​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஆஸ்திரேலியாவில் வணிகவளாக டிராலியைக் கொண்டு தீவிரவாதியை நிலைகுலையச் செய்து ஹீரோவான சாலையோர வாசி

ஆஸ்திரேலியாவில் வணிகவளாக டிராலியைக் கொண்டு தீவிரவாதத் தாக்குதலை தடுக்க போலீசாருக்கு உதவிய சாலையோரவாசி புதிய கதாநாயகனாகியிருக்கிறார். மெல்போர்ன் நகரின் வணிக வளாகம் ஒன்றின் அருகில் ஐ.எஸ். தீவிரவாதி நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார், மேலும் இருவர் படுகாயம் அடைந்தனர். அந்த தீவிரவாதியைப்...

காஷ்மீரில் வாகனசோதனையின் போது தாக்குதல் நடத்திய தீவிரவாதி சுட்டுக் கொலை

காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் மோதலில் ஈடுபட்ட தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்.  ஹந்த்வாரா மாவட்டத்தில் ராணுவத்தினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது பாதுகாப்புப் படையினரை நோக்கி தீவிரவாதி ஒருவன் துப்பாக்கியால் சுட்டான். இதையடுத்து பாதுகாப்புப் படையினர் நடத்திய எதிர்த்தாக்குதலில் அந்தத் தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். இந்நிலையில்,...

காஷ்மீரில் வீட்டில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பதுங்கியிருந்த 2 தீவிரவாதிகளை சுட்டுக்கொன்ற பாதுகாப்புப் படையினர், அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளனர். புல்வாமா மாவட்டத்தின் திகுன் ((Tikun)) கிராமப் பகுதியில் சந்தேக நபர்களின் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, போலீசாரும், பாதுகாப்புப்...

காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் மோதலில் ஈடுபட்ட 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் மோதலில் ஈடுபட்ட 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சோபியான் மாவட்டத்தில் உள்ள சப்நகரி என்ற இடத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து குறிப்பிட்ட பகுதியை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர்....

ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை

ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. கண்டேர்பல் மாவட்டம் ஷுகுமா பகுதியில் பகூரா என்ற கிராமத்தில் ((Shuhama, Ganderbal, Bakoora)), தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் திங்களன்று பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில்...

பஞ்சாப் மாநிலத்தில் தீவிரவாதத்தை பரப்பும் நோக்கில், காலிஸ்தான் தீவிரவாதிகள்

பஞ்சாப் மாநிலத்தில் தீவிரவாதத்தை பரப்பும் நோக்கில், காலிஸ்தான் தீவிரவாதிகள் ஐக்கிய அரபு அமீரகத்தை மையமாக கொண்டு, செயல்பட்டு வருவதாக, தேசிய புலனாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தை, இந்தியாவில் இருந்து பிரித்து சீக்கியர்களுக்கு என தனி நாடு உருவாக்க வேண்டும் என்ற முழக்கத்தை...

அசாமில் பொதுமக்களால் அடித்துக் கொல்லப்பட்ட 2 தீவிரவாதிகள்

அசாமில் பொதுமக்களால் அடித்துக் கொல்லப்பட்ட தீவிரவாதிகள் 2 பேரிடமிருந்து ஏராளமான ஆயுதங்களும், வெடிபொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கச்சார் மாவட்டத்தில் ஜாய்ப்பூர் ((Joypur)) பகுதியில் நேற்று முழுஅடைப்பு நடந்து கொண்டிருந்தபோது, சந்தேகத்துக்குரியவகையில் 2 பேர் பேருந்து நிறுத்தத்தில் நின்றுள்ளனர். அவர்கள் வைத்திருந்த பையில் துப்பாக்கி...

ஜம்மு காஷ்மீரில் பதுங்கியிருந்த இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு காஷ்மீரில் உள்ள சோபியான் மாவட்டத்தில் உள்ள குடுபோரா கிராமத்தில் பதுங்கியிருந்த சில தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நேற்றிரவு துப்பாக்கிச் சண்டை மூண்டது. நள்ளிரவு வரை நீடித்த இந்த சண்டையில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் சில தீவிரவாதிகள் தப்பியோடி...

எகிப்தில் கிறிஸ்தவர்கள் சென்ற பேருந்து மீது தீவிரவாதிகள் தாக்குதல்

எகிப்தில் கிறிஸ்தவர்கள் சென்ற பேருந்து மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உட்பட 7 பெர் உயிரிழந்தனர். மின்யா (Minya) மாகாணத்தில் உள்ள ஒரு தேவாலயத்தில் ஒரு சிறுவனுக்கு ஞானஸ்நானம் செய்விப்பதற்காக உறவினர்கள் உள்ளிட்டோர் சென்றுவிட்டு ஒரு...

ஜம்மு - காஷ்மீரில் பாஜக மாநில பொதுச் செயலாளர் சுட்டுக் கொலை

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வாரில், மாநில பா.ஜ.க. பொதுச் செயலாளர் சுட்டுக் கொல்லப்பட்டதால் நிலவும் பதற்றத்தை தணிக்க, ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். அம்மாநில பா.ஜ.க. பொதுச் செயலாளராக இருந்தவர் அனில் பாரிஹர். கிஷ்த்வார் நகரில் வசித்து வந்த அவர், நேற்றிரவு...