​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சேவாக் தன்னை ஏலத்தில் எடுத்ததன் மூலம் IPL-ஐ காப்பாற்றியிருப்பதாக கிறிஸ் கெய்ல் பேட்டி

கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிக்கு தன்னைத் தேர்வு செய்ததன் மூலம் ஷேவாக் ஐ.பி.எல்லை காப்பாற்றியிருப்பதாக கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார். பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இருந்த கெயிலை கடந்த ஜனவரி மாத ஏலத்தின் போது எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை. ஆனால் கிங்ஸ் லெவன்...

CBSE 10ஆம் வகுப்பு ஆங்கில வினாத்தாள் அச்சுப்பிழை விவகாரம் - பிழையான கேள்விக்கு பதில் அளித்திருந்தாலே 2 மதிப்பெண்கள்

சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு ஆங்கில வினாத்தாளில் அச்சுப்பிழை இருந்த கேள்விக்கு, 2 மதிப்பெண்கள் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின்கீழ், கடந்த மார்ச் 5-ஆம் தேதி 10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் தொடங்கின. இந்தத் தேர்வுகள் நாளை நிறைவடைகின்றன. மார்ச் 12-ஆம் தேதி...

அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு குழந்தையுடன் வந்த உறுப்பினர்

அமெரிக்க எம்பியான டாம்மி டக்வொர்த் ((Tammy Duckworth)) வரலாற்றிலேயே முதன் முறையாக நாடாளுமன்றத்துக்குள் குழந்தையுடன் வந்தார். முன்னாள் ராணுவ வீராங்கனையான டக்வொர்த் ஹெலிகாப்டர் விபத்தில் இரண்டு கால்களையும் இழந்த நிலையில் கடந்த ஆண்டு முதல் ஜனநாயகக் கட்சி சார்பில் எம்.பியாக உள்ளர்....

கியூபாவின் புதிய அதிபராக மிக்வெல் டயாஸ் தேர்வு

கியூபா அதிபர் பதவியில் இருந்து ரால் காஸ்ட்ரோ விலகியதை அடுத்து, புதிய அதிபராக மிக்வெல் டயாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கியூபாவின் அதிபராக சுமார் 30 ஆண்டுகளாக இருந்த பிடல் காஸ்ட்ரோ, கடந்த 2006ஆம் ஆண்டில் தனது தம்பி ரால் காஸ்ட்ரோவை அதிபராக...

நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு கோரி சென்னையில் மாநாடு

நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்களிக்க வலியுறுத்தி சென்னை தேனாம்பேட்டையில் மாநாடு நடைபெற்றது. காமராஜர் அரங்கில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்று பேசிய வைகோ, வட மாநிலங்களில் மருத்துவம் பயிலும் தமிழர்களின் உயிர்களும் உரிமைகளும் பறிக்கப்படுவதாக குற்றம் சாட்டினார். கவிஞர் வைரமுத்து பேசுகையில், குஜராத் முதலமைச்சராக...

SSLC விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப். 24-ல் தொடக்கம்

தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுகள் நாளை நிறைவடைய உள்ள நிலையில், விடைத்தாள் திருத்தும் பணிகள் வரும் 24-ஆம் தேதி தொடங்க உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு, மார்ச் 16-ம் தேதி தொடங்கியது. நாளை சமூக அறிவியல் பாடத்துக்கான தேர்வுடன்...

நீட் தேர்வுக்கான ஆடைக் கட்டுப்பாட்டை வெளியிட்டது CBSE

நீட் தேர்வின்போது தேர்வர்கள் வெளிர்நிறமுடைய, வழக்கமான ஆடைகளை அணிய வேண்டும் என்றும், தேர்வு தொடங்குவதற்கு ஒருமணி நேரத்துக்கு முன்பே தேர்வு மையத்துக்கு வரவேண்டும் என்றும் சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.  மருத்துவ, பல்மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு மேமாதம் ஆறாம்...

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துணைவேந்தர், பதிவாளர் ஆகியோரிடம் ஓய்வு பெற்ற IAS அதிகாரி சந்தானம் விசாரணை

கல்லூரி மாணவிகளை பேராசிரியை நிர்மலா தேவி தவறான பாதைக்கு அழைத்த விவகாரம் தொடர்பாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துணைவேந்தர், பதிவாளர் ஆகியோரிடம் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானம் விசாரணை மேற்கொண்டார்.  விசாரணை அதிகாரியாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானத்தை நியமித்து...

IPL போடியில் கொல்கத்தா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி - புள்ளிகள் பட்டியலில் முதலிடம்

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், ராஜஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, கொல்கத்தா அணி வெற்றி பெற்றுள்ளது. ஜெய்பூரில் நேற்று நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சைத் தேர்வுசெய்தது. இதையடுத்து, முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில்...

நீட் பொதுமருத்துவ நுழைவுத் தேர்வின் மூலம் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இடங்களையும் தமிழக மாணவர்கள் பெறுவார்கள் - செங்கோட்டையன்

நீட் பொதுமருத்துவ நுழைவுத் தேர்வின் மூலம் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் 15 சதவீத மருத்துவ இடங்களையும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பிடிப்பார்கள் என பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை ஆர்.எம்.கே. பொறியியல் கல்லூரியில் போட்டித் தேர்வுகளுக்கான...