​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

குன்னூர்- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையின் ஓரங்களில் பூத்து குலுங்கும் காட்டு சூரியகாந்தி பூ

நீலகிரி மாவட்டம் குன்னூர்- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையின் ஓரங்களில் பூத்து குலுங்கும் காட்டு சூரியகாந்தி பூக்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர். ஆங்கிலேயர் காலத்தில் தென்னாப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்டு புல்வெளிகளை போன்று மண் சரிவை தடுக்க ஆங்காங்கே நடவு செய்யப்பட்ட...

வியன்னா டென்னிஸ் போட்டியில் ஜப்பானின் கீ நிசிகோரி இறுதிக்கு முன்னேற்றம்

ஆஸ்திரியத் தலைநகர் வியன்னாவில் நடைபெறும் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு ஜப்பானின் கீ நிசிகோரியும் தென்னாப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சனும் தகுதி பெற்றுள்ளனர். வியன்னாவில் நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் ஜப்பானின் கீ நிசிகோரி கசக்கஸ்தானின் மிக்கைல் குக்குஷ்கினை ஆறுக்கு நான்கு, ஆறுக்கு...

அல் ஜசீரா தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப்படத்தால் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் மீதும் ஸ்பாட் பிக்சிங் புகார்

2011 தொடங்கி 2012ஆம் ஆண்டு வரை நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்பாட் ஃபிக்சிங்கில் ஈடுபட்டதாக கூறி அல் ஜசீரா தொலைக்காட்சி வெளியிட்டுள்ள ஆவணப்படம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேட்ச் ஃபிக்சர் என்று ஐசிசியால் குற்றம்சாட்டப்படும் அனீல் முனாவர்...

புர்கினாஃபாஸோ நாட்டில் இந்தியர் உள்ளிட்ட 3 சுரங்கத் தொழிலாளர்கள் தீவிரவாதிகளால் கடத்தல்

புர்கினாஃபாஸோ நாட்டில் ((Burkina Faso)) இந்தியர் உள்ளிட்ட 3 சுரங்கத் தொழிலாளர்கள் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுள்ளனர். இங்குள்ள ட்ஜிபோ((Djibo)) நகருக்கு அருகே இனாட்டா ((Inata)) தங்கச் சுரங்கத்தில் இருந்து ஒரு இந்தியர், தென்னாப்பிரிக்கா மற்றும் புர்கினாஃபாசோவைச் சேர்ந்தவர்கள் என மூன்று பேர் கடத்தப்பட்டுள்ளனர். இவர்கள்...

தொடரை இழந்த போதும் டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி தொடர்ந்து முதலிடம்

இங்கிலாந்துக்கு எதிரான தொடரை இழந்த போதும், டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 4க்கு 1 என்ற கணக்கில் இந்தியா பறிகொடுத்தது. இதன்மூலம் ஐ.சி.சி. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் 10 புள்ளிகளை இழந்தாலும்...

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விராட் கோலியின் பதவி பறிபோகிறதா?

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பை விராட் கோலியிடம் இருந்து பறிக்கவுள்ளதாக வெளியான தகவல் பொய்யானது என அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட் அணிகளில் ஒன்றான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக விராட் கோலி இருந்து வருகிறார்....

விராட்கோலி, ஜோ ரூட் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் : பிரையன் லாரா

விராட் கோலியும் ஜோ ரூட்டும் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் என மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் பிரையன் லாரா தெரிவித்துள்ளார். இங்கிலாந்து - இந்திய அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மூன்றுக்கு ஒன்று என்கிற கணக்கில் இங்கிலாந்து...

அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் - செரீனா வில்லியம்ஸ் காலிறுதிக்கு முன்னேற்றம்

அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு செரீனா வில்லியம்ஸ், ரபேல் நடால், டொமினிக் தீம் ஆகியோர் முன்னேறியுள்ளனர். அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இதன் மகளிர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், எஸ்தோனியாவின்...

ஆப்பிரிக்க நாடுகளின் வளர்ச்சிக்கு இந்தியா தொடர்ந்து உதவும் - பிரதமர் நரேந்திர மோடி

ஆப்பிரிக்க நாடுகளின் வளர்ச்சிக்கு இந்திய தொடர்ந்து உதவும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.  தென்னாப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்க் நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். மாநாட்டில் பேசிய அவர், GFX 1 IN ஆப்பிரிக்க நாடுகளின் வளர்ச்சி மற்றும் அமைதிக்கு...

பிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாட்டில் இன்று பங்கேற்கிறார் பிரதமர் மோடி...

தென்னாப்பிரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெறும் பிரிக்ஸ் நாடுகளின் உச்சிமாநாட்டில் இன்று பங்கேற்கிறார். ஆப்பிரிக்க நாடுகளில் 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி முதல்கட்டமாக ருவாண்டா சென்றார். அங்கிருந்து உகாண்டாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர், கம்பாலாவில் சர்தார்...