​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அம்மா அணி என்ற பெயரில் அமைப்பைத் தொடங்கினார் திவாகரன் - மாவட்ட வாரியாக நிர்வாகிகளை நியமிக்கப் போவதாக அறிவிப்பு

டிடிவி தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைத் தொடர்ந்து,  சசிகலாவின் சகோதரர் திவாகரன்,  அம்மா அணி அலுவலகத்தைத் தொடங்கியுள்ளார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் தினகரனுக்கும் அவரது உறவினரான திவாகரனுக்கும் நிலவி வந்த பனிப்போர் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு...

திருவாரூரில் வயல்வெளியில் விவசாயிகளுடன் உரையாடிய முதமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

முதமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, காவிரி மேலாண்மை வாரியம் கோரும் பொதுக்கூட்டத்திற்காக திருவாரூர் செல்லும்வழியில்,  விவசாயிகளுடன் பேசினார். காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உடனடியாக நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க  அவர் காரில் திருவாரூர் சென்றார். முதலமைச்சரை...

சசிகலா சிறை சென்றதற்கு டிடிவி தினகரன் தான் காரணம்: திவாகரன்

சசிகலா சிறை சென்றதற்கு, டிடிவி தினகரன் தான் காரணம் என்று குற்றம் சாட்டிய திவாகரன், இன்னும் 6 மாதங்களில் டிடிவி தினகரன் தனிமரமாக நிற்பார் என்றும் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலாவின் சகோதரர் திவாகரன், தினகரனால் கைவிடப்பட்ட அம்மா...

டிடிவி தினகரன் எதேச்சதிகாரத்துடன் நடப்பதாக சசிகலாவின் சகோதரர் திவாகரன் குற்றச்சாட்டு, காழ்ப்புணர்ச்சியில் திவாகரன் பேசுவதாக தினகரன் பதிலடி

எதேச்சதிகாரத்துடன் டி.டி.வி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை நடத்தி வருவதாக சசிகலாவின் சகோதரர் திவாகரன் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் ஜெயலலிதா, சசிகலா, பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரை ஏமாற்றிய டி.டி.வி தினகரன் தற்போது தொண்டர்களை ஏமாற்றி வருவதாகவும் திவாகரன் புகார்...

கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தி இசைவிழா நிறைவு

திருவாரூரில் நடைபெற்ற சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தி விழாவில் டிஎம்.கிருஷ்ணாவின் இசைநிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த 5 நாட்களாக திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்று வந்த இதன் நிறைவுநாளான நேற்று தியாகராஜர் அவதரித்த இல்லத்தில் பாம்பே ஜெயஸ்ரீ குழுவினர் அவர் இயற்றிய பாடல்களை பாடி...

சத்குரு தியாகராஜரின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு திருவாரூரில் பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி கலைஞர்கள் அஞ்சலி

கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சத்குரு தியாகராஜரின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு திருவாரூரில் பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி கலைஞர்கள் அஞ்சலி செலுத்தினர். சத்குரு தியாகராஜரின் 251ஆவது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, திருவாரூரில் அவர் அவதரித்த இல்லத்தில் இன்று காலை முதல் சிறப்பு...

தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் மும்மூர்த்திகள் ஜெயந்தி இசைவிழா

திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் மும்மூர்த்திகள் ஜெயந்தி இசைவிழா நடைபெற்றது. திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோவிலில் காஞ்சி காமகோடி கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தி இசைவிழா  கடந்த புதன்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. 4வது நாளான நேற்று மகதி குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சியும்,அதை...

உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு உடனே நிறைவேற்ற வலியுறுத்தி காவிரி டெல்டா மாவட்டங்களில் பொதுக்கூட்டங்கள் - அதிமுக அறிவிப்பு

உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உடனே நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி, காவிரி டெல்டா மாவட்டங்களில் வரும் 25ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.  நாகை மாவட்டத்தில் வரும் 25ஆம் தேதி நடைபெறும்...

கதவே இல்லாத கோவிலில் சிறுமியை எப்படி 10 நாட்கள் அடைத்து வைத்திருக்க முடியும்? - எச்.ராஜா

கதவே இல்லாத கோவிலில் எப்படி ஒரு பெண்ணை 10 நாட்கள் அடைத்து வைத்திருக்க முடியும் என்று ஜம்மு காஷ்மீர் சிறுமி பலாத்காரம் குறித்து, பா.ஜ.க. தேசிய செயலர் எச்.ராஜா பேசி உள்ளார். திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிறுமி...

தமிழக மக்களின் எழுச்சி காரணமாக பிரதமர் மோடியின் சாலை வழியாக பயணத்திட்டத்தில் மாற்றம் - மு.க.ஸ்டாலின்

தமிழக மக்களின் எழுச்சி காரணமாகவே, சென்னையில் பிரதமர் மோடி சாலை வழியாக செல்லும் பயணத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை திருச்சி முக்கொம்புவில் இருந்து காவிரி உரிமை மீட்பு பயணத்தை தொடங்கிய ஸ்டாலின், திருச்சி, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில்...