​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அழகான உலகைக் கட்டமைக்க நமது விழாக்கள் ஊக்கமளிக்கும் - குடியரசு துணை தலைவர்

அனைவரையும் உள்ளடக்கிய, அழகான உலகைக் கட்டமைக்க நமது விழாக்கள் ஊக்கமளிக்கும் என்று குடியரசு துணை தலைவர் வெங்கையாநாயுடு நம்பிக்கை தெரிவித்துள்ளார். சென்னையில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பொங்கல் விழா கொண்டாட்டத்தில் பேசிய அவர், மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையே இணக்கம் இருப்பது நமது...

மக்களுக்கு நன்மை செய்யவே இறைவன் ஆளுநர் பதவி வழங்கினார்: தமிழிசை

மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதற்காக தான் இறைவன் தனக்கு ஆளுநர் பதவி வழங்கியிருப்பதாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். கோவை மாவட்ட இரும்பு வியாபாரிகள் சங்கத்தின் பவளவிழா, ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் நடைபெற்றது. அதில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்,...

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது

மேகதாது அணை கட்ட அனுமதி அளிக்கக் கூடாது என்று பிரதமருக்கு தமிழக அரசு சார்பில் ஏற்கனவே கடிதம் எழுதப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர ராஜனின் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்தார். இதன்...

தமிழகத்துக்கும் தெலங்கானாவுக்கும் இடையே பாலமாக இருப்பேன் - தெலங்கானா ஆளுநர்

தமிழகத்துக்கும் தெலங்கானாவுக்கும் இடையே ஆரோக்கியமான பாலமாக இருப்பேன் என தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் ஆயுத பூஜை கொண்டாடிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக மக்கள் அனைவருக்கும் ஆயுதபூஜை வாழ்த்துகளை தெரிவித்தார். மேலு பிரதமரின்...

திருவொற்றியூர் தியாகராஜசுவாமி கோயிலில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை தரிசனம்

சென்னை திருவொற்றியூரிலுள்ள தியாகராஜசுவாமி கோயிலில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்ததராஜன் சுவாமி தரிசனம் செய்தார். ஆளுநராக பொறுப்பேற்ற பின் முதன்முறையாக திருவொற்றியூர் தியாகராஜசுவாமி கோயிலுக்கு வந்த தமிழிசைக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு, மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து, கோயில் வளாகத்தில்...

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு பரிவட்டம் கட்டி மரியாதை

சென்னையை அடுத்த மணலியில் உள்ள அய்யா வைகுண்டர் தர்மபதி கோயிலில் பிரம்மோற்சவ விழாவில் பங்கேற்ற தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு பரிவட்டம் கட்டி மரியாதை அளிக்கப்பட்டது. அய்யா வைகுண்டர் தர்மபதி கோயிலில் 10 நாட்கள் பிரமோற்சவத்தின் 3 ஆவது நாள் விழாவில்...

தெலங்கானா ஆளுநராக தமிழகம் வந்த தமிழிசை

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தமிழகம் வந்ததையொட்டி அவருக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை பூவிருந்தவல்லி அருகே உள்ள சவீதா மருத்துவமனையில் 40 கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேரா மெடிக்கல் மருத்துவ கட்டிடத்தை...

தெலங்கானா மாநில அமைச்சரவை விரிவாக்கம் - ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்

தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவின் மகன் உள்பட 6 அமைச்சர்களுடன் அம்மாநில அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன், அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகன் கே.டி.ராமராவ், உறவினர் ஹரிஷ்யாதவ் ஆகியோருக்கு அமைச்சர்...

அரசியலிலிருந்து அரசியலமைப்புச் சட்டத்திற்கு செல்கிறேன் - தெலங்கானா ஆளுநர்

தமிழகம், தெலங்கானா என இரண்டு மாநிலங்களுக்கும் பாலமாக செயல்படுவேன் என்று தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராயநகரிலுள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இடைவிடாது தொடர்ந்து வாழ்த்து மழையில் நனைந்து கொண்டிருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்தார். அரசியல் களத்தில் இருந்து...

நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோருக்கு பொருளாதாரம் தெரியாது - சுப்பிரமணிய சாமி

அருண்ஜேட்லி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோருக்கு பொருளாதாரம் தெரியாது என்றும், தற்போதைய பொருளாதார மந்த நிலையை மாற்ற முடியாது என்றும் பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஜி.எஸ்.டி. என்ற புரியாத வரி கொண்டுவரப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். பிரதமர்...