​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட 4 பேர் உடல்களை பதப்படுத்தி வைக்க உத்தரவு

ஹைதராபாத் அருகே போலீஸ் என்கவுண்டரில் குற்றவாளிகள் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில் ஆய்வு நடத்தி தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணையில் ஈடுபட்டுள்ளது. பெண் கால்நடை மருத்துவரை ஈவு இரக்கமின்றி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி அவரை கொலை செய்து உடலை...

போலீஸ் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பதில் தாக்குதல் நடத்தினோம் - விசி சஜ்ஜனார் ஐபிஎஸ்

தெலுங்கானாவில் கால்நடை பெண்  மருத்துவரை எரித்து கொன்ற கொடூர குற்றவாளிகள் நான்கு 4 பேரும்  சுட்டுக் கொல்லப்பட்டனர். போலீசாரை தாக்கி விட்டு தப்பிச் செல்ல முயன்றதால் அவர்களை சுட்டு வீழ்த்தியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.  ஐதராபாத்தின் புறநகரான சாம்ஷாபாத் பகுதியைச் சேர்ந்த 27 வயதான...

இளம் நடனப் பெண் மீது துப்பாக்கிச்சூடு

உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடனப் பெண் ஒருவர் துப்பாக்கியால் சுடப்படும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சித்திரகூட் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் நடந்த திருமணத்தில், இளம்பெண் தமது குழுவினருடன் நடனமாடிக் கொண்டிருந்தார். திடீரென அவர் நடனத்தை நிறுத்தவே தொடர்ந்து நடனம்...

4 பேரும் என்கவுன்ட்டர் ஏன்..? காவல்துறை விளக்கம்..!

ஹைதராபாத் அருகே பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் கைதான நான்கு பேரும் போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். துப்பாக்கியை பறித்து சுட முயன்றபோது, நால்வரையும் என்கவுன்டர் செய்ததாக தெலங்கானா காவல்துறை கூறியிருக்கிறது.  பெண் மருத்துவர்: கடந்த மாதம் 27ஆம் தேதி...

குடிபோதையில் துப்பாக்கி காட்டி மிரட்டிய சினிமா விநியோகஸ்தர் உள்ளிட்ட இருவர் கைது

சென்னை தேனாம்பேட்டை தனியார் நட்சத்திர ஹோட்டலில் துப்பாக்கியைக் காட்டி ஒருவரை மிரட்டிய புகாரில், சினிமா விநியோகஸ்தர் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 27 ஆம் தேதி அந்த ஹோட்டலுக்கு சென்ற சினிமா விநியோகஸ்தரான பிரவீன், அவரது நண்பர் சீனிவாசன்...

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு...தப்பிய இந்திய விமானப்படை தளபதி...!

அமெரிக்காவின் ஹவாய் தீவில், பியர்ல் ஹார்பர் ராணுவ படைத்தளத்தில் நடத்தப்பட்ட கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூட்டில், 2 பேர் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர். சம்பவத்தின்போது, அங்கிருந்த இந்திய விமானப்படை தலைமை தளபதி பத்திரமாக இருப்பதாக, இந்திய விமானப்படை தகவல் வெளியிட்டிருக்கிறது.  அமெரிக்காவின் ஹவாய் (Hawaii) தீவில்...

புனே கோரேகான் போராட்டத்தால் தொடரப்பட்ட 700 வழக்குகளை திரும்பபெற்றார் உத்தவ் தாக்கரே

புனே கோரேகான் தலித் போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டவர்கள், அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கைதானவர்கள் ஆகியோர் மீதான 700 வழக்குகளை திரும்பப்பெறுவதாக உத்தவ் தாக்கரே கொள்கையளவில் ஒப்புதல் தெரிவித்துள்ளார். படிப்படியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ஓராண்டுக்குள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். வரலாற்றில்...

பீகாரில் சிறுமி பலாத்காரம் செய்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்று சடலத்தை எரித்த கொடூரம்

பீகார் மாநிலத்தில் சிறுமியை பலாத்காரம் செய்து துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்து உடலை எரித்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த மாநிலத்தின் புக்சர் மாவட்டம் கூகுதா கிராமத்தில் உள்ள வயல் வெளியில் உடல் எரிந்த நிலையில் 14 வயது சிறுமியின் சடலம்  கிடந்தது. இதுகுறித்து போலீசார்...

ஆஃப்கானிஸ்தானில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூடு - 6 பேர் பலி

ஆஃப்கானிஸ்தானில் உள்ள ஜலாலாபாத் நகரில் மர்மநபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஜப்பானை சேர்ந்த மருத்துவர் உட்பட 6 பேர் உயிரிழ்ந்தனர். ஜப்பானை சேர்ந்த, தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று, ஜலாலாபாத் நகரில், மருத்துவ சேவையில் ஈடுபட்டிருந்தது. மருத்துவ பணிகளை பார்வையிட, டாக்டர்...

சத்தீஸ்கர் இந்தோ-திபெத் படையில் அசம்பாவிதம்

சத்தீஸ்கரில் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படையினருக்குள்  ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் வீரர்கள் 6 பேர் உயிரிழந்தனர். அந்த மாநிலத்தின் நாராயணப்பூர் மாவட்டத்தில் இந்தோ-திபெத் பாதுகாப்புப் படை வீரர்களுக்கான 45வது  பட்டாலியன் கேத்னார் முகாம் உள்ளது.  இந்த முகாமில்  வீரர்களிடையே நடந்த பயங்கர...