​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

16 பேரால் சீரழிக்கப்பட்ட சிறுமி... உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு

உறவினர்கள் 16 பேரால் சீரழிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 2 சிறுமிகளில் ஒருவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோரின் ஆதரவு இன்றி பாட்டி வீட்டில் வளர்ந்து வந்த இளம் பிஞ்சுகளை சீரழித்த மனித மிருகங்களுக்கு உயர்ந்தபட்ச தண்டனை...

நடிகர் அஜித் நடிக்கும் வலிமை திரைப்பட ரிலீஸ் தேதி மாற்றம்

இயக்குநர் வினோத் இயக்கத்தில், நடிகர் அஜித்குமார் நடித்துவரும் வலிமை திரைப்படம் தீபாவளிக்கு சில தினங்களுக்கு முன்பாகவே ரிலீஸ் ஆகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மறைந்த நடிகையான ஸ்ரீதேவியின் கணவர், போனி கபூர் தயாரிப்பில் உருவாகும் இப்படம், நவம்பர் 14ஆம் தேதி தீபாவளி அன்று வெளியாகும்...

தர்பார் வசூல் ஆப்பசைத்த அன்பு செழியன்..! ரூ.77 கோடி பின்னணி

தமிழ் திரை உலகின் கந்துவட்டி பைனான்சியர் என்ற குற்றச்சாட்டுக்குள்ளான அன்பு செழியன் வீட்டில் இருந்து கணக்கில் வராத 77 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது. தர்பார் படத்தின் விநியோகஸ்தர்களுக்கு பைனான்ஸ் வழங்கி நஷ்டகணக்கு காட்டியதால் வருமான வரிச்சோதனையில் சிக்கியதாக வெளியான தகவலின் பின்னணி குறித்து...

பிகிலேய்.. வருமானவரி முக்கியம்..! விஜயை சிக்கவைத்த விசிறிகள்..!

பிகில் படத்தில் 300 கோடி ரூபாய் வசூல் சாதனை என்று டுவிட்டரில் கருத்து பதிவிட்டு கொண்டாடிய ரசிகர்களால், நடிகர் விஜய் வீட்டில் விடிய விடிய வருமானவரி சோதனை நடந்து வருகின்றது. நடிகர் விஜய்யின் பிகில்....! 2019 ஆம் ஆண்டு ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் தீபாவளிக்கு...

புதிய சாதனை படைத்த வெறித்தனம் பாடல்

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் இடம் பெற்ற வெறித்தனம் பாடல் யூடியூப்பில் புதிய சாதனை படைத்துள்ளது. இப்படம் பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. இதில் விஜய் பயிற்சியாளராக நடித்திருந்தார். தீபாவளிக்கு வெளியான இப்படத்தில் விஜய் பாடிய வெறித்தனம்...

சிங்கப்பூரில் தடையை மீறி பட்டாசு வெடித்த தமிழருக்கு ரூ.15 லட்சம் அபராதம்

சிங்கப்பூரில் தடையை மீறி பட்டாசுகளை வெடித்த தமிழருக்கு 15 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் பொது இடங்களில் பட்டாசுகள் வெடிக்க தடை உள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 26-ந்தேதி தீபாவளி பண்டிகையின்போது இந்தியர்கள் அதிகம் வசிக்கும் லிட்டில் இந்தியா பகுதியில்...

சீட்டு மோசடி செய்தவர், ஏமாற்றப்பட்டவரின் கடைக்கே உணவருந்த சென்று வசமாக சிக்கிய சம்பவம்

தீபாவளி சீட்டு நடத்தி பல லட்ச ரூபாய் மோசடி செய்தவர், ஏமாற்றப்பட்டவரின் கடைக்கே உணவருந்த சென்று, வசமாக சிக்கிய சம்பவம் மதுரையில் அரங்கேறியுள்ளது.  மதுரை மதிச்சியத்தில் உள்ள அயன் கேஸ் ஏஜென்சி முகவராக பணிபுரிந்து வந்தவர் செல்வராஜ். இவர் ககேஸ் விநியோகம் செய்யும்...

திரைப்படங்கள் வெளியாகி 100 நாட்களுக்கு பிறகே அமேசான், நெட்பிளிக்சில் வெளியிட வேண்டும் - திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் போர்க்கொடி

திரைப்படங்கள் வெளியாகி 100 நாட்களுக்கு பிறகே அமேசான், நெட்பிளிக்சில்  வெளியிட வேண்டும் என கோவை மண்டல திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் போர்க்கொடி தூக்கியுள்ளது. கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்ட திரையரங்க உரிமையாளர் சங்க பொதுக்குழு கூட்டம் தனியார் ஹோட்டல் அரங்கில் நடைபெற்றது....

ஓடும் லாரியில் ஏறி ஜவுளி திருடும் கும்பல்..! சினிமா பாணியில் அட்டகாசம்

ஈரோட்டில் இருந்து திண்டுக்கல் வழியாக, தென்மாவட்டங்களுக்குச் செல்லும் சரக்கு லாரிகளை குறிவைத்து தார்ப்பாயை கிழித்து, ஜவுளி மற்றும் மஞ்சள் மூட்டைகளை கொள்ளை அடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், லாரி உரிமையாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர். ஓடும் லாரியில் சினிமா பாணியில் பாய்ந்து ஏறும்...

ஐதராபாத்தில் தீபாவளி... போலீசாருக்கு குவிகிறது பாராட்டு...

ஐதராபாத்தில் குற்றவாளிகள் நான்கு பேரை சுட்டுக் கொன்ற போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. குற்றவாளிகள் வீழ்த்தப்பட்டதை ஐதரபாத் மக்கள் தீபாவளி போல கொண்டாடி மகிழ்ந்தனர். ஐதராபாத்தில் குற்றவாளிகள் நான்கு பேரையும் சுட்டுக் கொன்ற சம்பவத்தை அந்த மாநகர மக்கள் வரவேற்று உள்ளனர். சம்பவம்...