​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

காங்கிரஸ், பா.ஜ.கவுக்கு மாற்றாக புதிய அணியை உருவாக்கும் முயற்சி வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது - சந்திரசேகர ராவ்

காங்கிரஸ், பா.ஜ.கவுக்கு மாற்றாக புதிய அணியை உருவாக்கும் முயற்சி வெற்றிகரமாக நடைபெற்று வருவதாக தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் கூறியுள்ளார். கொல்கத்தாவில், அந்த மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி சந்தித்த அவர், தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் பின்னர்...

ஒடிசா முதலமைச்சருடன் தெலங்கானா முதலமைச்சர் சந்திப்பு

மக்களவை தேர்தலில் மூன்றாவது அணி அமைக்க திட்டமிட்டுள்ள தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ், ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை சந்தித்துப் பேசினார். பல்வேறு கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டுவதறகாக 4 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள சந்திரசேகரராவ், புவனேஷ்வரில் நவீன் பட்நாயக்கை சந்தித்து...

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மதுரை தோப்பூரில் 200 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய அரசு ஒப்புதல் அளித்த பின் 45 மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தோப்பூரில் 1264 கோடி ரூபாய் செலவில் 750...

தெலங்கானா முதலமைச்சராக சந்திரசேகரராவ் இன்று பதவியேற்பு

தெலுங்கானா முதலமைச்சராக சந்திரசேகர ராவ் இன்று பதவியேற்கிறார். சட்டப்பேரவைத் தேர்தலில், மொத்தமுள்ள 119 இடங்களில் தெலங்கானா ராஷ்டிர சமிதிக் கட்சி 88இடங்களில் வென்றது. ஐதராபாத்தில் நேற்று நடைபெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டமன்றக் கட்சித் தலைவராகச் சந்திரசேகரராவ் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆளுநர் மாளிகையில் இன்று பிற்பகல்...

தெலங்கானாவில் கேசிஆர் வெர்ஷன் 2.0 என்ற புகைப்படத்துடன் வெற்றி கொண்டாட்டம்

தெலங்கானா முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள சந்திரசேகரராவின் புகைப்படத்தை 2.0 படத்தில் இருக்கும் ரஜினியின் புகைப்படம் போல் வெளியிட்டு கேசிஆர் வெர்ஷன் 2.0 என அவரது கட்சி தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு இடங்களை கைப்பற்றிய தெலங்கானா ராஷ்டிரிய சமிதி...

தெலங்கானாவில் இரண்டாம் முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்க்கும் சந்திரசேகர ராவ்

தெலங்கானா ராஷ்டிர சமிதிக் கட்சி சட்டமன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சந்திரசேகர ராவ் நாளை இரண்டாவது முறையாக முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளார். தெலங்கானா சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 119தொகுதிகளில் சந்திரசேகரராவின் தெலங்கானா ராஷ்டிர சமிதிக் கட்சி 88இடங்களில் வென்றது. இதையடுத்து ஐதராபாத்தில் தெலங்கானா ராஷ்டிர...

சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரசுக்கு பிரதமர் மோடி வாழ்த்து... மக்களின் தீர்ப்பை ஏற்பதாக ட்விட்டரில் கருத்து

ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்பதாக கூறியுள்ளார். மக்களவைக்கு அடுத்த சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5...

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

தெலங்கானா மாநிலத்தில் காஜ்வெல் தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சர் சந்திரசேகர ராவ், 50 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, காங்கிரஸ் வேட்பாளர் வந்தேரு பிரதாப் ரெட்டியை வீழ்த்தினார். ராஜஸ்தானில் பாஜக வேட்பாளர் யூனுஸ்கானை எதிர்த்து போட்டியிட்ட அம்மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின்...

தேர்தல் வெற்றியால் காங்கிரசுக்கு மிகப்பெரிய பொறுப்பு ஏற்பட்டுள்ளது : ராகுல்காந்தி

தேர்தல் வெற்றியால் காங்கிரசுக்கு மிகப்பெரிய பொறுப்பு ஏற்பட்டுள்ளதாக கட்சி தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியளார்களை சந்தித்த அவர், பாஜக மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர் என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுவதாக கூறினார். தேர்தல் வெற்றியை தந்த பொதுமக்கள் மற்றும் அதற்காக உழைத்த...

தெலங்கானாவில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு நடைபெற்றதாகக் காங்கிரஸ் கட்சி புகார்

தெலங்கானாவில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது. தெலங்கானா சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி ஆட்சி அமைக்கும் நிலையில் உள்ளது. இந்நிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு...