​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

டிரம்ப்பை ஆதரித்து மோடி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு

அமெரிக்க அதிபர் டிரம்ப்பை ஆதரித்து அந்நாட்டில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, ஹூஸ்டனில் நடைபெற்ற மோடி நலமா நிகழ்ச்சியில் அந்நாட்டு அதிபர் டிரம்புடன் ஒரே மேடையில் தோன்றினார். இருவரும் அங்கு...

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்கள் போட்டியிட அனுமதி கோரி மனு

கர்நாடகாவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் 17 பேரும் இடைத்தேர்தலில் போட்டியிட அனுமதி கோரிய மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் - மரசார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சி நடைபெற்ற போது, கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக 17 எம்எல்ஏக்களை...

தனக்கு அரசு வேலை தராவிட்டால் பிரதமர் குறிவைக்கப்படுவார் - முகநூலில் ஜோசியர் மிரட்டல்

தனக்கு உடனடியாக அரசு வேலை கொடுக்காவிட்டால், 2021-ம் ஆண்டு பிரதமர் தீவிரவாதிகளால் குறிவைக்கப்படுவார், அதில் மத்திய இணை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பலியாவார் எனக் கூறிய ஜோசியர் கைது செய்யப்பட்டுள்ளார். அசாமின் நல்பாரி மாவட்டத்தைச் சேர்ந்த 35 வயதான லின்டு...

இடைத்தேர்தல் நடைபெறவுள்ள தொகுதிகளில் ஆவணங்கள் உள்ள தீபாவளி பரிசு பொருட்ளுக்கு மட்டுமே அனுமதி - சத்யபிரதா சாகு

இடைத்தேர்தல் நடைபெறவுள்ள தொகுதிகளுக்கு உரிய ஆவணங்களுடன் மட்டுமே தீபாவளி பரிசு பொருட்களை எடுத்து செல்ல வேண்டும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தெரிவித்துள்ளார்.  சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கு...

அதிமுகவுடன் அடுத்த சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணி தொடரும்- ராமதாஸ்

பருவநிலை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தமிழக அரசு மேலும் தீவிரம் காட்ட வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலைய வாயிலில் காலநிலை அவசரநிலை பிரகடனம் செய்ய வலியுறுத்தி பாமக மற்றும் பசுமை தாயகம் சார்பில்...

திமுக கூட்டணி வெற்றிபெற கொ.ம.தே.க., பாடுபடும் - ஈஸ்வரன்

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு முழு ஆதரவை அளிப்பதாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி அறிவித்துள்ளது. காலியாக உள்ள விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள...

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் வேட்பு மனுத்தாக்கல் துவங்கியது...

நெல்லை மாவட்டம் நாங்குநேரி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிகளில் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் தொடங்கியது.  நாங்குநேரி, விக்கிரவாண்டி, புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிகளில் அக்டோபர் 21ஆம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் சனிக்கிழமை...

கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை திரும்பப் பெற அனுமதி கோரி தெலுங்கானா ஆளுநரான தமிழிசை மனுத்தாக்கல்

திமுக எம்.பி. கனிமொழிக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கை, திரும்பப் பெற அனுமதிக்கக் கோரி, தெலுங்கானா ஆளுநரான தமிழிசை சவுந்தரராஜன் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் கனிமொழி பெற்ற வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி இரு மனுக்கள் தாக்கல்...

தொகுதி பங்கீட்டில் பாஜக- சிவசேனா இடையே இழுபறி நீடிப்பு

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் தொகுதி பங்கீடு செய்து கொள்வது தொடர்பாக பாஜக, சிவசேனா இடையே இழுபறி நீடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு, அடுத்த மாதம் 21ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் காங்கிரஸும், தேசியவாத காங்கிரஸும் கூட்டணி...

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மனுத்தாக்கல் தொடக்கம்

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது. நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதிக்கும், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிக்கும் அடுத்த மாதம் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கி 30ம் தேதி...