​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

டெல்லியில் அரியணை ஏறப்போவது யார்? வரும் 8ஆம் தேதி தேர்தல்

டெல்லி சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது. 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டசபைக்கு வரும் 8-ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. அதில் பதிவாகும் ஓட்டுக்கள் வரும் 11 ஆம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த தேர்தலில் ஆளும்...

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு...

தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக158 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி வாக்குச்சாவடி மையங்களில் ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற முதல்கட்டத் தேர்தலில் 76.19 சதவீத...

நாளை மறுநாள் நடைபெற உள்ள 2ம் கட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிக்காக இரண்டாம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. அங்கு வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி உள்ளது.  தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் முதற்கட்ட தேர்தல் 27-ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இரண்டாம்...

இன்று மாலையுடன் ஓய்கிறது பிரச்சாரம்... வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு

தமிழகத்தில் இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்வதையடுத்து, வேட்பாளர்களும் அரசியல் கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். தமிழகத்தில் முதற்கட்டமாக 156 ஊராட்சி ஒன்றியங்களில் நேற்று வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இதையடுத்து இரண்டாம் கட்டமாக 158 ஊராட்சி...

முதல்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது

பரபரப்பும் விறுவிறுப்புமாக நடைபெற்ற முதற்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்துள்ளது. இதையடுத்து வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் துரிதப்படுத்தி உள்ளது.   தமிழகத்தில் சென்னை உள்பட 10 மாவட்டங்கள் தவிர்த்து 27 மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 27, 30-ந் தேதிகளில்...

முதல் கட்டத் தேர்தல்.. நாளை பிரச்சாரம் ஓய்கிறது..!

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் நாளை பிரச்சாரம் ஓய்கிறது. தேர்தலை சுதந்திரமாகவும் ஜனநாயக ரீதியாகவும் நடத்த வேண்டுமென மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சித் தலைவர், ஒன்றிய வார்டு உறுப்பினர்,...

உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்கிறது...!

ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி வேட்பாளர்களுடன் அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் வருகிற 27 மற்றும் 30 ம் தேதிகளில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது, அந்தந்த பகுதியில் வேட்பாளர்களின் இறுதி பட்டியல்...

உள்ளாட்சி தேர்தல்: தொடங்கியது பிரச்சாரம்

ஊரக உள்ளாட்சி தேர்தலில் பிரசாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கரூர்  கரூர் மாவட்டம் தாந்தோன்றிமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளபாளையத்தில் திமுக மாவட்ட பொறுப்பாளர் செந்தில் பாலாஜி எம் எல் ஏ, காங்கிரஸ் எம்பி ஜோதிமணி ஆகியோர் பிரசாரத்தை துவக்கினர். இருவரும் கிராமம் கிராமமாக...

உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு..

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் இன்று மாலை வெளியிடப்படுகிறது. அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களுக்கான சின்னங்களும் மாநிலத் தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்பட உள்ளன. தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சித் தலைவர், ஒன்றிய வார்டு உறுப்பினர்,...

இந்து கோவில்... இந்தி பாடல்... கலக்கும் இங்கிலாந்து பிரதமர்

இந்து கோவிலுக்கு செல்வது, இந்தியில் பிரசார பாடல் பாடுவது என தேர்தல் பிரசார களத்தில் கலக்கி வருகிறார் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன். அந்நாட்டில் வருகிற 12 ஆம் தேதி நடைபெற உள்ள பொது தேர்தலை ஒட்டி, பிரசாரம் சூடு பிடித்துள்ளது. அந்நாட்டில்...