​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கோவையில் 2வது நாளாக தொடர்கிறது தேடுதல் வேட்டை..!

தீவிரவாதிகள் ஊடுருவல் தொடர்பான எச்சரிக்கையை அடுத்து, பாதுகாப்பு பணிக்காக உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து அதிவிரைவுப் படை மற்றும் ராஜஸ்தானில் இருந்து சிஆர்பிஎப் படையினர் கோவை வந்துள்ளனர்.  லஷ்கர்-இ-தைபா அமைப்பை சேர்ந்த 6 பேர் தமிழகத்திற்குள் ஊடுருவியதாகவும், அவர்கள் கோவையில் பதுங்கியிருக்கலாம் என...

வ.உ.சி துறைமுகத்தில் ரூ.139 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் தொடக்கம்

தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் பல்வேறு திட்டப் பணிகளை மத்திய கப்பல்துறை அமைச்சர் மன்சுக் எல்.மண்டாவியா தொடங்கி வைத்தார். துறைமுகத்தின் நுழைவுவாயிலை 230 மீட்டராக அகலப்படுத்தும் பணிகள் 13 கோடியே 11 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த திட்டம் தொடர்பாக ஆய்வு செய்த...

தீவிரவாதிகள் ஊடுருவல்! தமிழகம் முழுவதும் தீவிர சோதனை

தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து மாநிலம் முழுவதும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், எல்லைப் பகுதிகளில் வாகனத் தணிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  சென்னை: தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல் தொடர்பாக வந்த தகவலை அடுத்து, சென்னை முழுவதும் பாதுகாப்பு, கண்காணிப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக காவல் ஆணையர்...

விநாயகர் சிலைகள் செய்யும் பணி தீவிரம்..!

தூத்துக்குடி பகுதியில் விநாயகர் சதுர்த்தியினை முன்னிட்டு விநாயகர் சிலைகள் செய்யும் பணி தீவிரமடைந்துள்ளது. விநாயகர் சதுர்த்தியினை முன்னிட்டு வீடுகள் மற்றும் ஆலயங்களில் விதவிதமான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில், தூத்துக்குடி மற்றும் முத்தையாபுரத்தில் விநாயகர் சிலை தயாரிப்பு மற்றும்...

குறைந்த கட்டணத்தில் புனித யாத்திரை அழைத்து செல்வதாக கூறி மோசடி

சென்னையில் வெளி நாட்டு புனித யாத்திரைக்கு குறைந்த கட்டணத்தில் அழைத்து செல்வதாக கூறி லட்சக்கணக்கில் மோசடி செய்ததாக, டிராவல்ஸ் அதிபர் மீது புகார்கள் குவிந்து வருகின்றன. அமைந்தகரையில் ஓம் யாத்ரா என்ற பெயரில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருபவர் பாலாஜி. இவர் இந்தியா...

முன்பக்க டயர்கள் கழன்று ஓடியதால், நிலை தடுமாறி கவிழ்ந்த லாரி

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே சாலையில் சென்றுக்கொண்டிருந்த  லாரியின் முன்பக்க டயர்கள் தனியே கழன்று  ஓடியதால், லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியிலிருந்து குடியாத்தம் பகுதிக்கு சுமார் 4 லட்ச ரூபாய் மதிப்பிலான மெழுகு லோடுகளை ஏற்றிக்கொண்டு சரவணன் என்பவர் கரூர்...

காவல்நிலையம் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக்கொலை

தூத்துக்குடியில் சினிமாவை மிஞ்சும் வகையில் காவல்நிலையம் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி.நகரைச் சேர்ந்தவர் சிவகுமார். ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் இவர் மீது கொலை வழக்கு ஒன்று நிலுவையில் இருப்பதாகவும் பல்வேறு நிலையில் தொழில்போட்டி இருந்ததாகவும்...

பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

நெல்லை மாவட்டம் பாபநாசம் அணையில் இருந்து விவசாயம்,மற்றும் குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பாபநாசம் , சேர்வலாறு, மணிமுத்தாறு ஆகிய அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிட முதல்வர் உத்தரவிட்டதையடுத்து, மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ்...

எதிர்நீச்சல் போட்ட சாதனை வீரன் பாஸ்கரன்..!

அர்ஜூனா விருது பெறும் தமிழக பாடி பில்டர் பாஸ்கரன் செய்த சாதனைகளையும், அவர் கடந்து வந்த கடினமான பாதைகள் குறித்தும் விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு. பாடி பில்டிங் பிரிவில் கடந்த 20 ஆண்டுகளாக எந்த ஒரு வீரருக்கும், அர்ஜூனா விருது கிடைக்கவில்லை....

விளையாட்டு வீரர்களுக்கு விருதுகள்

விளையாட்டுகளில் சிறப்பிடம் பெற்ற வீரர், வீராங்கனைகள், பயிற்சியாளர்களுக்கு நாட்டின் உயரிய விருதுகளான கேல் ரத்னா, அர்ஜுனா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா, தமிழ்நாட்டைச் சேர்ந்த பாடிபில்டர் பாஸ்கரன் உள்ளிட்டோருக்கு அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  கிரிக்கெட், ஹாக்கி, தடகளம் என பல்வேறு...