​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பிரதமர் மோடிக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பேன் - ரவீந்திரநாத்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கும், திட்டங்களுக்கும் தொடர்ந்து ஆதரவாக இருக்கப் போவதாக, தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழக அரசின் நிலைப்பாட்டை நாடாளுமன்றத்தில் பிரதிபலிக்கும் வகையில் தமது...

தேனி மக்களவைத் தேர்தல் முடிவு செல்லாது என அறிவிக்கக் கோரி மனு

தேனி நாடாளுமன்றத் தேர்தல் முடிவு செல்லாது என்று அறிவிக்க கோரிய வழக்கில், தலைமைத் தேர்தல் ஆணையம், எம்.பி. ரவீந்திரநாத் குமார் ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  ஓ.பி.ரவீந்திரநாத் குமாரின் வெற்றியை எதிர்த்து தேனி தொகுதி வாக்காளர் மிளானி என்பவர் மனுத்தாக்கல் செய்துள்ளார்....

முன்னாள் எம்.எல்.ஏ அழகர் ராஜாவை சந்தித்தார் மு.க.ஸ்டாலின்..!

தேனி தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அழகர் ராஜவை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார். தேனி அருகே வீரபாண்டியில் நடைபெறவுள்ள திமுக பொதுக்கூட்டத்தில், தங்கத் தமிழ்ச்செல்வன் ஆதரவாளர்களும், பல்வேறு கட்சிகளில் இருந்து விலகியவர்களும் திமுகவில்...

மக்களவை தேர்தல் தோல்வியை திருஷ்டி பொட்டாக பார்க்கிறோம் - ஓபிஎஸ்

மக்களவை தேர்தல் தோல்வியை திருஷ்டி பொட்டாக பார்ப்பதாகவும், 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, தொடர்ந்து மூன்றாவது முறையாக அதிமுக ஆட்சியை பிடிக்கும் என்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நிதித்துறை மற்றும் வீட்டுவசதித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு...

ஓ.பி.ரவீந்திரநாத் குமாரின் தேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு

தேனி நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்  ஓ.பி.ரவீந்திரநாத் குமார் வெற்றியை செல்லாது என்று அறிவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தேனி தொகுதியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் போட்டியிட்டு...

டிடிவி தினகரனை விமர்சித்து ஆடியோ..! தங்கதமிழ் செல்வன் பேசியதாக வைரல்

டிடிவி தினகரன் அணிக்கு சென்றதால் எம்.எல்.ஏ பதவியை பறிகொடுத்ததோடு, தேனி பாராளுமன்ற தொகுதியில் அமமுக கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய தங்க தமிழ்செல்வன், டிடிவி தினகரனை ஆபாசமாக விமர்சித்ததாக ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டிடிவி தினகரனின் நம்பிக்கைக்குரிய...

பிரதமர் அளிக்கும் தேநீர் விருந்துக்கு ஓ.பி.ரவீந்திரநாத்துக்கு அழைப்பு

பிரதமர் மோடி இன்று மாலை அவரது இல்லத்தில் அளிக்கும் தேநீர் விருந்தில் கலந்துகொள்ள, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி தொகுதி எம்.பி.யுமான ரவீந்திரநாத் குமார் அழைக்கப்பட்டுள்ளார். புதிய மத்திய அமைச்சரவையில் இடம்பெறுபவர்களுக்கு மட்டுமே பிரதமர் மோடி அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்க...

தேர்தல்களில் அ.தி.மு.க.வுக்கு வாக்களித்தவர்களுக்கு முதலமைச்சர் , துணை முதலமைச்சர் நன்றி

தேர்தல்களில் அ.தி.மு.க.வுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.  9 சட்டமன்றத் தொகுதிகளில் வாக்காளப் பெருமக்கள் அளித்த மகத்தான வெற்றியின் காரணமாகவே அரசு நிலைபெற்றுள்ளதாகவும், மக்களவையில் அ.தி.மு.க.வின் குரல் ஒலிப்பதை உறுதி செய்யும் வகையில்...

தேனியில் ஒப்புகைச் சீட்டுகளை முழுமையாக எண்ணக் கோரி வழக்கு தொடருவேன்-ஈவிகேஎஸ் இளங்கோவன்

தேனி தொகுதியில் பல தில்லுமுல்லுகள் நடைபெற்றதாகவும், பண பலம், அதிகார பலத்தால் தான் தோற்கடிக்கப்பட்டதாகவும் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேனி தொகுதியில் ஒப்புகை சீட்டுகளை முழுமையாக எண்ணக்கோரி வழக்கு தொடர இருப்பதாக தெரிவித்தார்.    ...

டெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் ஆலோசனை - முதல்வர், துணை முதல்வர் டெல்லி பயணம்

டெல்லியில் இன்று நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் புறப்பட்டுச் சென்றனர். வரும் 30ந் தேதி மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்க உள்ள நிலையில் மத்திய அமைச்சரவையில் தேசிய...