​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கர்நாடக மாநில துணை முதலமைச்சர் பதவி காங்கிரசுக்கு ஒதுக்கீடு..!

கர்நாடக மாநிலத்தில் துணை முதலமைச்சர் பதவி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை அன்று அந்த கட்சியின் மூத்த தலைவர் பரமேஸ்வரா துணை முதலமைச்சராக பதவி ஏற்கிறார்.  கர்நாடக மாநில  முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள குமாரசாமி, அமைச்சரவையில் யார்,யார் இடம் பெறுவது என்பது குறித்து காங்கிரஸ்...

கர்நாடகாவில் அமைச்சர் பதவிகளைப் பெற போட்டா போட்டி.. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இருவர் ராஜினாமா மிரட்டலால் பரபரப்பு...

கர்நாடகாவில் புதிய அரசு பதவியேற்பதற்கு முன்பாகவே காங்கிரசில் உட்கட்சிப் பூசல் வலுத்துள்ளது. எம்.பி.பாட்டீலுக்கு அமைச்சர் பதவி அளித்தால் ராஜினாமா செய்யப்போவதாக இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.  கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக காங்கிரஸ் ஆதரவுடன் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் குமாரசாமி நாளை...

கர்நாடகத்தில் முதலமைச்சராக பதவியேற்க உள்ள குமாரசாமி டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, சோனியாகாந்தி ஆகியோருடன் சந்திப்பு

கர்நாடகத்தில் முதலமைச்சராக பதவியேற்க உள்ள குமாரசாமி டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, முன்னாள் தலைவர் சோனியாகாந்தி ஆகியோரை சந்தித்தார்.. அமைச்சரவை ஒதுக்கீடு தொடர்பாக இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.  கர்நாடக மாநிலத்தின் புதிய முதலமைச்சராக காங்கிரஸ் ஆதரவுடன் மதச்சார்பற்ற ஜனதா தளம்...

கம்ப்யூட்டருக்கு செயற்கை அறிவூட்ட சமஸ்கிருதமே ஏற்ற மொழி - சுப்பிரமணியசாமி பேச்சு

சமஸ்கிருதமே கம்ப்யூட்டர்களில் செயற்கை அறிவை சேமிக்க உதவும் ஒரே மொழி என்று சுப்பிரமணியசாமி கூறியுள்ளார். தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற கருத்தங்கில் பங்கேற்று பேசிய அவர் இதனை கூறினார். பள்ளிகளில் சமஸ்கிருதத்தை கட்டாய பாடமாக கற்றுக் கொடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தினார். யோகா, தியானம்...

தெலங்கானாவில் வெயிலிலிருந்து தப்பிக்க போலீசாருக்கு கூல் ஜாக்கெட்

சுட்டெரிக்கும் வெயிலின் காரணமாக, தெலங்கானா மாநில போலீசாருக்கு கூல் ஜாக்கெட் வழங்கப் பட்டுள்ளது. வெயிலின் தாக்கத்தால் போக்குவரத்து சீரமைப்பு, பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள போலீசார் தவித்துப் போகின்றனர். இதைத் தவிர்க்கவும், போலீசாரின் உடல்நலத்தைக் கருதியும், வெயில் தாக்காதவகையில் கூல் ஜாக்கெட் வழங்க...

தெலங்கானா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நேற்றுப் பலத்த மழை பெய்ததால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கடந்த சில மாதங்களாக மழை இல்லாத நிலையில் கோடைக்காலம் தொடங்கியதில் இருந்து வெயில் சுட்டெரித்தது. இந்நிலையில் நேற்று மாலையில் ஐதராபாத், செகந்திராபாத்...

தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவை சந்தித்தார் அகிலேஷ் யாதவ்

தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவை சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் சந்தித்து பேசினார். தேசிய அளவில் மாநில கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சந்திரசேகர ராவ் கர்நாடகாவில் தேவகவுடாவையும், தமிழகத்தில் தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்நிலையில்...

ஐதராபாத்தில் சாலைவிதிகளை மீறிய ஒரு பெண், போக்குவரத்து போலீசாருடன் வாக்குவாதம்

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் சாலைவிதிகளை மீறிய ஒரு பெண், போக்குவரத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சிகள் வெளியாகியுள்ளன. மலாக்பேட் ((Malakpet)) பகுதியில் பர்தா அணிந்த பெண் ஒருவர் ஸ்கூட்டர் ஓட்டி வர, பின்னால் ஒரு நபர் அமர்ந்துள்ளார். ஸ்கூட்டர் ஓட்டுபவர் ஹெல்மட்...

தெலுங்கானாவில் டிராக்டர் கால்வாயில் கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி

தெலங்கானா மாநிலத்தில் கால்வாயில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் விவசாயத் தொழிலாளர்கள் 9 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். நல்கொண்டா மாவட்டம் பத்மாதி தண்டா கிராமத்தைச் சேர்ந்த 30 பெண்கள், அருகே உள்ள கிராமத்தில் மிளகாய் தோட்டத்துக்கு கூலி வேலைக்காக டிராக்டரில் அழைத்துச்...

தெலங்கானாவில் ஒரு நாள் காவல் ஆணையரான 6 வயது சிறுவன்

தெலங்கானா மாநிலத்தில் மரணத்துடன் போராடும் 6 வயது சிறுவனின், போலீஸ் ஆசையை போலீசார் நிறைவேற்றி நெகிழ வைத்துள்ளனர். ரெங்கா ரெட்டி மாவட்டம் ரச்சகொண்டா நகரைச் ((Rachakonda )) சேர்ந்த இஷான் என்ற அந்தச் சிறுவன் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை...