​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சீனாவுக்கு 22 மில்லியன் பேரல்கள் எண்ணெய் அனுப்பி வைத்த ஈரான்

ஈரான் மீதான பொருளாதார தடை அமலுக்கு வரவுள்ள நிலையில், 22 மில்லியன் பேரல்கள் கச்சா எண்ணெயை அந்நாட்டு அரசு சீனாவுக்கு அனுப்பி வைத்துள்ளது. சீனாவின் டலியன் துறைமுக நகரில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் சேமிப்பு வசதிகள் அதிகம். கடந்த 2014ஆம் ஆண்டு...

சென்னை துறைமுகம்-மதுரவாயல் பறக்கும்சாலை திட்டம்

சென்னை துறைமுகம்-மதுரவாயல் பறக்கும்சாலை திட்டத்தின் திருத்திய மதிப்பீடு, ஆயிரத்து 815 கோடி ரூபாயில் இருந்து 2 ஆயிரத்து 400 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.  சென்னை துறைமுகம்-மதுரவாயல் பறக்கும்சாலை திட்டத்தில், 19 கிலோமீட்டரில் 14 கிலோமீட்டர் தூரம் கூவம் கரையோரமாக அமைய இருந்தது. 2010ஆம்...

முதன்மை துறைமுகமாக சென்னை துறைமுகம் மாற்றப்படும்: பொன்.ராதாகிருஷ்ணன்

நாட்டிலேயே முதன்மை துறைமுகமாக, சென்னை துறைமுகத்தை மாற்றுவதே இலக்கு என்றும், அதற்கு தடையாக இருக்கின்ற, மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் விரைவில் தொடங்கப்படும் என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார். சென்னை துறைமுக நாள் விழா மற்றும் நவீன பன்னாட்டு பயணியர் முனைய...

வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள புயல் காரணமாக நாகை துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள புயல் காரணமாக நாகை துறைமுகத்தில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலம் கோபால்பூர் பகுதிக்கு 560 கிலோமீட்டர் தொலைவிலும், கலிங்கப்பட்டினத்திற்கு 510 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு...

சென்னை துறைமுகத்தில் உள்ள மலேசிய மணல் விற்பனை தொடக்கம்

சென்னை துறைமுகத்தில் உள்ள மலேசிய மணல் விநியோகம் தொடங்கியது. வெளிநாட்டு மணல் இறக்குமதிக்கான ஒப்பந்தம் மூலம் மலேசியாவில் இருந்து 56 ஆயிரத்து 750 டன் மணல் கப்பல் மூலம் சென்னை காமராஜர் துறைமுகத்திற்கு கடந்த மாதம் 22ஆம் தேதி கொண்டுவரப்பட்டது. மணலை வாங்குவதற்கு...

நாகையில் மீனவர்கள் 6வது நாளாக வேலைநிறுத்தம்

நாகையில் 6ஆவது நாளாக தொடரும் மீனவர்கள் வேலைநிறுத்தத்தால் மீன்பிடித் துறைமுகம், மார்க்கெட் வெறிச்சோடியது. டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாகையில் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். வேலைநிறுத்தம் இன்று ஆறாவது நாளை எட்டியது. விசைப்படகுகள் மற்றும் பைபர் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன....

கீழமணக்குடி அருகே வர்த்தக துறைமுகம் அமைக்கப்படும்: பொன்.ராதாகிருஷ்ணன்

கன்னியாகுமரி மாவட்டம் கீழமணக்குடி அருகே வர்த்தக துறைமுகம் அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உறுதிபட கூறியுள்ளார். கன்னியாகுமாரி காந்தி மண்டபத்தில் மகாத்மா காந்தியடிகளின் 150வது ஜெயந்தியை முன்னிட்டு, அவரது படத்திற்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தியபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வர்த்தக...

கப்பல் தூய்மைப் பணியின்போது விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் பலி

தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் கப்பல் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த 2 கூலித் தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். மாலத்தீவிலிருந்து கற்கள் ஏற்றிச் செல்வதற்காக தூத்துக்குடி பழைய துறைமுகம் வந்த பார்சி என்ற கப்பலின் உட்பகுதியை சுத்தம் செய்யும் பணியில் ஜான்டேவிட்ராஜா, சக்திவேல்...

தூத்துக்குடி துறைமுகம் வழியாக எந்த கடத்தலும் நடைபெறவில்லை : துறைமுக பொறுப்புக் கழக துணைதலைவர்

தூத்துக்குடி துறைமுகம் வழியாக எந்த கடத்தலும் நடைபெறவில்லை என துறைமுக பொறுப்புக் கழக துணைதலைவர் வையாபுரி கூறியுள்ளார். தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பொறுப்பு கழகம் சார்பில் பழைய பேருந்து நிலையத்தில் தூய்மை இந்தியா திட்ட பணிகள் நடைபெற்றது. இதில் துறைமுக பொறுப்பு கழக...

சாகர் மாலா திட்டத்தின் கீழ் கன்னியாகுமரி பகுதியில் துறைமுகம்: பொன்.ராதாகிருஷ்ணன்

சாகர் மாலா திட்டத்தின் கீழ் கன்னியாகுமரி பகுதியில் ஒரு துறைமுகம் வர இருப்பதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. சோழா ஓட்டலில் இந்திய தொழில் கூட்டமைப்பான சி.ஐ.ஐ. சார்பில் பொருளாதார மேம்பாட்டில் துறைமுகங்களின் பங்களிப்பு என்ற பெயரில்...