​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் தொடங்கின..!

தமிழ்நாட்டில், நகர்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான பூர்வாங்க பணிகளை, மாநில தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இந்த வகையில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி, தேர்தல் ஆணைய செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர், 27 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர்...

9 மாவட்டங்களில் வார்டு மறு வரையறைப் பணிகளை பிப்ரவரி 2-ஆம் வாரத்திற்குள் முடிக்க திட்டம்

புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் வார்டு மறு வரையறைப் பணிகளை பிப்ரவரி 2-ஆம் வாரத்திற்குள் முடித்து அரசாணை வெளியிட தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவடைந்துள்ளது. 9...

உள்ளாட்சி பிரதிநிதிகள் நாளை பதவியேற்பு..!

ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நாளை பதவியேற்க உள்ள நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி, 25 பதவியிடங்களுக்கான வாக்கு...

விரைவில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல்..!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார். ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் வரும் 6ஆம் தேதி பதவியேற்பார்கள் எனவும் அவர் கூறியுள்ளார். சென்னை கோயம்பேட்டில் மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் பழனிசாமி செய்தியாளர்களை...

2ஆவது முறையாக மாநில தேர்தல் ஆணையரை சந்தித்து புகார் அளித்த மு.க.ஸ்டாலின்

வாக்கு எண்ணிக்கை தொடர்பாக, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் மீண்டும் புகார் அளித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முடிவுகளை உடனடியாக அறிவிக்க வலியுறுத்தியிருக்கிறார்.  உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை நியாயமான முறையில் நடத்தி முடிவுகளை உடனே அறிவிக்க வேண்டும் என்று மாநில தேர்தல்...

தேர்தல் ஆணையரிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகார்

முதலமைச்சருக்கு ஆதரவாக மாநில தேர்தல் ஆணையர் செயல்படுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். சேலம் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து திமுக முகவர்கள் வெளியேற்றப்பட்டது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையரிடம் முறையிட செல்வதற்கு முன்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின்...

உள்ளாட்சி தேர்தலில் 18,570 பேர் போட்டியின்றி தேர்வு

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் 18,570 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் முதல்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடைபெற்றது என்றார். முதல் கட்டமாக 24,680 வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடைபெற்றது என்ற...

உள்ளாட்சி தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 10.4 சதவித வாக்குகள் பதிவு- மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி

முதல் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 10.4 சதவீத வாக்குகள் பதிவாகின. 27 மாவட்டங்களில் சுமூகமாகவும், அமைதியாகவும் தேர்தல் நடைபெற்று வருவதாக மாநில தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். சென்னை அரும்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணயர்...

இன்று மாலையுடன் ஓய்கிறது ஊரக உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம்

தமிழகத்தில் முதல்கட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. பிரச்சார நேரம் முடிந்ததும் வெளியாட்கள் உடனடியாக வெளியேற மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளன. 4 ஆயிரத்து 700 ஊராட்சி தலைவர்...

ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மேலும் ஒரு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக, திமுக சார்பில், உச்சநீதிமன்றத்தில், இன்று, மேலும் ஒரு நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டுள்ளது. 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தேர்தலை நடத்த வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவுபடி, தமிழ்நாட்டில், வருகிற 27 மற்றும் 30ஆம் தேதிகளில்,...