​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தொழிலதிபரின் இறுதிச்சடங்கில் தப்பும் தவறுமாக கவாத்து செய்த அதிகாரிகள்

தென் ஆப்பிரிக்காவில் முக்கியப் பிரமுகரின் இறுதிச் சடங்கின் போது அதிபருக்கு முன்பாகவே காவல்துறை உயரதிகாரிகள் குளறுபடியாக நடந்த கொண்ட சம்பவம் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. மிகப்பெரும் தொழில் முனைவோரான ரிச்சர்ட் மபொன்யா என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன் உயிரிழந்தார். அவரது...

மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்திலிருந்து ஹேரி - மேகன் மெழுகு சிலைகள் அகற்றம்

இங்கிலாந்து அரச குடும்பத்திலிருந்து விலகி வசிக்கப்போவதாக அறிவித்த, இளவரசர் ஹேரி மற்றும் அவரது மனைவி மேகன் ஆகியோரின் மெழுகு சிலைகள், மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன. பொருளாதாரா ரீதியில் தனித்து இயங்க விரும்புவதால், தென் ஆப்பிரிக்காவில் வசிக்க இருப்பதாக பிரிட்டன் இளவரசர்...

2020-ஆம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணியின் போட்டி விபரம் அறிவிப்பு

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2020 ஆண்டில் விளையாடும் போட்டிகளின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து ஜனவரி 5-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை மூன்று இருபது ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. ஆஸ்திரேலியா அணி...

10 ஆண்டுகளில் 400 விக்கெட்டுகள் - ஸ்டூவர்ட் பிராட் சாதனை

10 ஆண்டுகளில் டெஸ்ட் போட்டிகளில் 400 விக்கெட்டுக்கள் வீழ்த்தி இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியன்...

டர்பன் கடற்கரையில் டன் கணக்கில் மிதந்த பிளாஸ்டிக் கழிவுகள்

தென் ஆப்பிரிக்காவிலுள்ள டர்பன் கடற்கரையில், டன் கணக்கிலான பிளாஸ்டிக் கழிவுகள் அலையில் மிதந்துவந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவருகிறது. பிளாஸ்டிக் குப்பைகளை மக்கள் முறையாக குப்பைத் தொட்டிகளில் போடாததால், அவை மழை நீரில் அடித்துவரப்பட்டு கடலில் கலந்து மிதக்கின்றன. சீறி எழும்பிவரும்...

ஜீரோ டே பிரச்சனை இனி கிராஃப் ரெய்டனிலும்

கேப் டவுனை தொடர்ந்து கிராஃப் ரெய்டனிலும் தண்ணீர் பிரச்சனைதண்ணீர் என்பது மனிதனின் அடிப்படை தேவைகளில் ஒன்று.உணவு கூட இல்லாமல் வாழ்ந்துவிடலாம் ஆனால் தண்ணீர் இல்லாமல் ஒரு நாள் கூட வாழமுடியாது. மனித உடல் 60 சதவீத நீரால் ஆனவை.இன்றைய நிலையை எடுத்துக்கொண்டால் தண்ணீரை...

"மிஸ் யூனிவர்ஸ்" பிரபஞ்ச அழகியாக சொசிபினி துன்சி தேர்வு

நடப்பு ஆண்டுக்கான மிஸ் யூனிவர்ஸ் பிரபஞ்ச அழகியாக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த சொசிபினி துன்சி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 68வது மிஸ் யுனிவர்ஸ் போட்டிகள் அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் நடைபெற்றன. பல்வேறு நாடுகளை சேர்ந்த 90 அழகிகள் போட்டியிட்டனர். அவர்களை பின்னுக்கு தள்ளி...

சீன-ரஷ்ய அதிபர்களுடன் மோடி சந்திப்பு..!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி ரஷ்யா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். தீவிரவாத எதிர்ப்பில் ஒத்துழைப்பு உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டன. இந்தியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ள...

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரேசில் சென்றடைந்தார் பிரதமர் மோடி

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, பிரேசில் சென்றடைந்துள்ளார். இந்தியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா, சீனா, ரஷ்யா ஆகிய 5 பெரிய பொருளாதார நாடுகள் இடம்பெற்றுள்ள கூட்டமைப்பு பிரிக்ஸ் என அழைக்கப்படுகிறது. 11ஆவது பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதாக, தலைநகர் டெல்லியிலிருந்து நேற்று...

பிரிக்ஸ் மாநாடு இன்று தொடக்கம்.. பிரதமர் மோடி பங்கேற்பு..!

சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் பிரிக்ஸ் மாநாடு இன்று தொடங்குகிறது. இதில் பங்கேற்பதற்காக சென்றுள்ள பிரதமர் மோடி, ஜெர்மனி வழியாக பிரேசிலியாவிற்கு பயணமாகி உள்ளார். பிரிக்ஸ் எனப்படும் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா நாடுகளின் மாநாடு...