​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மாணவர்களின் திறனை மேம்படுத்தவே, 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு - செங்கோட்டையன்

மாணவர்களின் திறனை மேம்படுத்தவே, 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்படுவதாகவும், இதனால் இடைநிற்றல் அதிகரிக்காது என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்பட்டாலும், தேர்வில் தோல்வியடைந்தவர்கள் 3 ஆண்டுகளுக்கு அடுத்தடுத்த...

ஜீவ சமாதியும் டுபாக்கூர் சாமியும்..! மக்களை ஏமாற்றினார்

சிவகங்கை அருகே முதியவர் ஒருவர் தாம் ஜீவசமாதி அடையப்போவதாக அறிவித்து, ஆயிரக்கணக்கான மக்களையும் நூற்றுக்கணக்கான போலீசாரையும் ஒரே இரவில் ஒன்றுகூட வைத்து ஏமாற்றி அனுப்பிவைத்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. சாமியார் ஜீவசமாதி அடைவதை பக்தி பரவசத்துடன் காண வந்த பக்தர்களும் ஏமாந்து...

பத்தாம் வகுப்பு மொழிப்பாடத்திற்கு நடப்பு கல்வி ஆண்டு முதல் ஒரே தாள் தேர்வு

பத்தாம் வகுப்பு மொழி மற்றும் ஆங்கில பாடங்களுக்கு தலா ஒரே தேர்வு நடத்தப்படும் என்றும், 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்றும் தமிழக பள்ளிக் கல்வித்துறை கூறியுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும்...

குரூப் 4 தேர்வுக்காக வழங்கப்பட்ட கூடுதல் விடைத்தாள்களை திருப்பி அனுப்பவில்லை என்று தாசில்தார் மீது புகார்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் குரூப் 4 தேர்வுக்காக வழங்கப்பட்ட கூடுதல் விடைத்தாள்களை திருப்பி வழங்காமல் வைத்து கொண்டதாக தாசில்தார் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.  கடந்த ஒன்றாம் தேதி தமிழகம் முழுவதும் குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டது. கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர், இளநிலை...

ரஷ்ய ஹாக்கி கோல் கீப்பருக்கு ஏ.கே. 47 ரக துப்பாக்கி பரிசு

ரஷ்யாவைச் சேர்ந்த ஹாக்கி அணி கோல் கீப்பருக்கு மேன் ஆஃப் த மேட்ச் புகழாரத்தோடு ஏ.கே. 47 துப்பாக்கி பரிசளிக்கப்பட்டது. சமீப காலமாக மேன் ஆஃப் த மேட்ச் பட்டம் வெல்பவர்களுக்கு வித்தியாசமான பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இங்கிலாந்தில் தேசிய ஹாக்கி லீக்...

வடகொரியாவுடன் அமெரிக்கா புதிதாக அணு ஆயுத பேச்சுவார்த்தை தொடங்க திட்டம்

வடகொரியாவுடன் அமெரிக்கா புதிதாக அணு ஆயுத பேச்சுவார்த்தை தொடங்குவது குறித்து, ஐ.நா கூட்டத்துக்கு இடையே அதிபர் டிரம்பை சந்தித்து தென்கொரிய அதிபர் மூன் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் குறுகிய தூரம் சென்று தாக்கக்கூடிய இரு ஏவுகணைகளை ஏவிய வடகொரியா, அணு...

ஜீவசமாதி அறிவிப்பும் - ஏமாந்துபோன மக்களும்

சிவகங்கை அருகே முதியவர் ஒருவர் தாம் ஜீவசமாதி அடையப்போவதாக அறிவித்து, ஆயிரக்கணக்கான மக்களையும் நூற்றுக்கணக்கான போலீசாரையும் ஒரே இரவில் ஒன்றுகூட வைத்து ஏமாற்றி அனுப்பிவைத்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. சாமியார் ஜீவசமாதி அடைவதை பக்தி பரவசத்துடன் காண வந்த பக்தர்களும் ஏமாந்து...

பா.ஜ.க மாநில தலைவருக்கான தேர்தல் நவம்பரில் நடைபெறுகிறது - வானதி சீனிவாசன்

பா.ஜ.க.வின் தமிழக மாநில தலைவருக்கான தேர்தல் நவம்பர் மாதத்தில் நடைபெறவுள்ளதாகவும், அதற்கு முன்பே கூட மாநில தலைவர் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் மாநில தலைவர் இல்லை என்றாலும் கட்சி...

தோனி ஓய்வா ? தேர்வுக்குழு தலைவர் விளக்கம்..!

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தோனி ஓய்வு பெறப்போவதாக தகவல் பரவிவந்த நிலையில், தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் அதனை மறுத்துள்ளார். தேர்வுக்குழு தலைவர் விளக்கம் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, 2016ஆம் ஆண்டு நடந்த இருபது ஓவர் உலகக் கோப்பை தொடரில்...

சிவகங்கை சாமியாரின் ஜீவசமாதி முயற்சி தோல்வி...!

சிவகங்கை அருகே ஜீவசமாதி அடையப் போவதாக அறிவித்து இரவு முழுவதும் பரபரப்பைக் கிளப்பிய இருளப்ப சாமியார் என்ற முதியவர், விடிந்ததும் ஜீவசமாதி முடிவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக அறிவித்தார். சிவகங்கை மாவட்டம் பாசாங்கரையைச் சேர்ந்த 71 வயதான முதியவர் இருளப்ப சாமி. இவர்...