​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தேர்வு முறைகேட்டில் பிடிபட்டவர் தற்கொலை மிரட்டல்

மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத்தில் தேர்வு முறைகேட்டில் பிடிபட்ட மாணவன் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு நிலவியது. உடற்கல்வி ஆசிரியருக்கான தேர்வு எழுதியவர்களில் ஒருவர் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதை கண்டுபிடித்த தேர்வறைக் கண்காணிப்பாளர் அவரிடம் இருந்து விடைத்தாளை பறித்து தேர்வு எழுதவிடாமல்...

தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடக்கம்

தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் தொடங்கியுள்ளன. மார்ச் 28 ஆம் தேதி தமிழகம் முழுவதும் 180 மையங்களில் நடைபெற்ற தேர்தலில் 25 உறுப்பினர்கள் பதவிக்கு192 பேர் போட்டியிட்டனர். தமிழகம் முழுதும் வாக்களிக்கத் தகுதி பெற்ற 53...

முகத்தில் பாலித்தீன் கவரை கட்டிக் கொண்டு மாணவர் தற்கொலை

சேலத்தில் மாணவர் ஒருவர் வேட்டையாடு விளையாடு திரைப்பட பாணியில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் தமிழ் சங்க சாலையைச் சேர்ந்தவர் லாரன்ஸ் . இவரது மகன் கெவின்ஹரி கடந்தாண்டு பனிரெண்டாம் வகுப்பு முடித்த நிலையில்...

நீட் தேர்வுக்கு அண்டை மாநிலங்களில் தேர்வு மையங்கள் - எதிர்ப்பு தெரிவித்து வழக்கு

நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு அண்டை மாநிலங்களில தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்திருப்பதை மாற்றி அமைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக  தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், நெல்லை, தூத்துக்குடி, குமரி, உள்ளிட்ட மாவட்டங்களில் நீட் தேர்வு எழுத...

12ம் வகுப்பு பொருளாதாரத் தேர்வு இன்று மீண்டும் நடைபெறுகிறது

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் வினாத்தாள் வெளியான விவகாரத்தால், கடந்த மார்ச் 26ம் தேதி நடத்தப்பட்ட 12ம் வகுப்பு பொருளாதாரத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இச்சம்பவத்தையடுத்து ஒத்திவைக்கப்பட்ட தேர்வு இன்று மீண்டும் நடைபெறுகிறது. சுமார் 6 லட்சம் மாணவ மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். நாட்டின் பல்வேறு...

மும்பைக்கு எதிரான ஐ.பி.எல். போட்டியில் ஐதராபாத் அணி வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி ஐதராபாத் அணி வெற்றி பெற்றுள்ளது. மும்பையில் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சைத் தேர்வுசெய்தது. இதையடுத்து, முதலில் களம் இறங்கிய ஐதராபாத் அணி 18...

மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீதம் உள் ஒதுக்கீடு கிடையாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டம்

கிராமப்புறங்களில் பணியாற்றும் அரசு மருத்துவர்கள், மருத்துவ மேற்படிப்பு பயில 50 சதவிகித உள் ஒதுக்கீடு வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  MD, MS ஆகிய மருத்துவ மேற்படிப்புக்கும் நீட் தேர்வு அமலான நிலையில், கிராமப்புறங்கள், மலைப்பகுதிகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்கள், MD,...

ஐபிஎல் கிரிக்கெட்: டெல்லிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி

டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், 4 ரன்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி பெற்றுள்ளது. டெல்லியில் நேற்று நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் காம்பீர்...

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி 18 கிராம மக்கள் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

ஸ்டெர்லைட் ஆலைக்கு மீண்டும் அனுமதி வழங்கக் கூடாது என்பதை வலியுறுத்தி பேரணியாகச் சென்ற 18 பகுதிகளைச் சேர்ந்த மக்கள், தூத்துக்குடி மாசுக்கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளரிடம் மனு அளித்தனர். ஸ்டெர்லைட் தாமிர ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன், தீவிர உடல் நலக் கோளாறுகளும் ஏற்படுவதாக...

தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்

தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தவறியவர்களுக்கு, கூடுதலாக இரு தினங்கள் சிறப்பு அனுமதி அளித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். 2018-ஆம் ஆண்டுக்கான தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வுகள் வரும் ஜூன் 4-ஆம் தேதி முதல் 21 -ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. தேர்வுக்கு...