​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மும்பையில் ஜிஎஸ்டி அலுவலக கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து

மும்பையில், ஜி.எஸ்.டி (GST) அலுவலக கட்டிடத்தில், பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கிழக்கு பைக்குலா (Byculla) பகுதியில், 10 மாடிகளை கொண்ட கட்டிடத்தில், ஜி.எஸ்.டி அலுவலகம் அமைந்திருக்கிறது. அங்கு 8ஆவது தளத்தில் தீப்பிடித்தது. கரும்புகையுடன் கொளுந்துவிட்ட எரியத் தொடங்கிய தீயானது, காற்றின் வேகத்தில்,...

தீயிலிருந்து குடும்பத்தை காப்பாற்றிய 5 வயது சிறுவன்..!

அமெரிக்காவில் தீயிலிருந்து தனது குடுமபத்தை 5 வயது சிறுவன் ஒருவன் காப்பாற்றி உள்ளான். அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் நள்ளிரவில் ஒரு குடும்பம் அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கும் போது வீட்டின் ஒரு பகுதியில் தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது. அப்போது அந்த வீட்டில் தூங்கி கொண்டிருந்த நோவா...

ஏ.சி.வெடித்து தீ விபத்து - சிஆர்பிஎப் வீரர் உயிரிழப்பு, மனைவி கவலைக்கிடம்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே ஏ.சி.வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி சிஆர்பிஎப் வீரர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், மனைவி கவலைக்கிடமாக உள்ளார். வக்கணம்பட்டியைச் சேர்ந்த சண்முகம் செங்கல்பட்டு ரயில்வே பாதுகாப்புப்படையில் காவலராக பணியாற்றி வந்தார். இவரின் வீட்டில் நள்ளிரவில் ஏ.சி.வெடித்து...

கிறிஸ்தவ தேவாலய காப்பகத்தில் நேரிட்ட தீ விபத்தில் 15 குழந்தைகள் உயிரிழந்தன

ஹைட்டி நாட்டில் காப்பகத்தில் நேரிட்ட தீ விபத்தில் 15 ஆதரவற்ற குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. போர்ட் ஓ பிரின்ஸ் பகுதியில் அமெரிக்காவின் பென்சில்வேனியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கிறிஸ்தவ தேவாலயத்துக்கு சொந்தமான காப்பகம் உள்ளது. அங்கு நேற்று இரவு திடீரென தீ விபத்து...

டெல்லியில் ஆட்டோமொபைல் உதிரிபாக தொழிற்சாலையில் தீ விபத்து

தலைநகர் டெல்லியில், ஆட்டோமெபைல் உதிரி பாக தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மேற்கு டெல்லியில் உள்ள முண்டுகா பகுதியில், தொழிற்பேட்டை அமைந்துள்ளது. அங்குள்ள ஆட்டோமெபைல் உதிரி பாக உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில், இன்று முற்பகலில், திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த...

பிரபல கம்பெனியின் வணிக கட்டிடத்தில் பயங்கர தீ

மும்பையில், வணிக கட்டிடம் ஒன்றில், பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கொளுந்துவிட்டு எரிந்த தீயை, பல மணி நேரம் போராடி, தீயணைப்புத்துறையினர் கட்டுக்குள் கொண்டுவந்தனர். முற்பகல் 11.30 மணியளவில், மும்பை அந்தேரி (Andheri) பகுதியில் உள்ள ரோல்டா(Rolta) கம்பெனியின், பல மாடிகளை கொண்ட...

ஸ்பின்னிங் மில்லில் பயங்கர தீ விபத்து - ரூ.15 லட்சம் மதிப்புடைய பொருள்கள் எரிந்து சேதம்

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே தனியார் ஸ்பின்னிங் மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 லட்சம் ரூபாய் மதிப்புடைய பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. விளாங்காட்டூரில் உள்ள முருகனேஷ் என்பவருக்கு சொந்தமான நல்லாதாள் ஸ்பின்னிங் மில்லில் இன்று பிற்பகலில் திடீரென பற்றிய தீ...

நவி மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து

மகாராஷ்ட்ர மாநிலம் நவி மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. நவி மும்பை பகுதியில் 21 மாடிகள் கொண்ட பிரமாண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த கட்டிடத்தில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தில் மளமளவென பற்றிய...

மரத்தின் மீது ஆம்னி வேன் மோதி தீ விபத்து

திருச்சி மாவட்டம் முசிறி அருகே ஆம்னி வேன் சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதி தீப்பிடித்து எரிந்ததில், இருவர் உடல் கருகி உயிரிழந்தனர். ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் குடும்பத்துடன் திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். மணிகண்டன்...

அடுக்குமாடிக் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து

மும்பை மலபார் ஹில்ஸ் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் நேற்றிரவு பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டது. 12 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்தில் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. தீயில் சிக்கி கதறிய குடியிருப்புவாசிகளை மீட்க தீயணைப்புத் துறையினர் கடும் பாடுபட்டனர். பலமணி நேரப்...