​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

10 திரையரங்குகளுக்கு புதிய படங்களைக் கொடுக்க சம்மதம் என விஷால் பணிந்தார்

திருட்டு விசிடி தயாரித்ததாக 10 திரையரங்குகளுக்கு படம் எதுவும் கொடுக்கக் கூடாது என தயாரிப்பாளர் சங்கம் எடுத்த முடிவில் சமரசம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சண்டக்கோழி 2 படத்தை திரையிட முடியாது என திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் போர்க்கொடி உயர்த்தியதால் நடிகர்...

தண்ணீர் பற்றாக்குறையால் சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிகவளாகம் மூடப்பட்டது

தண்ணீர் தட்டுப்பாட்டின் காரணமாக, சென்னையில் எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகம் மூடப்பட்டது. இந்நிலையில், பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடனான ஆலோசனைக்கு பிறகு உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார். நிலத்தடி நீர் எடுப்பதற்கான தடையை நீக்க...

நயந்தாரா தியேட்டரில் படம் வெளியிட தடை..! சத்யம் சினிமாவிற்கும் சிக்கல்

சீமராஜா, இமைக்கா நொடிகள், ஒரு குப்பை கதை உள்ளிட்ட புதிய படங்களை வெளியான அன்றே திருட்டு தனமாக வீடியோ எடுப்பதற்கு உடந்தையாக இருந்த கிருஷ்ணகிரி நயன்தாரா திரையரங்கம் உள்ளிட்ட 10 திரையரங்குகளில் புதிய தமிழ் படங்களை திரையிட தடைவிதித்து என்று தமிழ்...

தமிழகத்தில் திரையரங்குகளுக்கு உரிமம் அளிக்கும் அதிகாரி யார்?

தமிழகத்தில் திரையரங்குகளுக்கு உரிமம் அளிக்கும் அதிகாரி யார்? எனப் பதிலளிக்கத் தமிழக அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வார நாட்களில் 4 காட்சிகளும்,விடுமுறை நாட்களில் 5 காட்சிகளும் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளதை மீறி விடுமுறை நாட்களில் 6 காட்சிகள் வரை திரையிடும்...

அம்பேத்கர் படத்திற்கு அஞ்சிய தமிழ் சினிமா..! - பா.ரஞ்சித்

அட்டக்கத்தி படம் எடுக்கும் போது, அம்பேத்கர் படத்தை திரையில் காட்டினேலே மதுரை தீ பற்றி எரியும் என்று தமிழ் திரை உலகினர் அச்சுறுத்தியதாக இயக்குனர் ரஞ்சித் தெரிவித்துள்ளார் இயக்குனர் ரஞ்சித் தயாரிப்பில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் படம் பரியேறும் பெருமாள்..! இந்த படத்தின்...

புதிய திரைப்படங்கள் திருட்டு வீடியோ எடுக்கும் திரையரங்குகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

புதிய திரைப்படங்களின் திருட்டு வீடியோ தயாரிக்க உடந்தையாக உள்ள திரையரங்குகள் மீது கடும் சட்டப்பிரிவுகளின்கீழ் நடவடிக்கை எடுக்க கோரி, திரைப்படத் தயாரிப்பாளர்கள் சார்பில் தமிழக காவல்துறை டி.ஜி.பி.யிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஃபெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே. செல்வமணி தலைமையில், 10-க்கும் அதிகமான திரைப்படத்...

96 என்ற திரைப்படம் அறிவிக்கப்பட்ட படி இன்று வெளியாகவில்லை என்று தகவல்

தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் மற்றும் தயாரிப்பாளர் நந்தகோபால் ஆகியோர் இடையிலான பிரச்சனையால் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் உருவான 96 என்ற திரைப்படம் அறிவிக்கப்பட்ட படி இன்று வெளியாகவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. நந்தகோபால் தயாரிப்பில், பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி,...

சீன அரசு தொலைக்காட்சியான சிசிடிவி, தனது ஒளிபரப்பு தரத்தை 4கே அல்ட்ரா ஹெச்டி என்ற உயர்தரத்திற்கு மேம்படுத்தி உள்ளது

சீன அரசு தொலைக்காட்சியான  சிசிடிவி, தனது ஒளிபரப்பு தரத்தை 4கே அல்ட்ரா ஹெச்டி  என்ற உயர்தரத்திற்கு மேம்படுத்தி உள்ளது. பெய்ஜிங் நகரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் புதிய மிக உயர்தர ஒளிபரப்பு சேவை தொடங்கி வைக்கப்பட்டது. இதன் மூலம்...

இமைக்காமல் திருட்டு வீடியோ வெளியாகிறது..! PVR திரையரங்கம் மீது புகார்

நயன்தாரா நடிப்பில் அண்மையில் வெளியான இமைக்கா நொடிகள் என்ற படத்தை, பெங்களூரு ஜிடி வேர்ல்டு மாலில் உள்ள பி.வி.ஆர் குழுமத்துக்கு சொந்தமான திரையரங்கில் வைத்து படம் வெளியான அன்றே திருட்டு வீடியோ எடுத்தது  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது நயன்தாரா கதாயாகியாக நடித்து அண்மையில் வெளியான தமிழ்...

ஸ்ரீகன்யா திரையரங்கில் தீவிபத்து - 5 வாகனங்களில் வந்த வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் தீவிரம்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில ஏற்பட்ட தீவிபத்தில், ஒரு திரையரங்கமே முழுமையாக தீக்கிரையானது. விசாகப்பட்டினம் கஜுவாகா பகுதியில் இயங்கி வரும் ஸ்ரீகன்யா சினிமாஸ் திரையரங்க வளாகத்தில், மூன்று திரையரங்குகள் இயங்கி வருகின்றன. இன்று அதிகாலையில், ஒரு திரையரங்கில் ஏற்பட்ட தீ கொளுந்துவிட்டு எரிந்ததால், அப்பகுதியே...