​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அதிமுக-பாஜக இடையிலான பந்தத்தை யாராலும் பிரிக்க முடியாது - அதிமுக அதிகாரப்பூர்வ நாளேட்டில் அறிவிப்பு

அதிமுக-பாஜக இடையிலான பந்தத்தை யாராலும் பிரிக்க முடியாது என்று அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான " நமது புரட்சித் தலைவி அம்மா" தெரிவித்துள்ளது.அதிமுகவும் பாஜகவும் இரட்டைக்குழல் துப்பாக்கி போல் செயல்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக தலைமையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராட்டங்கள்...

மலேசியாவில் பாலஸ்தீன விரிவுரையாளர் படுகொலையில் இஸ்ரேலிய உளவுப்பிரிவுக்கு தொடர்பு ?

மலேசியாவில் பாலஸ்தீன விரிவுரையாளர் படுகொலை செய்யப்பட்டதில் இஸ்ரேலிய உளவுப்பிரிவான மொசாட்டின் பங்கிருப்பதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பாலஸ்தீனத்தைச் சேர்ந்தவரான 35 வயது மொகமது அல்-பாட்ஷா கோலாலம்பூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இவர் தனது குடியிருப்பின் கீழே உள்ள மசூதியில்...

அமெரிக்க உணவு விடுதியில் துப்பாக்கிச்சூடு - 4 பேர் உயிரிழப்பு

அமெரிக்க உணவு விடுதியில் இளைஞர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 4 பேர் உயிரிழந்தனர்; மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர். Tennessee பகுதியில் Nashville என்ற இடத்தில் உள்ள விடுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது. அரை நிர்வாணமாக வந்த இளைஞர், திடீரென கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு...

ஆளில்லா விமானத்தை பயன்படுத்த சவுதி அரேபியாவில் கட்டுப்பாடுகள் விதிப்பு

சவுதி அரேபியாவில் பட்டத்து இளவரசர் அரண்மனை அருகே பறந்த சிறியரக ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை அடுத்து, அது போன்று ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ரியாத்தின் அல் - குஸாமா மாவட்டத்தில், பட்டத்து இளவரசர் அரண்மனை அமைந்துள்ள இடத்தில் தொடர்ந்து...

மஹாராஷ்டிராவில் நக்சலைட்டுகள் 14 பேர் சுட்டுக்கொலை

மஹாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி (( gadchiroli ))மாவட்டத்தில் போலீசாரின் என்கவுன்ட்டரில் நக்சலைட்டுகள் 14 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். எடபள்ளி போரியா  (( etapalli boriya )) வனப்பகுதியில் இன்று காலை 11 மணியளவில் போலீசாருக்கும் நக்சலைட்களுக்கும் இடையே கடும் மோதல் நடைபெற்றது. இதில் போலீசாரின்...

மடகாஸ்கர் தீவில் புதிய தேர்தல் விதிமுறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம்

மடகாஸ்கர் தீவில் புதிய தேர்தல் விதிமுறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, எதிர்கட்சியினர் நடத்திய போராட்டம் வன்முறையில் முடிந்தது. எதிர்கட்சித் தலைவர் மார்க் ராவலோ மனானா ((Marc Ravalomanana))வுக்கு ஆதரவாக போராட்டத்தில் இறங்கியவர்கள் வன்முறையில் ஈடுபட்டதால் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், துப்பாக்கிச்...

சவுதி மன்னர் மாளிகை அருகே பறந்த ஆளில்லா விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டது - ஆட்சியைக் கவிழ்க்க சதியா என விசாரணை

சவுதி அரேபியாவில் அரச குடும்ப வசிக்கும் அரண்மனை அருகே சிறிய ரக ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு இருப்பதுடன், இளவரசர் சல்மான் பதுங்கி இருப்பதாகக் கூறப்படுவதால் ஆட்சிக் கவிழ்ப்பு சதியாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.  ரியாத்தின் அல் - குஸாமா மாவட்டத்தில், பட்டத்து...

பேராசிரியை நிர்மலா தேவி வீட்டுக்கு சீல்வைப்பு - CBCID போலீசார் சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

பேராசிரியர் நிர்மலா தேவியின் வீட்டில் சோதனை நடத்திய சிபிசிஐடி போலீசார், முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியதுடன், வீட்டிற்கும் சீல் வைத்திருக்கின்றனர்.  அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவியை 5 நாட்கள் காவலில் எடுத்துள்ள சிபிசிஐடி போலீசார், இரண்டாவது நாளாக நேற்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், முனைவர் படிப்பு...

அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி வீட்டில் போலீசார் சோதனை - நிர்மலாதேவிக்கு உதவிய இரண்டு பேருக்கு வலைவீச்சு

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியை நிர்மலா தேவியிடம் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் இரண்டாவது நாளாக விசாரணை நடத்திய நிலையில், அவரது வீட்டில் சோதனையும் நடைபெற்றது.மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியை நிர்மலா தேவியிடம் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் இரண்டாவது நாளாக விசாரணை நடத்திய...

துப்பாக்கிக் கலாச்சாரத்திற்கு எதிராக திரண்ட அமெரிக்க மக்கள்

அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கிக் கலாச்சாரத்தைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி மக்கள் ஆங்காங்கே திரண்டு பேரணி, ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். கடந்த 1999 ஆம் ஆண்டு கொலாரடோவில் (Colorado) 13 பேர் கொல்லப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் நினைவு தினம் அமெரிக்காவில் அனுசரிக்கப்பட்டது. இதனை ஒட்டி,...