​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கூட்டுறவு சங்க தேர்தலை வெளிப்படையாகவும், நியாயமாகவும் நடத்த வேண்டும் - உயர்நீதிமன்றம்

கூட்டுறவு சங்க தேர்தலின் போது,  முறைகேடுகளில் ஈடுபட்ட தேர்தல் அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  தேர்தல் விதிமீறல்கள், ஒருதலைப்பட்சமாக வேட்பு மனுக்கள் மறுக்கப்படுதல், போலி வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட புகார்களை தெரிவித்து தொடரப்பட்ட வழக்குகள்...

கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையர் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு

கூட்டுறவு சங்கத் தேர்தல் தொடர்பான வழக்குகளில் கூட்டுறவு சங்கத் தேர்தல் ஆணையர் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  தேர்தல் விதிமீறல்கள், ஒருதலைப்பட்சமாக வேட்பு மனுக்கள் மறுக்கப்படுதல், போலி வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட புகார்களை தெரிவித்து தொடரப்பட்ட வழக்குகள் இன்று விசாரணைக்கு...

மதத்தின் பெயரால் காங்கிரஸ் வாக்குசேகரிப்பதாக தேர்தல் ஆணையத்தில் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பா.ஜ.க.வினர் புகார்

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் மதத்தின் பெயரால் காங்கிரஸ் கட்சி வாக்கு சேகரிப்பதாக தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.க. புகார் அளித்துள்ளது. டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் மத்திய அமைச்சர்கள் ரவிஷங்கர் பிரசாத், நிதின்கட்கரி, முக்தர் அப்பாஸ் நக்வி, தர்மேந்திர பிரதான் மற்றும்...

நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் சாத்தியமானதுதான் - தலைமைத் தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத்

நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலை ஒரே சமயத்தில் நடத்துவது சாத்தியமானதே என தலைமை தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் கூறியுள்ளார்.  மக்களவைக்கு அடுத்தாண்டு தேர்தல் நடைபெறவுள்ளது. இதனுடன் சட்டமன்ற தேர்தலையும் சேர்த்து ஒரே சமயத்தில் நடத்த மத்திய அரசு உத்தேசித்து வருகிறது. இதற்கான...

கூட்டுறவுச் சங்கத் தேர்தலுக்கான தேதி வெளியீடு

கூட்டுறவுச் சங்கத் தேர்தலுக்கான தேதியைத் தமிழ்நாடு மாநிலக் கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் ஆணையர் வெளியிட்டுள்ளார். இரண்டாம் நிலைக் கூட்டுறவுச் சங்கங்களின் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் ஏப்ரல் 27ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் நிலை கூட்டுறவுச் சங்கங்களுக்கு போட்டியிடுவோர் எண்ணிக்கை...

கர்நாடகா தேர்தல் தேதி முன்கூட்டியே வெளியானது எப்படி? - தேர்தல் ஆணையம் விளக்கம்

கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை முன்கூட்டியே சிலர் அறிவித்தது ஊகத்தின் அடிப்படையில் தான் என இந்திய தேர்தல் ஆணைய விசாரணைக் குழு விளக்கம் அளித்துள்ளது. கர்நாடாகா சட்டப்பேரவை தேர்தல் தேதியை கடந்த மாதம் 27ஆம் தேதி இந்திய தலைமை தேர்தல் ஆணையர்...

கூட்டுறவு சங்க தேர்தலுக்கான தற்காலிக தடை ஏப்.23 வரை நீட்டிப்பு - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

கூட்டுறவுச் சங்கங்களுக்கான 3,4 -வது கட்ட தேர்தலை நடத்த  விதிக்கப்பட்டுள்ள தடையை வரும் 23ஆம் தேதி வரை நீட்டித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.  ஒட்டன்சத்திரம் தொகுதி எம்.எல்.ஏ  சக்கரபாணி, தாக்கல் செய்த  மனுவை விசாரித்த நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர் அகமது  அடங்கிய...

கூட்டுறவுச் சங்கங்களுக்கான மூன்றாவது மற்றும் நான்காவது கட்ட தேர்தல்களை நடத்த தடை - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

கூட்டுறவுச் சங்கங்களுக்கான மூன்றாவது மற்றும் நான்காவது கட்ட தேர்தல்களை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக  உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கூறியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், கூட்டுறவுத் தேர்தல் தொடர்பாக மார்ச் 5ஆம்...

கூட்டுறவு சங்கத் தேர்தல் பணிகள் அனைத்தும் நிறுத்திவைப்பு - நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையர் அறிவிப்பு

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி, கூட்டுறவு சங்கத் தேர்தல் பணிகள் அனைத்தையும் நிறுத்தி வைக்கப் படுவதாக, கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தி.மு.க. எம்.எல்.ஏ. சக்கரபாணி தொடர்ந்த வழக்கில்,...

கர்நாடகா தேர்தல் தேதியை முன்கூட்டியே வெளியிட்ட சம்பவம் தொடர்பாக, அமித் மால்வியாவிடம் விசாரணை - அமித் மால்வியா

கர்நாடக தேர்தல் தேதியை முன்கூட்டியே வெளியிட்ட சம்பவம் தொடர்பாக, பாஜக தொழிநுட்ப பிரிவு தலைவர் அமித் மால்வியாவிடம் விசாரணை நடைபெறுவதாக, தலைமை தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் தெரிவித்திருக்கிறார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்....