​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இடைத்தேர்தல் வெற்றி மூலம் முதலமைச்சருக்கு வைரக்கிரீடம் சூட்டியுள்ள மக்கள் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

இடைத்தேர்தல் வெற்றியின் மூலம் முதலமைச்சரின் தலையில் மக்கள் வைரக்கிரீடம் சூட்டியுள்ளதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் அலுவலகத்தில், ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் தொகையை பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழங்கினார். மேலும் ஆவின் நிறுவனத்தின்...

போக்குவரத்து ஊழியர்களுக்கு அறிவித்தபடி போனஸ் வழங்கப்படும்

போக்குவரத்து ஊழியர்களுக்கு அரசு அறிவித்தபடி தீபாவளி போனஸ் வியாழக்கிழமை முதல் வழங்கப்படும் என்றும் முன்னதாக புதன்கிழமை தீபாவளி முன்பணம் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறினார். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர்,...

தமிழக அரசு ஊழியர்களுக்கு போனஸ்..!

அரசு பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகையை தமிழக அரசு அறிவித்துள்ளது.  தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம்...

ரயில்வே போனஸ் அறிவிப்பு - இ சிகரெட்டுக்கு தடை

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனசாக வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். இ சிகரெட்டுக்கு தடை விதிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை...

ஒப்பந்த ஊழியர்கள் வேலைநிறுத்தத்தால் மும்பையில் இருந்து விமானங்கள் புறப்படுவது தாமதம்

மும்பையில் ஏர் இந்தியா துணை நிறுவன ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக மும்பை விமான நிலையத்தில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியாவின் துணை நிறுவனமான ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ் என்ற நிறுவனம் தரைக்கட்டுப்பாட்டுப் பணிகளை மேற்கொள்கிறது. இந்த...

முகநூல் போராளிக்கு தீபாவளி போனஸ்..! விமான நிலையத்தில் கைது

அமைச்சர் ஜெயகுமார், பிரபல நடிகையுடன் இருப்பது போன்று மார்பிங் படத்தை முகநூலில் பதிவிட்டு அவதூறு பரப்பிய தமிழக இளைஞர் ஒருவர் சிங்கப்பூரில் இருந்து தீபாவளிக்கு ஊர் திரும்பிய போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.   முகநூல்..! முகவரி தெரியா நபர்களையும் நண்பர்களாக இணைக்கும் நட்பு...

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 20 சதவிகித தீபாவளி போனஸ் வழங்க தமிழக அரசு உத்தரவு

நடப்பு ஆண்டில் போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு 20 சதவிகித தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 8.33 சதவிகித போனஸ், 11. 67 கருணைத் தொகையுடன் சேர்ந்து வழங்கப்படும் என்றார்.  தீபாவளி காலத்தில்...

குஜராத்தில் ஊழியர்களுக்கு தீபாவளி போனசாக 600 கார்களை பரிசளித்த வைர வியாபாரி

ஊழியர்களுக்கு தீபாவளி போனசாக ஆண்டுதோறும் பரிசுகளை அள்ளிக் கொடுக்கும் குஜராத் வைர வியாபாரி, இந்த ஆண்டும் 600 கார்களை பரிசளித்துள்ளார். குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணா வைர ஏற்றுமதி நிறுவனத்தின் உரிமையாளர் சாவ்ஜி தோலாகியா, ஆண்டுதோறும் தீபாவளிக்கு தமது...

புதுச்சேரியில், போனஸ் அறிவிக்க முதலமைச்சர் நாராயணசாமியிடம் கட்டிட தொழிலாளர்கள் வலியுறுத்தல்

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் முதலமைச்சர் நாராயணசாமியை கட்டிட தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர். புதுச்சேரி அரசு நேற்று அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவித்தது. ஆனால் அரசு சார்பு நிர்வனங்களுக்கோ, நலவாரிய உறுப்பினர்களுக்கு போனஸ் அறிவிக்கவில்லை. இந்நிலையில் இன்று சட்டப்பேரவை வளாகத்துக்கு தந்த 50க்கும் மேற்பட்ட...

தமிழக அரசின் பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு...

தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு லாப - நட்டத்தை குறியீடாக கொண்டு 20 சதவீதம் வரை தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசின் பல்வேறு பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள்...