​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சர்ச்சையை ஏற்படுத்திய துர்கா பூஜை பந்தல்.!

கொல்கத்தாவில் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் துர்கா பூஜைக்கு வடிவமைக்கப்பட்டிருந்த பந்தல் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இந்துமத உணர்வுகளை புண்படுத்திவிட்டதாகக் கூறி விழா ஏற்பாட்டாளர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் துர்கா பூஜை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கொல்கத்தாவில் துர்கா...

வடமாநிலங்களில் களைகட்டிய துர்கா பூஜை விழா..!

நவராத்திரிப் பண்டிகையையொட்டி வட மாநிலங்களில் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. துர்காஷ்டமியை முன்னிட்டு குஜராத் மாநிலம் சூரத் நகரில் உமைய்யா தாம் கோவிலில் நடைபெற்ற வண்ணமிகு மகா ஆரத்தி வழிபாட்டில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.   ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் 4 கிலோ...

தமிழகமெங்கும் இன்று ஆயுதபூஜை கொண்டாட்டம்

நவராத்திரி நிறைவடைந்த நிலையில், வீடுகளிலும், தொழில் நிறுவனங்களிலும் இன்று ஆயுதபூஜை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. கல்விக்கு உரிய சரஸ்வதி தேவியையும், செல்வத்துக்கு உரிய லட்சுமி தேவியையும், வீரத்துக்கு உரிய பார்வதி தேவியையும் போற்றி வணங்கும் பண்டிகைதான் நவராத்திரி. இதில் கல்வி மற்றும் தொழில் சிறக்க...

திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. நுஸ்ரத் ஜஹான், நடனமாடிய வீடியோ காட்சிகள்

துர்கா பூஜையையொட்டி திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. நுஸ்ரத் ஜஹான், கணவர் நிகிலுடன் இணைந்து ட்ரம் இசைத்து, அழகாக நடனமாடிய வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. மேங்கு வங்கம் மாநிலத்தில் துர்கா பூஜை வழிபாடு வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவரிசையில் திருமணமான...

50 கிலோ தங்கத்தால் அமைக்கப்பட்ட நவராத்திரி துர்க்கையம்மன் பந்தல்

கொல்கத்தாவில் சுமார் 50 கிலோ தங்கத்தைக் கொண்டு அமைக்கப்பட்ட துர்கா பந்தல் பக்தர்களின் கண்களைக் கவர்ந்துள்ளது. 3 மாதங்களாக 250 பேர் இரவு பகலாக உழைத்து இந்த தங்கப் பந்தலை அமைத்துள்ளனர். இஸ்கான் கோவிலின்  மாதிரியுடன் மாயாபூரி ஷீஷ் மகால் எனப்படும் கண்ணாடி...

மக்களை பிரித்தாள முயற்சிக்கும் பா.ஜ.க.வின் சூழ்ச்சி பலிக்காது - மம்தா பானர்ஜி

மக்களை பிரித்தாள முயற்சிக்கும் பா.ஜ.க.வின் சூழ்ச்சி பலிக்காது என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மதவேறுபாடுகளைக் களைந்து மேற்கு வங்க மக்கள் ஒற்றுமையுணர்வுடனும் சமய நல்லிணக்கத்துடனும் துர்கா பூஜையை கொண்டாடி வருவதாக மம்தா பானர்ஜி தெரிவித்தார். எங்கள் மாநிலத்திற்கு யார்...

துர்கா பூஜைக்கான பந்தலை திறந்து வைத்தார் - அமித் ஷா

கொல்கத்தாவின் நவராத்திரி கொண்டாட்டத்தில் பங்கேற்ற உள்துறை அமைச்சர் அமித் ஷா, துர்கா பூஜைக்கான பந்தலை திறந்து வைத்தார். முன்னதாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமித் ஷா, இந்தியாவுக்குள் ஊடுருவியவர்கள் விரட்டியடிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார். இந்துக்கள் அகதிகளாக தஞ்சம் அடைந்திருந்தால் அவர்களுக்கு குடியரிமை வழங்கப்படும்...

நவராத்திரி பண்டிகையின் முதல் நாளில் பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு

நவராத்திரி பண்டிகையின் முதல் நாளில் பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் பூஜைகள் நடத்தப்பட்டன. வடமாநிலங்களில் மக்கள் கார்பா நடனமாடி நவராத்திரியைக் கொண்டாடினர். உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள பிரசித்தி பெற்ற காளியம்மா கோவிலில் நவராத்திரியின் முதல்நாளில் பெருந்திரளாக பக்தர்கள் திரண்டனர். கோவிலில் சிறப்பு...

தொடங்கியது நவராத்திரி விழா..!

நவராத்திரி பண்டிகை நள்ளிரவு முதல் கோலாகலமாக தொடங்கியுள்ளது. அக்டோபர் 7ந் தேதி சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் முதல் நாளான இன்று காலை டெல்லி கல்காஜி மற்றும் ஜான்டேவாலான் கோவில்களில் சிறப்பு ஆரத்தியுடன் வழிபாடு நடைபெற்றது.   கொல்கத்தாவில் நவராத்திரி விழாவை முதலமைச்சர் மம்தா பானர்ஜி...

நவராத்திரி கொண்டாட்டம்-பக்தர்கள் உற்சாகம்

நவராத்திரி திருவிழா நாளை தொடங்குவதையொட்டி, வழிபாட்டுத் தலங்கள் திருவிழாக்கோலம் பூண்டுள்ளன. வடமாநிலங்களில் நவராத்திரிக் கொண்டாட்டம் களை கட்டியுள்ளது. யாதுமாகி நின்றாய் காளி எங்கும் நீ நிறைந்தாய் என்று பாடிய மகாகவி பாரதி முதல் ராமகிருஷ்ணர், ஆதிசங்கரர் வரை மகான்கள் பலரும் சக்தி உபாசகர்களாக...