​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தெலங்கானா மாநில தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும் - ராகுல் காந்தி

தெலங்கானா மாநில தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால்  விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படுமென அந்த கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். அந்த மாநிலத்தின் நிர்மல் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், தெலங்கானா மாநிலத்தில் சந்திரசேகர ராவ் தலைமையிலான...

சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுக திருவிதாங்கூர் தேவசம் போர்டு முடிவு

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்ல முயன்ற இரண்டு பெண்கள் தடுத்து நிறுத்தகப்பட்டனர். சன்னிதானத்திற்கு 100 மீட்டர் தூரத்திற்கு அப்பால் வரை சென்ற இருவரும் திருப்பி அனுப்பப்பட்டனர். இந்நிலையில் சபரிமலை வழக்கில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தேவசம் போர்டு அறிவித்துள்ளது. சபரிமலை கோவில் நடை...

பலத்த பாதுகாப்புடன் சபரிமலை சன்னிதானம் நோக்கி சென்ற 2 பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்...

சபரிமலைக்குச் சென்ற பெண்கள் இருவர், பக்தர்களின் கடும் எதிர்ப்பு  காரணமாகக் கோவிலுக்குச் செல்ல முடியாமல் பம்பைக்குத் திரும்பிச் சென்றனர்.  தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த செய்தியாளர் கவிதா சக்கல், கொச்சியைச் சேர்ந்த பெண்ணுரிமை ஆர்வலர் ரெஹானா பாத்திமா ஆகிய இருவரும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச்...

பாஜகவை வீழ்த்த பிரம்மாண்ட கூட்டணி வேண்டும்: சந்திரபாபு நாயுடு

பாஜகவை வீழ்த்த தேசிய அளவில் பெரிய அளவிலான கூட்டணி அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்திருக்கிறார். இணைந்து போட்டியிடலாம் என்று தாம் கூறியதை தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் நிராகரித்துவிட்டதாலேயே,...

5 மாநில தேர்தல்: குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர் பட்டியலை கேட்கிறது ஆணையம்

மத்தியப் பிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் குற்றப் பின்னணி குறித்த தகவல்களைத் தருமாறு சட்ட அமைச்சகத்திடம் தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது. குற்றப் பின்னணி கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்றும், அவ்வாறு வெற்றி பெற்றால் தகுதியிழப்பு...

பகுஜன் சமாஜ் தனித்துப் போட்டியிடுவது காங்கிரசின் வெற்றியைப் பாதிக்காது - ராகுல்காந்தி

மத்தியப் பிரதேசச் சட்டமன்றத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டி என அறிவித்துள்ளது காங்கிரசின் வெற்றிவாய்ப்பைப் பாதிக்காது என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேசம், இராஜஸ்தான் மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தல்களில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிடும் என்றும், காங்கிரசுடன்...

ஒரே பெண்ணை காதலித்த 2 மாணவர்கள், தங்களுக்குள் போட்டி வேண்டாம் என்றுகூறி பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டு உயிரிழப்பு

தெலுங்கானாவில் ஒரே பெண்ணை காதலித்த இரண்டு மாணவர்கள், தங்களுக்குள் போட்டி வேண்டாம் என்றுகூறி பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டனர்.தெலங்கானா மாநிலம், ஜெகத்யாலா மாவட்டத்தை சேர்ந்த ரவி தேஜா, மகேந்தர் என்ற நண்பர்கள் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு...

மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 90 ரூபாயை கடந்தது

மும்பையில் பெட்ரோல் விலை முதன்முறையாக லிட்டருக்குத் தொண்ணூறு ரூபாயைத் தாண்டியுள்ளது. டீசல் விலை லிட்டருக்கு 78ரூபாய் 58காசுகளாக உள்ளது.  பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததாலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளதாலும் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல்...

காதல் கணவரை கொலை செய்த தந்தையை தூக்கில் போட வேண்டும் என அமிர்தவர்ஷினி வலியுறுத்தல்

தெலுங்கானாவில் தனது காதல் கணவரை தன் கண் முன்னே வெட்டிக் கொலை செய்த வழக்கில், தமது தந்தை உள்ளிட்ட அனைவரையும் தூக்கில் போட வேண்டும் என்று பாதிக்கப்பட்ட இளம்பெண் அமிர்தவர்ஷினி வலியுறுத்தியுள்ளார். தெலங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டம் மிரியாலகுடாவில் தமது மகள் அமிர்தவர்ஷினி,...

கர்ப்பிணியின் கண் முன் காதல் கணவன் வெட்டிக் கொலைச் சம்பவத்தில் கர்ப்பிணியின் தந்தை உள்ளிட்ட 7 பேர் கைது

தெலுங்கானாவில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட காரணத்திற்காக கர்ப்பிணி முன் கணவன் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளி பீகாரில் கைது செய்யப்பட்டான்.  தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மிர்யலாகுடாவை சேர்ந்தவர் மென்பொறியாளர் பிரனாய் குமார், இவர் அதே பகுதியை சேர்ந்த...