இரவு நேரத்தில் பெண்கள் பாதுகாப்பாக வீடு செல்ல பஞ்சாப், தெலங்கானாவைத் தொடர்ந்து கர்நாடக போலீசார் நடவடிக்கை
பஞ்சாப், தெலங்கானாவைத் தொடர்ந்து, இரவு நேரத்தில் பெண்கள் பாதுகாப்பாக வீடு திரும்ப உதவும் சேவையை கர்நாடகா போலீசார் தொடங்கியுள்ளனர்.
தெலங்கானாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, தெலங்கானாவில் இரவு நேரத்தில் பெண்கள் பாதுகாப்பாக வீடு...