​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ராஞ்சி CBI நீதிமன்றத்தில் சரணடைந்தார் லாலு பிரசாத் யாதவ்

ஜாமீன் நீட்டிப்பு மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ், ராஞ்சியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் சரணடைந்தார். கால்நடை தீவன ஊழல் வழக்குகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட அவர், ராஞ்சியில் பிர்சா முண்டா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த மே 11-ஆம் தேதி,...

லாலு பிரசாத்தின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தது ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம்

ராஷ்டிரிய ஜனதாதளத் தலைவர் லாலு பிரசாத்தின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்த ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம், ஆகஸ்டு 30ஆம் தேதிக்குள் சரணடைய உத்தரவிட்டுள்ளது. கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான வழக்குகளில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட லாலு பிரசாத்,  மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக மே மாதம்...

லாலுவிற்கு வழங்கப்பட்ட ஜாமீன் மேலும் 6 வார காலம் நீட்டிப்பு

பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவிற்கு மேலும், 6 வார காலத்திற்கு ஜாமீன் நீட்டிக்கப்பட்டுள்ளது. மாட்டுத்தீவன ஊழல் வழக்குகளில் சிக்கி தண்டனை பெற்ற லாலு பிரசாத் யாதவ், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டார். மே மாதம் தனது இல்ல திருமண...

ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலுவுக்கு ஆறு வாரம் ஜாமீன் - உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் உத்தரவு

கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் லாலு பிரசாத் யாதவுக்கு 6 வாரங்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி ராஞ்சி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் திருமணத்தில் பங்கேற்பதற்காக, ராஞ்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த லாலுவுக்கு,...

மகன் திருமணத்தில் பங்கேற்க 3 நாட்கள் பரோலில் வருகிறார் லாலுபிரசாத்

ராஷ்ட்ரீய ஜனதாதளத் தலைவர் லாலுபிரசாத் யாதவ் தனது மகன் தேஜ்பிரதாப் யாதவ் திருமணத்தில் பங்கேற்க 3 நாட்கள் பரோலில் வருகிறார்.  கால்நடைத் தீவன ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்று லாலு பிரசாத் யாதவ் ராஞ்சியில் உள்ள பிர்சாமுண்டா சிறையில் உள்ளார். இந்நிலையில் ராஷ்ட்ரீய...

மகன் திருமணத்தில் பங்கேற்க லாலு பிரசாத் யாதவுக்கு 5நாள் சிறை விடுப்பு

மகன் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ராஷ்டிரிய ஜனதாதளத் தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு 5நாள் சிறைவிடுப்பு வழங்கப்பட்டுள்ளது. பீகார் முன்னாள் முதலமைச்சரும் ராஷ்டிரிய ஜனதாதளத் தலைவருமான லாலு பிரசாத் யாதவ், கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை பெற்று ராஞ்சி...

மகன் திருமணத்தில் கலந்து கொள்ள பரோல் வழங்க லாலு கோரிக்கை

தமது மூத்த மகன் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு 5 நாட்கள் பரோல் கேட்டு லாலு பிரசாத் யாதவ் விண்ணப்பித்துள்ளார். மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்ற பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலுபிரசாத் யாதவ், உடல் நலக்குறைவுக்காக ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சி மருத்துவமனையில்...

ராஞ்சி மருத்துவமனையில் லாலு பிரசாத் அனுமதி

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட, பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ், ராஞ்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற லாலு பிரசாத்துக்கு, சிறுநீரக பாதிப்பு, சர்க்கரை நோய் தாக்கம் அதிகரித்ததை அடுத்து, கடந்த மார்ச்...

எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து லாலு பிரசாத் டிஸ்சார்ஜ் - உடல்நிலை சரியாகாத நிலையில் வெளியேற்றப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு

ராகுல்காந்தி சந்தித்துப் பேசியதைத் தொடர்ந்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து லாலு பிரசாத் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். உரிய மருத்துவ வசதி இல்லாத ராஞ்சி மருத்துவமனைக்கு தாம் உடல் நிலை சரியில்லாத நிலையில் மீண்டும் அனுப்பப்படுவது சதி என அவர் குற்றம்சாட்டியுள்ளார். பீகார் முன்னாள்...

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் லாலு பிரசாத் யாதவை சந்தித்து நலம் விசாரித்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவை சந்தித்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்தார். மாட்டுத்தீவன ஊழல் தொடர்பான 4 வழக்குகளில் பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவுக்கு இருபத்தி ஏழரை ஆண்டுகள் சிறை...