​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கூட்டுறவுச் சங்கத் தேர்தலுக்கான தேதி வெளியீடு

கூட்டுறவுச் சங்கத் தேர்தலுக்கான தேதியைத் தமிழ்நாடு மாநிலக் கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் ஆணையர் வெளியிட்டுள்ளார். இரண்டாம் நிலைக் கூட்டுறவுச் சங்கங்களின் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் ஏப்ரல் 27ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் நிலை கூட்டுறவுச் சங்கங்களுக்கு போட்டியிடுவோர் எண்ணிக்கை...

கர்நாடகா தேர்தல் தேதி முன்கூட்டியே வெளியானது எப்படி? - தேர்தல் ஆணையம் விளக்கம்

கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை முன்கூட்டியே சிலர் அறிவித்தது ஊகத்தின் அடிப்படையில் தான் என இந்திய தேர்தல் ஆணைய விசாரணைக் குழு விளக்கம் அளித்துள்ளது. கர்நாடாகா சட்டப்பேரவை தேர்தல் தேதியை கடந்த மாதம் 27ஆம் தேதி இந்திய தலைமை தேர்தல் ஆணையர்...

கூட்டுறவு சங்க தேர்தலுக்கான தற்காலிக தடை ஏப்.23 வரை நீட்டிப்பு - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

கூட்டுறவுச் சங்கங்களுக்கான 3,4 -வது கட்ட தேர்தலை நடத்த  விதிக்கப்பட்டுள்ள தடையை வரும் 23ஆம் தேதி வரை நீட்டித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.  ஒட்டன்சத்திரம் தொகுதி எம்.எல்.ஏ  சக்கரபாணி, தாக்கல் செய்த  மனுவை விசாரித்த நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர் அகமது  அடங்கிய...

கூட்டுறவுச் சங்கங்களுக்கான மூன்றாவது மற்றும் நான்காவது கட்ட தேர்தல்களை நடத்த தடை - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

கூட்டுறவுச் சங்கங்களுக்கான மூன்றாவது மற்றும் நான்காவது கட்ட தேர்தல்களை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக  உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கூறியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், கூட்டுறவுத் தேர்தல் தொடர்பாக மார்ச் 5ஆம்...

கூட்டுறவு சங்கத் தேர்தல் பணிகள் அனைத்தும் நிறுத்திவைப்பு - நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையர் அறிவிப்பு

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி, கூட்டுறவு சங்கத் தேர்தல் பணிகள் அனைத்தையும் நிறுத்தி வைக்கப் படுவதாக, கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தி.மு.க. எம்.எல்.ஏ. சக்கரபாணி தொடர்ந்த வழக்கில்,...

கர்நாடகா தேர்தல் தேதியை முன்கூட்டியே வெளியிட்ட சம்பவம் தொடர்பாக, அமித் மால்வியாவிடம் விசாரணை - அமித் மால்வியா

கர்நாடக தேர்தல் தேதியை முன்கூட்டியே வெளியிட்ட சம்பவம் தொடர்பாக, பாஜக தொழிநுட்ப பிரிவு தலைவர் அமித் மால்வியாவிடம் விசாரணை நடைபெறுவதாக, தலைமை தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் தெரிவித்திருக்கிறார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்....

கர்நாடகத் தேர்தல் அறிவிப்பு முன்கூட்டி வெளியானது குறித்து காங்கிரஸ் சமூக ஊடகப் பொறுப்பாளரிடம் விளக்கம் கோரியது தேர்தல் ஆணையம்

கர்நாடகத் தேர்தல் குறித்த அறிவிப்பை முன்கூட்டி வெளியிட்டது குறித்து காங்கிரசின் சமூகஊடகப் பொறுப்பாளர் ஸ்ரீவத்சாவிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது. கர்நாடக மாநிலச் சட்டமன்றத் தேர்தல் குறித்த அறிவிப்பைத் தேர்தல் ஆணையம் செவ்வாயன்று வெளியிட்டது. வேட்புமனு தாக்கல் தொடக்கம், வேட்புமனுவுக்குக் கடைசி...

கூட்டுறவு சங்கத் தேர்தலில் முறைகேடு நடைபெறுகிறது-ஸ்டாலின்

கூட்டுறவு சங்கத் தேர்தலில் எதிர்க்கட்சியினரின் வேட்பு மனுக்களை நிராகரித்துவிட்டு, அ.தி.மு.க.வினர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக ஒருதலைப்பட்சமாக அறிவிப்புகளை ஒட்டி விட்டு அதிகாரிகள் தலைமறைவாகிவிடுவதாக தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். ஆளுங்கட்சியினர் தூண்டுதலினால், அதிகாரிகள் பகிரங்கமாக ஜனநாயக விரோத தேர்தல் நடைமுறைகளில் ஈடுபடுவதாக கூறியுள்ள அவர் கூட்டுறவு...

தேர்தல் ஆணையத்தை முந்தி தேர்தல் தேதியை அறிவித்த பாஜக நிர்வாகி

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையத்துக்கு முன்னரே, அம்மாநில பாஜக நிர்வாகி வெளியிட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக சட்டப்பேரவை வரும் மே 12ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் முற்பகல் 11.30 மணியளவில் அறிவித்தார்....

கர்நாடக சட்டப்பேரவைக்கு மே 12ந் தேதி தேர்தல்

கர்நாடகா மாநில சட்டப்பேரவை வரும் மே 12ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் அறிவித்துள்ளார். 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக மாநில சட்டப்பேரவையின் பதவிகாலம் வரும் மே 29ஆம் தேதி முடிவடைகிறது. இதையடுத்து, டெல்லியில்...