​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தொடர்ந்து 4வது நாளாக பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றம்

ரிசர்வ் வங்கி வட்டிவிகிதங்களில் மாற்றம் செய்யாததால், தொடர்ந்து 4வது நாளாக பங்குச்சந்தையில் வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 163 புள்ளிகள் உயர்ந்து, 41 ஆயிரத்து 306 புள்ளிகளாக அதிகரித்தது. 4 நாட்களில் சென்செக்ஸ் மொத்தம் 1570 புள்ளிகள்...

பங்குச்சந்தைகளில் உயர்வுடன் நிறைவடைந்த வர்த்தகம்

உயர்வுடன் வர்த்தகத்தை துவங்கிய இந்தியப் பங்குச்சந்தைகள் உயர்வுடனேயே வர்த்தகத்தை நிறைவு செய்தன. வர்த்தக நேர முடிவில் கடந்த 3 மாதங்களில் இல்லாத வகையில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் ஒரே நாளில் 917  புள்ளிகள் உயர்ந்து 40 ஆயிரத்து 789 புள்ளிகளாக...

பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றம்

இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. கடந்த சனிக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் சுமார் ஆயிரம் புள்ளிகள் வரை சரிந்தது. இந்த நிலையில் காலையில் வர்த்தகம் தொடங்கியது முதல் ஏற்ற இறக்கத்துடன் நீடித்த வர்த்தகம்,...

இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் நிறைவு

இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கி சரிவுடன் நிறைவடைந்தது. நாடாளுமன்றத்தில் சனிக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், எச்சரிக்கை கருதி பங்குகளை முதலீட்டாளர்கள் விற்றதால், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 190 புள்ளிகள் சரிந்து 40,723 புள்ளிகளில் நிறைவடைந்தது. தேசிய...

2 நாள் சரிவுக்குப் பின் பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றம்

2 நாட்கள் தொடர் சரிவுக்குப் பின், இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 237 புள்ளிகள் உயர்ந்து, 41 ஆயிரத்து 204 புள்ளிகளில் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 73 புள்ளிகள் அதிகரித்து...

கொரோனா வைரஸ் பாதிப்பால் பங்குச்சந்தைகளில் சரிவு

சீனாவில் பரவும் கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச சந்தைகளில் ஏற்பட்ட சரிவின் தாக்கம் இந்திய பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்தது. அமெரிக்கா, ஜப்பான், மற்றும் ஆசியா, ஐரோப்பா நாடுகளின் பங்குச்சந்தைகள் சரிவடைந்த நிலையில், முதலீட்டாளர்கள் பங்குகளை விற்றதால் இந்திய பங்குச்சந்தைகளிலும் வர்த்தகம் சரிவடைந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு...

3 நாள் சரிவுக்குப் பின் மீண்டது பங்குச்சந்தை வர்த்தகம்

3 நாட்கள் தொடர் சரிவுக்குப் பின் இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 271 புள்ளிகள் உயர்ந்து, 41 ஆயிரத்து 386 புள்ளிகளில் நிறைவடைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 73 புள்ளிகள் அதிகரித்து,...

பங்குச்சந்தையில் ஏற்றம்...

இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் புதிய உச்சத்தை தொட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 59 புள்ளிகள் உயர்ந்து, 41 ஆயிரத்து 932 புள்ளிகளில் நிறைவடைந்தது. வர்த்தகத்தின் இடையே சென்செக்ஸ் 42 ஆயிரம் புள்ளிகளை கடந்து, 42 ஆயிரத்து 59 புள்ளிகள்...

இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டது நிப்டி..

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி இன்று புதிய உச்சத்தை தொட்டது. வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 260 புள்ளிகள் உயர்ந்து 41 ஆயிரத்து 860 புள்ளிகளாக அதிகரித்தது. நிப்டி இதுவரை இல்லாத அளவாக 72 புள்ளிகள்...

இந்திய பங்குச்சந்தைகளில் எழுச்சியுடன் துவங்கிய வர்த்தகம் ..!

இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று உயர்வுடன் வர்த்தகத்தை தொடங்கிய நிலையில், சென்செக்ஸ் 250 புள்ளிகளுக்கும் மேல் உயர்ந்தது. ஆசியப் பங்குச் சந்தைகளை தொடர்ந்து இந்தியப் பங்குச்சந்தைகளும் எழுச்சியுடன் வர்த்தகமாகி வருகின்றன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் ஒரு கட்டத்தில் 269 புள்ளிகள் உயர்ந்து...