​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

காஷ்மீர் மாநிலத்தில் ராணுவ வீரர்கள் - தீவிரவாதிகள் இடையே கடும் சண்டை, CRPF வீரர் ஒருவர் உயிரிழப்பு

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் தீவிரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில், சி.ஆர்.பி.எஃப். வீரர் ஒருவர் உயிரிழந்தார். புல்வாமா மாவட்டத்தின் பார்போரா ((Barpora)) பகுதியில் தீவிரவாதிகள் சிலர் ஊடுருவியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ராஷ்ட்ரிய ரைபில்ஸ் படையின் 55வது பிரிவு, சி.ஆர்.பி.எஃப்.பின் 182வது பட்டாலியன் பிரிவு...

அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு புதியவகை கண்ணாடிகள் அறிமுகம்

அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு புதியவகை கண்ணாடிகள் வழங்கப்பட் உள்ளன. உலகின் பல்வேறு நாடுகளில் முகாமிட்டிருக்கும் அமெரிக்க வீரர்களின் உயிரிழப்புகளைத் தடுக்கும் நோக்கத்தில் இரவிலும் மிக துல்லியமாக பார்க்கும் வகையில் இந்தக் கண்ணாடி இருக்கும் என ராணுவ அதிகாரி கிறிஸ்டோபர் ஸ்னைடர் தெரிவித்துள்ளார். வழக்கமான...

ஆஸ்திரேலியாவில் ஒரே குடும்பத்தில் 7 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழப்பு

ஆஸ்திரேலியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து கிடந்தது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பெர்த் நகரின் புறநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 4 குழந்தைகள் 3 பெரியவர்கள் உள்ளிட்ட 7 பேரின் உடல்கள் கிடந்தன....

காங்கோ நாட்டில் உணவின்றி தவிக்கும் குழந்தைகளை பாதுகாக்க போதிய நிதி கிடைக்காமல் திணறும் யுனிசெப்

காங்கோ நாட்டில் உணவின்றி தவிக்கும் ஆயிரக்கணக்கான குழந்தைகளை பாதுகாக்க ஐநாவின் யுனிசெப் அமைப்பு தீவிரம் காட்டி வருகிறது. உள்ளாட்டுப் போரால் அங்குள்ள கசாய் (kasai) மாநிலம் கடும் சேதத்தை சந்தித்தது. சுமார் 15 லட்சம் குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறி விட்டன. அப்பகுதியில் அமைதி...

TMB வங்கியில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் மணப்பாறை TMB வங்கி ஊழியரின் வீட்டில் போலீசார் திடீர் சோதனை

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, மணப்பாறையை சேர்ந்த அந்த வங்கியின் ஊழியர் வீட்டில் சோதனை நடத்திய போலீசார் அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மன்னார்குடியை அடுத்துள்ள அசேஷம் கிளை தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில்...

வங்கி கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்களை விரைவில் பிடிப்போம் - டிஐஜி லோகநாதன்

மன்னார்குடியில், வங்கி கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்களை விரைவில் பிடிப்போம் என தஞ்சாவூர் சரக டிஐஜி லோகநாதன் தெரிவித்திருக்கிறார். மன்னார்குடி அசேஷம் பகுதியில் இயங்கி வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில், கடந்த 7ஆம் தேதி துப்பாக்கி முனையில் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது. இதுதொடர்பாக, மன்னார்குடி...

போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள பிரபல ரவுடி ராக்கெட் ராஜா கோவை மத்திய சிறைக்கு மாற்றம்

போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள பிரபல ரவுடி ராக்கெட் ராஜா கோவை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். தேனாம்பேட்டை ஹயாத் நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த ராக்கெட் ராஜாவையும் 3 கூட்டாளிகளையும் நேற்று முன்தினம் ஒருங்கிணைந்த குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்....

மணல் கொள்ளையர்களால் கொல்லப்பட்ட காவலர் ஜெகதீசன் துரை உடல் துப்பாக்கிக் குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

மணல் கொள்ளையர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்ட நெல்லை மாவட்ட காவலர் ஜெகதீசன் துரையின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. நெல்லை மாவட்டம் விஜயநாராயணபுரம் காவல்நிலைய தனிப்பிரிவு காவலரான ஜெகதீசன், நம்பியாற்றில் மணல் கொள்ளையைத் தடுக்கச் சென்றபோது கொடூரமாக கொலை செய்யப்பட்டார். நெல்லை...

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி கொள்ளை தொடர்பாக 8 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் துப்பாக்கி முனையில் 6 லட்ச ரூபாய் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, 8 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கிக்கு நேற்று...

அமெரிக்கா தேசிய துப்பாக்கி சங்கத்தின் தலைவராகிறார் ஆலிவர் நார்த்

அமெரிக்க தேசிய துப்பாக்கி சங்கத்தின் அடுத்த தலைவராக ஆலிவர் நார்த் அறிவிக்கப்பட்டுள்ளார். ரொனால்ட் ரீகன் அதிபராக இருந்த போது தேசிய பாதுகாப்புக் குழுவில் இடம்பெற்று இருந்தவர் ஆலிவர் நார்த். கடற்படையில் லெப்டினண்ட் கர்னலாகவும் அவர் பணியாற்றியுள்ளார். இவரை தேசிய துப்பாக்கி சங்கத்தின் அடுத்த...