​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

காஷ்மீர் விவகாரம் காங்கிரசுக்கு அரசியல், பாஜகவுக்கு தேசப்பற்று - அமித்ஷா

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு செய்த ஒரு தவறு தான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உருவாக காரணமாகி விட்டதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார். சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில்...

பிரபல ஜவுளி நிறுவன பெயரில் துணி விற்பனை செய்த நபர்

சேலம் அருகே பிரபல ஜவுளி நிறுவனத்தின் பெயரில் துணிகளை விற்பனை செய்து மோசடி செய்ததாக துணிக்கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார். சேலம் நான்கு சாலை அருகே உள்ள பெரமனூரில் துளசிதாஸ் என்பவர் துணிக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் குஜராத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட...

நெசவாளர்களுக்கு அதிமுக அரசு பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளது - அமைச்சர் ஓ.எஸ் மணியன்

நெசவாளர்களுக்கு அதிமுக அரசு பல்வேறு சலுகைகளை அளித்திருப்பதாக கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ் மணியன் தெரிவித்துள்ளார். கோவை கொடிசியா மைதானத்தில், தயானந்தபுரி சுவாமிகள் தலைமையில் அனைத்து தேவாங்கர் சமூக நல மாநாடு நடைபெற்று வருகிறது. பல்வேறு ஊர்களில் இருந்து தேவாங்க சமூகத்தை சேர்ந்த சுமார்...

காரணமின்றி பெற்றோர் அடித்ததால் 8 வயது சிறுவன் விபரீத முடிவு

உக்ரைன் நாட்டில் தினசரி பெற்றோரிடம் அடிவாங்கிய 8 வயது சிறுவன் 9 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டான். தலைநகர் கிவ் நகரத்தில் உள்ள ஆன்டன் என்ற அந்தச் சிறுவனை, அவனது பெற்றோர் காரணமின்றி அடிக்கடி அடித்து வந்ததாக...

துப்பாக்கிச்சூடு நடத்தி கொலை முயற்சியை தடுத்த கனரா வங்கியின் காவலாளிக்கு டிஐஜி பாராட்டு..!

மானாமதுரையில் துப்பாக்கிச்சூடு நடத்தி கொலை முயற்சியை தடுத்த கனரா வங்கியின் காவலாளிக்கு, இராமநாதபுரம் மண்டல டிஐஜி பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கொலை வழக்கு ஒன்றில் சிறையிலிருந்து விட்டு ஜாமீனில் வெளியே வந்த தங்கமணி என்பவர், தனது நண்பருடன்...

நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்..

சுங்கக் கட்டணம் உயர்வு, போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை அதிகரிப்பு போன்றவற்றைக் கண்டித்து, நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு முன்பைக் காட்டிலும் பல மடங்கு கூடுதலாக அபராதம் விதிக்கும் வகையில் மோட்டார்...

கோ-ஆப்டெக்ஸின் தீபாவளி விற்பனை இலக்கு ரூ.325 கோடியாக நிர்ணயம்

தமிழகத்தில் கோ-ஆப்டெக்ஸின் தீபாவளி விற்பனை இலக்கு 325 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். நாகை மாவட்டத்தில், கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் தீபாவளி சிறப்பு விற்பனை இன்று தொடங்கியது. தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ் மணியன்,...

பல கட்சி ஜனநாயக முறை - அமித்ஷா எழுப்பிய கேள்வி

இந்தியாவில் பல கட்சி ஜனநாயக முறையால் நம் முன்னோர்கள் நிர்ணயித்த இலக்கை எட்ட முடிந்ததா என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேள்வி எழுப்பி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அமித்ஷா, பல்வேறு...

பிரதமர் மோடியின் சாதனைகளும் சிறப்புகளும்..!

69 வது பிறந்தநாள் கொண்டாடும் பிரதமர் மோடியின் சாதனைகள் மற்றும் சிறப்புகளை இந்த செய்தி... 1950ம் ஆண்டில் ஏழை குடும்பத்தில் பிறந்த நரேந்திர மோடி தமது தந்தைக்கு உதவியாக தேநீர் விற்பவராக தமது வாழ்க்கையை தொடங்கினார். தமது எட்டு வயதில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில்...

பட்டப்பகலில் வீடு புகுந்து மூதாட்டியிடம் 10 சவரன் நகைகள் கொள்ளை

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் பட்டப்பகலில் வீடு புகுந்து மூதாட்டியிடம் பத்து சவரன் நகைகளை கொள்ளை அடித்து சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். குடியாத்தம் நடுப்பேட்டையை சேர்ந்தவர் மூதாட்டி சுகுணாம்மாள். குடும்பத்தினருடன் வசித்து வரும் இவர் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது இருசக்கர...