​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தெலங்கானாவின் முதல் எதிரி காங்கிரஸ்தான் -சந்திரசேகர ராவ்

தெலங்கானாவுக்கு முதல் எதிரி காங்கிரஸ் கட்சி தான் என அந்த மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். தெலங்கானா சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் சந்திரசேகர ராவ், 1956ஆம் ஆண்டில் இருந்து தெலங்கானா மாநிலத்தை அழிவுப் பாதைக்குக் கொண்டுசென்றது காங்கிரஸ் கட்சிதான் என்றும்,...

நாடாளுமன்றத்தில் தெலுங்குதேசம், திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளி

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. மாநிலங்களவை பிற்பகல் 2மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. மக்களவையில் காவிரி மேலாண்மை வாரியம் கோரி அ.தி.மு.க உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். தெலங்கானா ராஷ்டிர சமிதி உறுப்பினர்கள் இடஒதுக்கீட்டு...

சட்டவிரோதமாக போல்கார்டு பி.டி பருத்தி விதை பயன்படுத்துவோர் மீது வழக்குப்பதியும் தெலங்கானா அரசு

தடை விதிக்கப்பட்ட மரபணு மாற்றப்பட்ட BT பருத்தி விதைகளை பயன்படுத்தி சாகுபடி செய்யும் விவசாயிகள் மீதும், அதனை விற்பனை செய்வோர் மீதும், தெலங்கானா அரசு வழக்குப்பதிவு செய்து வருகிறது. தெலங்கானா அரசின் வேளாண்மை துறையின் கீழ் இயங்கும் தெலங்கானா விதை சான்றிதழ்...

வட மாநிலங்களில் வெப்பநிலை வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு

டெல்லி, அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்  வரும் கோடைக்காலத்தில் வழக்கத்தைவிட வெப்பநிலை ஒன்றரை டிகிரி செல்சியல் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் தென்பட்ட அறிகுறிகளின் அடிப்படையில் மார்ச் முதல் மே வரையிலான கோடைக்காலத்தில் வெப்பநிலை எப்படி...

காவல்துறையினர் அயராது மக்கள் பணியாற்றுவதால்தான் தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்கிறது - முதலமைச்சர் பழனிசாமி

பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் காவல்துறையினர் அயராது மக்கள் பணியாற்றுவதால்தான் தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்கிறது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.  61ஆவது அகில இந்திய காவலர் திறனாய்வுப் போட்டிகள் வண்டலுர் அருகே உள்ள தமிழ்நாடு காவலர் பயிற்சி மையத்தில் கடந்த 24ஆம் தேதி...

மே 6ல் NEET நுழைவுத் தேர்வு – CBSE அறிவிப்பு

நீட் பொது மருத்துவ நுழைவுத் தேர்வு மே 6ம் தேதி நடைபெறும் என சி.பி.எஸ்.இ அறிவித்துள்ளது. தனித்தேர்வர்கள் மற்றும் திறந்த நிலை பள்ளியில் படித்தோர் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இயலாது. மருத்துவம் மற்றும் பல்மருத்துவ இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு கடந்த ஆண்டு முதல் நீட்...