​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

காணும் பொங்கல் - சுற்றுலா தலங்களில் திரண்ட மக்கள்

பொங்கல் மற்றும் மாட்டுப்பொங்கலை வீடுகளில் கொண்டாடிய மக்கள், உற்றார் உறவினர்களைக்கண்டு, கூடிமகிழும் காணும் பொங்கல் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பூங்காக்களிலும், சுற்றுலா மையங்களிலும் அலைகடலென திரண்ட மக்கள், குழந்தைகளுடன் பொழுதைக்களித்து குதூகலமடைந்தனர். திருச்செந்தூர்  திருச்செந்தூர் கடற்கரையில் காணும் பொங்கலை...

களைகட்டிய சுற்றுலாத்தலங்கள்..!

விடுமுறை நாளான நேற்று, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். கொடைக்கானலில் வெள்ளி நீர்வீழ்ச்சி, பசுமைப் பள்ளத்தாக்கு, பில்லர் ராக், குணா குகை, கோக்கர்ஸ் வாக் போன்ற இடங்களுக்கு சென்ற சுற்றுலாப் பயணிகள் இயற்கை அழகை...

திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் நீர்..!

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவி ஆர்ப்பரித்துக் கொட்டுவதால், சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. கன்னியாகுமரி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால் திற்பரப்பு அருவியில் நீர்வரத்து அதிகரித்து ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஞாயிறு விடுமுறை என்பதால்...

குற்றாலத்தில் குவியும் ஐயப்ப பக்தர்களின் கூட்டம்

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. விடுமுறை தினங்களில் மட்டுமே குற்றால அருவிகளில் கூட்டம் அதிகரித்துக் காணப்படும். ஆனால் தற்போது சபரிமலை சீசன் என்பதால், அங்கு சென்று திரும்பும் பக்தர்கள் குற்றால அருவிகளுக்கு வந்து நீராடிச்...

விடுமுறை நாளான நேற்று தமிழகத்தின் பல்வேறு சுற்றுலாத் தலங்களில் திரண்ட சுற்றுலாப் பயணிகள்

விடுமுறை நாளான நேற்று, தமிழகத்தின் பல்வேறு சுற்றுலாத் தலங்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். நீலகிரி  நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக மண் சரிந்தும், பாறைகள் விழுந்தும் போக்குவரத்து தடைப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் வரத்து குறைந்திருந்த நிலையில், சீரான கால நிலை நிலவுவதாலும், வார...

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்த நிலையில், சென்னை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை மழை பெய்துள்ளது சென்னை சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவு சென்னை நகரின் பல்வேறு...

சுற்றுலாத்தளங்களில் குவிந்த பொதுமக்கள்...!

வார விடுமுறை நாட்களையொட்டி தமிழகம் முழுவதுமுள்ள முக்கிய சுற்றுலா தளங்களில், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. உதகை  உதகை தாவரவியல் பூங்காவை சுற்றிப்பார்த்த சுற்றுலாப்பயணிகள், அங்கு பசுமையாக காட்சியளிக்கும் புல்வெளியில் அமர்ந்து இளைப்பாறினர். அதே போல் குன்னூர் மலை உச்சியிலுள்ள டால்பின் நோஸ்...

ஆர்ப்பரித்துக் கொட்டும் திற்பரப்பு அருவி

குமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழையால் கோதையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் அதன் குறுக்கே உள்ள திற்பரப்பு அருவியில் தண்ணீர் கொட்டுகிறது. இன்று ஞாயிறுக்கிழமை விடுமுறை...

திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரிப்பு

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் ஆர்பரித்து கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக கோதையாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து திற்பரப்பு அருவியில் ஆர்பரித்து...

திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

விடுமுறை நாள் என்பதால், கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திற்பரப்பு அருவிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. தமிழகம் மட்டுமின்றி கேரளாவிலிருந்தும் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள், அருவியில் ஆனந்தமாக நீராடி சென்றனர். அருவியின் முன்பு செல்ஃபி எடுத்தும் மகிழ்ந்தனர். சிறுவர் பூங்கா, படகு குழாம், நீச்சல்குளம்...