​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ரூ.450 கோடி மோசடி: ஈரோடு தனியார் நிறுவன தலைவர் கைது

450 கோடி ரூபாய்க்கு போலி ரசீதுகள் அளித்து மோசடி செய்ததாக ஈரோட்டை சேர்ந்த தனியார் நிறுவன தலைவரை ஜிஎஸ்டி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அரசு ஒப்பந்த பணிகளிலும், உள்கட்டமைப்பு பணிகளிலும் ஈரோட்டை சேர்ந்த அன்னை இன்ப்ரா டெவலப்பர்ஸ் நிறுவனம்...

தெலங்கானா முதலமைச்சரின் பண்ணை வீட்டில் தலைமைக் காவலர் தற்கொலை

தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் பண்ணை வீட்டில், பணியில் இருந்த தலைமைக் காவலர் ஒருவர், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். சித்திபேட் மாவட்டத்தில் உள்ள எர்ரவல்லி பகுதியில் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் பண்ணை வீடு அமைந்துள்ளது. அங்கு வெங்கடேஷ்வரலு என்ற தலைமை...

சுற்றுலா பேருந்து கவிழ்ந்ததில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பலி

ஆந்திர மாநிலம் மரேடுமில்லி அருகே, மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்த வேன் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து, 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கர்நாடகாவைச் சேர்ந்த சிலர், தெலங்கானா மாநிலம் பத்ராசலம் கோதண்டராம சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, ஆந்திராவிலுள்ள ராஜமகேந்திரவரம் நோக்கி டெம்போ...

பணி நீக்கம் செய்யப்பட்ட 48 ஆயிரம் பேரை மீண்டும் பணியில் அமர்த்த முடியாது

தெலங்கானாவில் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் 9 வது நாளை எட்டியுள்ள நிலையில் பணி நீக்கம் செய்யப்பட்ட 48 ஆயிரம் பேரை மீண்டும் பணியில் அமர்த்த முடியாது என அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், போக்குவரத்து...

தெலங்கானாவில் 19ம் தேதி பந்த்துக்கு எதிர்க்கட்சிகள் அழைப்பு..!

தெலங்கானாவில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ஆதரவாக வரும் 19ம் தேதி மாநிலம் தழுவிய பந்த்துக்கு எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. சம்பள உயர்வு, பல்வேறு வரிகளில் இருந்து விலக்கு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்து கழக ஊழியர்கள் 4ம் தேதி...

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது

மேகதாது அணை கட்ட அனுமதி அளிக்கக் கூடாது என்று பிரதமருக்கு தமிழக அரசு சார்பில் ஏற்கனவே கடிதம் எழுதப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர ராஜனின் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்தார். இதன்...

தமிழகத்துக்கும் தெலங்கானாவுக்கும் இடையே பாலமாக இருப்பேன் - தெலங்கானா ஆளுநர்

தமிழகத்துக்கும் தெலங்கானாவுக்கும் இடையே ஆரோக்கியமான பாலமாக இருப்பேன் என தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் ஆயுத பூஜை கொண்டாடிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக மக்கள் அனைவருக்கும் ஆயுதபூஜை வாழ்த்துகளை தெரிவித்தார். மேலு பிரதமரின்...

திருவொற்றியூர் தியாகராஜசுவாமி கோயிலில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை தரிசனம்

சென்னை திருவொற்றியூரிலுள்ள தியாகராஜசுவாமி கோயிலில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்ததராஜன் சுவாமி தரிசனம் செய்தார். ஆளுநராக பொறுப்பேற்ற பின் முதன்முறையாக திருவொற்றியூர் தியாகராஜசுவாமி கோயிலுக்கு வந்த தமிழிசைக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு, மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து, கோயில் வளாகத்தில்...

தெலுங்கானாவில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட 48,000 போக்குவரத்து ஊழியர்கள் டிஸ்மிஸ்

தெலங்கானா மாநிலத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட போக்குவரத்துக் கழக ஊழியர்கள் 48 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்து அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் உத்தரவிட்டுள்ளார். ஆந்திராவைப் போல போக்குவரத்துக் கழகத்தை மாநில அரசுடன் இணைத்து தங்களை அரசு ஊழியராக்க வேண்டும் என்பது...

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு பரிவட்டம் கட்டி மரியாதை

சென்னையை அடுத்த மணலியில் உள்ள அய்யா வைகுண்டர் தர்மபதி கோயிலில் பிரம்மோற்சவ விழாவில் பங்கேற்ற தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு பரிவட்டம் கட்டி மரியாதை அளிக்கப்பட்டது. அய்யா வைகுண்டர் தர்மபதி கோயிலில் 10 நாட்கள் பிரமோற்சவத்தின் 3 ஆவது நாள் விழாவில்...