​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தீபாவளிக்கு தயாராகும் செட்டிநாடு பலகாரங்கள்..!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தீபாவளிக்காக சுவை மிகுந்த ருசியான செட்டிநாட்டு இனிப்பு மற்றும் பலகாரங்கள் தயாரிப்பு பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதுடன், வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் மூலமும் விற்பனை செய்து அசத்தும் பெண்மணிகள் பற்றிய செய்தி தொகுப்பை காணலாம். தீபாவளி...

பி.எம்.சி வங்கி முன்னாள் தலைவர் வர்யம் சிங் பற்றிய திடுக்கிடும் தகவல்

பி.எம்.சி வங்கி முறைகேட்டில் கைதான அந்த வங்கியின் முன்னாள் தலைவர் வர்யம் சிங், 400 கோடி ரூபாய் மதிப்புள்ள நட்சத்திர விடுதி ஒன்றை வாங்கியிருப்பது, விசாரணையில் தெரியவந்திருக்கிறது. மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட, பிஎம்சி வங்கியில் சுமார் 21 ஆயிரம் போலி கணக்குகள்...

வெளிநாட்டில் கொத்தடிமை - வீட்டு வேலை பயங்கரம்

குவைத்தில் கொத்தடிமையாக வைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்ட சென்னை அம்பத்தூரை சேர்ந்த பெண், தமிழக காவல்துறையினரின் உதவியால் மீட்கப்பட்டுள்ளார். வெளிநாட்டில் வேலைக்கு செல்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது இந்த செய்தி தொகுப்பு... சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த கிருஷ்ணவேணி, பிரபல துணிக்கடை ஒன்றில் வேலை...

அடையாளம் காணப்பட்ட தாவூத் இப்ராஹிம் கூட்டாளியின் பினாமி சொத்துகள்

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் கூட்டாளி இக்பால் மிர்ச்சிக்கு இந்தியாவிலும், ஐக்கிய அரபு அமீரகம், பிரிட்டன் நாடுகளிலும் இருக்கும் பினாமி சொத்துகளை அமலாக்கத் துறை அடையாளம் கண்டுள்ளது. தாவூத் இப்ராஹிமின் கூட்டாளியான இக்பால் மிர்ச்சிக்கு (Iqbal Mirchi) எதிராக மும்பையில்...

மீனாட்சி அம்மன் கோவிலில் 108 வீணைக் கச்சேரி

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் விஜயதசமியையொட்டி 108 வீணை கச்சேரி விமரிசையாக நடைபெற்றது. நவராத்திரி விழாவின் கடைசி நாளான நேற்று நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மதுரை சென்னை, ஈரோடு, நாமக்கல் . கோவை என பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவிகள் மற்றும் வீணை கலைஞர்கள்...

3 ஆண்டுகளுக்கு பின்னர் முஷரப் நாளை பாகிஸ்தான் திரும்ப இருப்பதாக தகவல்

துபாயில் தங்கி மருத்துவ சிகிச்சை பெற்று வந்த பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப், 3 ஆண்டுகளுக்கு பின்னர் பாகிஸ்தான் திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப், அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் என்னும் கட்சியை தொடங்கி...

கோதாவரி- காவிரியை இணைக்க திட்ட அறிக்கை இறுதி செய்ய வேண்டும்.. பிரதமரிடம் முதலமைச்சர் கோரிக்கை

கோதாவரி - காவிரி இணைப்புக்காக விரிவான திட்ட அறிக்கையை இறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடியிடம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். சென்னை ஐஐடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர், டெல்லி புறப்பட்ட பிரதமர் நரேந்திரமோடியை முதலமைச்சர் எடப்பாடி...

கடத்தல் குருவியை கடத்திய கும்பல்..! சிக்கிய பின்னணி..!

வெளிநாட்டில் இருந்து உருக்கிய தங்கத்தை குடலுக்குள் வைத்து சென்னைக்கு கடத்தி வரும் குருவியாக செயல்பட்ட இளைஞரை, கடத்தி 5 லட்சம் கேட்டு மிரட்டிய 5 பேர் கும்பலை வடக்கு கடற்கரை போலீசார் கைது செய்தனர்.  சென்னை மண்ணடி அங்கப்பன் தெருவில், ஒரு வீட்டில்...

சூதாட்டப் புகாரில் 34 வீரர்களுக்கு சம்மன்

கர்நாடக பிரிமியர் லீக் போட்டிகளின் போது சர்வதேச அளவில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டது தொடர்பான புகாரின் பேரில் பெலகாவி பேந்தர் அணியின் உரிமையாளரான அலி  அஸ்பக் தாரா ((Ali Asfak Thara, )) கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடக பிரிமியர் லீகில் பெலகாவி...

துபாய் விமான நிலையத்தில் இரண்டு மாம்பழங்களை திருடியவருக்கு ரூ.96,000 அபராதம்

துபாய் விமான நிலையத்தில் பயணிகளின் உடைமைகளில் இருந்து இரண்டு மாம்பழங்களை திருடிய இந்திய ஊழியருக்கு 96 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததோடு, திருடியவரை நாடு கடத்த வேண்டும் என அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. துபாய் விமான நிலையம் டெர்மினல் 3-ல் இந்திய தொழிலாளி...