறன், தயாநிதி மாறன் ஆகியோர் தொடர்ந்த வழக்கில் இன்று பிற்பகலில் தீர்ப்பு வழங்கப்படுகிறது. புதிய தொழில்நுட்பங்களை முழுமையாக புரிந்து கொள்ளாமல் 764 இணைப்புகள் என சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்திருப்பதாக மாறன்கள்...

மாறன் சகோதரர்களுக்கு எதிரான சட்டவிரோத தொலைபேசி இணைப்பு வழக்கில் வரும் 14ந் தேதி தீர்ப்பு

சட்டவிரோத தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில் இருந்து விடுவிக்க கோரும் மாறன் சகோதரர்கள் வழக்கில் வரும் 14-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை சி.பி.ஐ. நீதிமன்றம் அறிவித்துள்ளது. புதிய தொழில்நுட்பங்களை முழுமையாக புரிந்து கொள்ளாமல் 764 இணைப்புகள் என சி.பி.ஐ....