​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பெண் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் புகார் - கணவர் கைது

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே, பெண் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் புகார் அளித்ததை தொடர்ந்து கணவர் கைது செய்யப்பட்டார். ஏத்தகுடி கிராமத்தைச் சேர்ந்த தாரகை என்ற பெண் அவரது வீட்டில் தூக்கிடப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார். கணவர் நாகூர்கனி தான் தாரகையை...

காவிரி மேலாண்மை ஆணையம் அமைவதில் தமிழக அரசு உறுதி - காமராஜ்

காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்கப்பட வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் அத்திக்கடையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், மேட்டூர் அணையில் தேவையான தண்ணீர் வந்த உடனே பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்படும் என்று...

திருவாரூரில் பருத்திக்கு அதிக விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி

திருவாரூரில், பருத்திக்கு அதிக விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். காவிரி பிரச்சனைக்கு மத்தியில், வலங்கைமான், குடவாசல், நன்னிலம், நீடாமங்கலம் ஆகிய இடங்களில், விவசாயிகள் மாற்றுப்பயிராக பருத்தியை சாகுபடி செய்து வருகின்றனர். கடந்த ஒரு வாரமாக, திருவாரூர் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி...

மீன்மார்க்கெட்டை அகற்றக்கோரி உண்ணாவிரதம் இருக்க முயன்ற பாஜகவினர் கைது

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் மீன் மார்க்கெட் போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாக கூறி உண்ணாவிரதம் இருக்க முயன்ற பாஜகவினரை காவல்துறையினர் கைது செய்தனர். ஆசாத் நகரில் உள்ள மீன் மார்க்கெட் போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாக கூறி அதனை அங்கிருந்து அகற்ற வேண்டும் என பாஜக...

கோலாகலமாக நடைபெற்ற ஆவணியப்பர் ஆலய கும்பாபிஷேக விழா

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே நடைபெற்ற கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். தென்பரை பாமணி ஆற்றின் மேற்கரையில் அமைந்துள்ள ஆவணியப்பன் ஆலயத்தின் சீரமைப்பு பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. பணிகள் நிறைவுபெற்று கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக கடந்த...

புதிய கட்சியின் பெயர், கொடியை அறிமுகம் செய்தார் திவாகரன்

சசிகலாவின் சகோதரர் திவாகரன், அண்ணா திராவிடர் கழகம் கட்சியின் கொடியை, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இன்று அறிமுகம் செய்தார். டிடிவி தினகரனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்த அவர், அம்மா அணி என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். இதைத் தொடர்ந்து, மன்னார்குடியில் இன்று...

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை..!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று கனமழை பெய்தது.  சேலம் பழைய பேருந்துநிலையம், 5 ரோடு, சூரமங்கலம், ஜங்ஷன், கோரிமேடு, அஸ்தம்பட்டி, சிலநாயக்கன்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மழை நீர் தேங்கியதால் போக்குவரத்து...

குறுவை சாகுபடி இந்த ஆண்டு நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது என அமைச்சர் காமராஜ் பேட்டி

குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்க வேண்டும் என்பதுதான் அரசின் எண்ணம் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார். திருவாரூர் மாவட்டம் குடவாசலில் புதிய பேருந்து  நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டபின்...

திமுக தலைவர் கருணாநிதியின் 95வது பிறந்த நாள் விழா நடைபெற உள்ள அரங்கை பார்வையிட்ட மு.க. ஸ்டாலின்

திருவாரூரில் நடைபெற உள்ள திமுக தலைவர் கருணாநிதியின் 95வது பிறந்த நாள் விழா நிகழ்ச்சி அரங்கை மு.க. ஸ்டாலின் பார்வையிட்டார். பெரியார் மைதானத்தில் பிரமாண்ட நுழைவாயிலோடு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. கருணாநிதியின் அரிய புகைப்பட தொகுப்புகளும் அங்கு வைக்கப்பட்டுள்ளன. கவியரங்கம், பட்டிமன்றம், கலைநிழ்ச்சிகளை தொடர்ந்து...

போராட்டம் இல்லாமல் எதையுமே அடைய முடியாது - மு.க.ஸ்டாலின்

போராட்டம் இல்லாமல் எதையுமே அடைய முடியாது என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவாரூரை அடுத்த அம்மையப்பனில் உள்ள கல்லூரி பட்டமளிப்பு விழாவில் , மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றிய அவர், போராட்டம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள ரஜினிகாந்தை மறைமுகமாக விமர்சித்தார்....