​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஈகுவாடார் நாட்டில் நித்தியானந்தா இல்லை என்று அந்நாட்டு அரசு மறுப்பு

ஈகுவாடார் நாட்டில் நித்தியானந்தா இல்லை என்று அந்நாட்டு அரசு மறுத்துள்ளது. இதுகுறித்து இந்தியாவுக்கான ஈகுவடார் தூதரகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், தங்கள் நாட்டில் நித்தியானந்தா இருப்பதாக வெளிவரும் தகவல்கள் தவறானவை என்று கூறப்பட்டுள்ளது. நித்தியானாந்தா தங்களது நாட்டில் இல்லை என்றும், அவர் அடைக்கலம்...

அவனா நீ……? ஐ. நா. கடிதத்தால் அம்பலமான நித்தி..!

தனித்தீவில் தான் அமைத்துள்ள கைலாசா நாட்டில் ஆண், பெண் தன்பாலினசேர்க்கை உள்ளிட்ட 11 விதமான பாலியல் செய்கைகளை சட்டப்படி அங்கீகரிப்பதாகவும், இந்தியாவில் பா.ஜ.க, ஆர்.எஸ்,எஸ் போன்ற இயக்கங்களால் ஆன்மீக ஆராய்ச்சிக்கு ஆபத்து நேர்ந்துள்ளதாகவும் நித்தியானந்தா தெரிவித்துள்ளான். பெங்களூரு ஆசிரமத்தில் தனது சிஷ்ய லேடிகளுடன்...

சிங்கிள்ஸ் தனிமையில் இதை செய்ய கூடாது..! புத்தி சொல்லும் நித்தி

மதுரை மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள தனது ஆஸ்ரமத்திற்கு பிரியானந்தா என்ற பெண்ணை ஆதீனமாக்கி இருப்பதாக தெரிவித்துள்ள நித்தி, தன்னை ஒரு பொறம்போக்கு என்று பிரகடனப்படுத்தியுள்ளார். பாலியல் பலாத்காரம், சிறுமிகள் கடத்தல், ஆசிரமத்தில் அத்துமீறல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் குஜராத் காவல்துறையினரால் தேடப்படும் நித்தியானந்தா...

லண்டனில் சுற்றித் திரியும் பிரமாண்ட ரியா பறவை

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தனியாகச் சுற்றித் திரியும் ரியா பறவையை பிடிக்கும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. புறநகர் பகுதியில் சின்டர்ஃபோர்டு என்ற இடத்தில் ஜேஸன் பஃப்பர்ட் என்பவர் தனது நாயுடன் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது செடிகளுக்கு நடுவே 6 அடி உயரம் கொண்ட ரியா...

சுவிஸ் வங்கியில் பணம் இந்தியர்களின் முதல் பட்டியல்

சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் பட்டியலை முதல் முறையாக அந்த நாட்டு அரசு, இந்திய அரசிடம் வழங்கி உள்ளது.  இந்தியர்கள் பலர் கறுப்பு பணத்தை சுவிட்சர்லாந்து வங்கிகளில் சேமித்து வைத்துள்ளதாக பல ஆண்டுகளாக புகார்கள் கூறப்பட்டு வந்தன. இதையடுத்து சுவிஸ்...

பனாமாவில் பறிமுதல் செய்யப்பட்ட 26 டன் போதைப் பொருள் எரிப்பு

தென் அமெரிக்க நாடான பனாமாவில் சட்டவிரோதமாகக் கடத்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட 26 டன் போதைப் பொருள் தீ வைத்து எரிக்கப்பட்டது. கொலம்பியாவில் இருந்து பனாமா வழியாக அமெரிக்காவுக்கு போதைப் பொருள் கடத்தப்படுவது வழக்கம். அவ்வாறு கடத்தப்படும் கொகைன், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை...

பரவி வரும் நெருப்பு ஆபத்தில் அமேசான் பூமிக்கு எச்சரிக்கை

பூமியின் நுரையீரல் என வர்ணிக்கப்படும் அமேசான் காடுகள் பற்றி எரிவதால் உலகிற்கு ஏன் நெருக்கடி ஏற்படும் என்பதை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு 55 லட்சம் சதுரகிலோமீட்டர் பரப்பளவில் 8 நாடுகளில் பரந்து விரிந்துள்ளன அமேசான் காடுகள். இது இந்தியாவின் மொத்த பரப்பளவை...

அமேசான் காட்டு தீயை அணைக்கும் பணியில் சூப்பர் டேங்கர் விமானம்

தென் அமெரிக்கா நாடுகளில் ஒன்றான பொலிவியாவிலுள்ள அமேசான் காடுகளில் பற்றி எரியும் தீயை அணைக்க அமெரிக்காவில் இருந்து டேங்கர் விமானம் களம் இறக்கப்பட்டுள்ளது. உலக அளவில் 20 சதவீத ஆக்சிஜனை வெளியிடுவதால், உலகின் நுரையீரல் என்று வர்ணிக்கப்படும் அமேசான் காடுகளின் பல்வேறு இடங்களில்...

ட்விட்டர் சேவைகள் திடீரென முடங்கியதால் வாடிக்கையாளர்கள் குழப்பம்

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் டிவிட்டர் சேவை திடீரென முடங்கியது. ஒருமணி நேரத்திற்குப் பின் மீண்டும் அது சீரமைக்கப்பட்டது. நேற்றிரவு எட்டு மணியளவில் டிவிட்டரைப் பயன்படுத்தியவர்கள் தங்கள் செய்தி பதிவாகவில்லை என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். இந்தியா, ஜப்பான், தென் அமெரிக்கா, வட அமெரிக்கா,...

நாட்டின் பல்வேறு நகரங்களில் சந்திரகிரகணம் தெளிவாகத் தெரிந்தது

149 ஆண்டுகளுக்குப் பிறகு குரு பூர்ணிமா அன்று நிகழ்ந்த பகுதி  சந்திர கிரகணத்தை, சென்னையில் பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.  விண்வெளியில் பூமியின் நிழலானது 13 லட்சம் கிலோ மீட்டர் தொலைவுக்கு கூம்பு வடிவில் பரவிக் கிடக்கிறது. கரு நிழல் பகுதி என்று அழைக்கப்படும்...