​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தமிழகத்தில் தொடரும் மிதமான மழை - சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் உயர்வு

சேலம், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்று காலை மிதமான மழை பெய்தது. சென்னை புறநகர் பகுதிகளிலும் சாரல் மழை பெய்ததால், குளுமையான சூழல் நிலவுகிறது.  சென்னை  சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதல் அவ்வப்போது விட்டு விட்டு சாரல் மழை பெய்தது....

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி..!

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம், புதுவையில் கனமழை தொடரும் என முன்னறிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் தமிழக கடற்கரையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின்...

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரம்...

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அவ்வப்போது பலத்த மழை,...

கடந்த 24 மணி நேரத்தில் பரவலாக மழை

தமிழகத்தில் சென்னை உட்பட பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில்  பரவலாக மழை பதிவாகியுள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப்பகுதிகளில் அதிகாலையில் அனேக இடங்களில் பரவலாக மழை பெய்தது. தொடர்ந்து விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மற்றும்...

பரவலாக கனமழை பெய்யும்..! 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

தமிழகத்தில் பரவலாக நாளை கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை மாவட்டங்களில் நள்ளிரவு முதல் அதிக கனழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை மையம் விடுத்துள்ள அறிவிப்பில், தமிழகம் மற்றும்...

ஏடிஎம் மையத்தில் மின்கசிவால் தீவிபத்து

தேனி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஏடிஎம் மையத்தில் மின்கசிவால் தீவிபத்து ஏற்பட்டு, அங்கிருந்த இரு ஏடிஎம் இயந்திரங்கள் சேதமாயின. தேனி பழைய பேருந்து நிலையம் அருகேவுள்ள ஜமீன்தார் காம்பிளக்சில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம்...

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்..!

தமிழகம், புதுவையில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகரில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் என தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.  ரெட் அலர்ட்: இதனிடையே,...

15 மாவட்டங்களில் கனமழை பெய்யும்

சென்னை, தேனி, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்துள்ள நிலையில், 15 மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.  சென்னையில் நேற்று அதிகாலை முதல் விட்டுவிட்டு மழை...

நெருங்கும் தீபாவளி..! கடைவீதிகளில் கூட்டம்

தீபாவளி பண்டிகைக்கு புத்தாடைகள், நகைகள் வாங்க மக்கள் அதிக எண்ணிக்கையில் திரண்டதால், தமிழகம் முழுவதும் ஜவுளிக்கடைகள், நகைகடைகள் அமைந்துள்ள பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. தீபாவளி வரும் ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இன்று விடுமுறை தினம் என்பதாலும் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும்...

15 மாவட்டங்களில்... கனமழை பெய்யும்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யுக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் வருகிற 24-ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என்றும் அந்த மையம் தெரிவித்துள்ளது.  தமிழகத்தில் கடந்த...