​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கொனரா வைரஸ்: ஒருவர் பலி - ஜப்பான்,தாய்லாந்தில் பீதி

கொரானா போன்ற மர்ம வைரஸ் தாக்குதலால் சீனாவில் ஏற்பட்டுள்ள இரண்டாவது மரணம் அந்த நாட்டிலும், ஜப்பான் மற்றும் தாய்லாந்திலும் மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய சீன நகரமான உகானில், 69 வயதுடைய நபர் கொனரா வைரஸ் தாக்குதல் போன்ற  அறிகுறிகளுடன்...

உலைகலன்கள் வெடித்ததில் 4 பேர் உயிரிழப்பு; 6 பேர் காயம்

தெற்கு சீனாவின் குவாங்சி ஜுவாங் பிராந்தியத்தில் உள்ள லுச்சுவான் கவுண்டியில் தொழிற்சாலை ஒன்றில் உலைகலன்கள் வெடித்ததில் 4 பேர் உயிரிழந்தனர். குவாங்சி லங்கே நியூ மெட்டீரியல்ஸ் கம்பெனி லிமிடெட் என்ற நிறுவனத்தில் உலை கலன்கள் பயங்கர சத்ததுடன் வெடித்தன. இதில் 4 ஊழியர்கள்...

சீனாவில் நில நடுக்கம் - அச்சமடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சம்

தெற்கு சீனாவின் குவாங்சி சுவாங் பகுதியில் நேற்றிரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அச்சமடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர். குவாங்சி சுவாங் பகுதியில் உள்ள பெய்லியு மற்றும் யுலின் நகரில் சனிக்கிழமை இரவு 10.55 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டது. ஹோட்டல்கள், வீடுகள், அலுவலகங்கள் குலுங்கியதால்...

சீனாவில் கூட்டம் கூட்டமாக பறந்து சென்ற அரியவகை ஹார்ன்பில் பறவைகள்

சீனாவின் தென்மேற்கு பகுதியில், அரிய வகை ஹார்ன்பில் பறவைகள் கூட்டம் கூட்டமாக பறந்து சென்ற காட்சிகள் வெளியாகியுள்ளன மழைக்காடுகளில் வசிக்கும் இந்த பறவைகள், தெற்கு சீனா பகுதிகளிலும் குறைந்த எண்ணிக்கையில் வாழ்கின்றன. இதனால் இந்த பறவைகளை பாதுகாப்பட வேண்டிய  பறவைகள் பட்டியலில் சீனா...

70-ம் ஆண்டு சீன சுதந்திரத்தை முன்னிட்டு கோலாகலம்

சீனாவில் விண்ணில் மிளிர வைக்கப்பட்ட 999 ட்ரோன்கள் வானில் பல்வேறு வண்ண ஜாலம் காட்டியதை ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் நேரில் பார்வையிட்டனர். தெற்கு சீனாவில் உள்ள குவாங்டாங் மாகாணத்தில் குவாங்ஸவ் நகரில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சீனா சுதந்திரம் அடைந்து 70...

இந்தாண்டு சீனாவை தாக்கியுள்ள 11ஆவது புயல் 'பைலு'..!

சீனாவில் பைலு புயலால் தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்தாண்டு சீனாவை தாக்கியுள்ள 11ஆவது புயலான பைலு புயல் கிழக்கு சீனாவில் உள்ள ஃபுஜியான் மாகாணத்தில் டொங்ஷான் கவுண்டியில் கரையை கடந்தது. இதனால் அங்கு மணிக்கு அதிகபட்சமாக 90 கிலோ மீட்டர்...

சீனாவில் கனமழையால் வெள்ளப் பெருக்கு

சீனாவில் பெய்த தொடர் மழையால் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. தெற்கு சீனாவின் குவாங்சி சுவாங் ((Guangxi Zhuang)) தன்னாட்சி பகுதியில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்ததால் அந்த பகுதி முழுக்க வெள்ளம் சூழ்ந்துள்ளது. அங்கு சாலைகளில முழங்கால் வரை மழை...

சீனாவில் 3 மாகாணங்களை இணைக்கும் மிகப்பெரிய பாலம்

சீனாவில் 3 மாகாணங்களை இணைக்கும் வகையில் மிகப்பெரிய ‘வளைவு பாலம்’ ஒன்று கட்டப்பட்டு வருகிறது. தெற்கு சீனாவுக்கு உட்பட்ட யுன்னான், குய்சோ மற்றும் சிச்சுயான் மாகாணங்களை இணைக்கும் வகையில் 3 மாகாணங்களின் சந்திப்பு பகுதியில் இந்த பாலம் கட்டப்பட்டு வருகிறது. கடந்த 2016ம் ஆண்டு...

தெற்கு சீனாவில் நடைபெற்ற டிராகன் படகுப் போட்டி

சீனாவில் நடைபெற்ற டிராகன் (Dragon) படகுப் போட்டியை ஏராளமானோர் திரண்டு பார்த்து ரசித்து மகிழ்ந்தனர். தென்மேற்கு சீனாவில் அமைந்துள்ள சிச்சுவான் (Sichuan) மாகாணத்தில் இந்த படகுப் போட்டி நடைபெற்றது. 2019ஆம் ஆண்டு வாகையர் பட்டத்துக்காக, ஜியாங்யாங் (Jianyang) நகரில் நடைபெற்ற டிராகன் படகு...

சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ள 17 வயது கோலா கரடி

சீன வனவிலங்கு பூங்காவில் இருக்கும் 17 வயது கோலா கரடியைப் பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தெற்கு சீனாவின் குவாங்சோ நகரத்தில் உள்ள பூங்காவில் 60 கோலா கரடிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றைப் பார்க்க பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா...